Skip to main content

கல்லணை

கல்லணைஇந்தியாவின்தமிழ்நாட்டில்உள்ளஉலகபழமைவாய்ந்தஅணையாகும். இதுகாவிரிமீதுகட்டப்பட்டுள்ளது

இதுதிருச்சிக்குமிகஅருகில்உள்ளது.திருச்சியில்அகண்டகாவேரிஎனஅறியப்படும்காவிரிமுக்கொம்புவில்உள்ளமேலணையில்காவேரி, கொள்ளிடம்எனஇரண்டாகபிரிகிறது

அதில்காவிரிஆறுகிளைகல்லணையைவந்தடைகிறது.
கல்லணைகாவிரியைகாவிரிஆறு, வெண்ணாறு, புதுஆறு, கொள்ளிடம்என 4 ஆகபிரிக்கிறது.

பாசனகாலங்களில்காவிரி, வெண்ணாறு, புதுஆறுஆகியவற்றிலும், வெள்ளகாலங்களில்கொள்ளிடத்திலும்தண்ணிர்கல்லணையில்இருந்துதிறந்துவிடப்படும்
. அதாவதுவெள்ளகாலங்களில்கல்லணைக்குவரும்நீர்காவிரிக்குஇடதுபுறம்ஓடும்கொள்ளிடம்ஆற்றில் முக்கொம்புவில்காவிரியில்இருந்துபிரிந்தகிளைஆறு ) திருப்பிவிடப்படும்

எனவேடெல்டாமாவட்டத்தின்பலஇலட்சம்ஏக்கர்நிலம்வெள்ளத்தில்இருந்துகாப்பற்றப்படுகிறது

உருவாக்கும்ஆறு : காவிரிஆறு, வெண்ணாறு, புதுஆறு, கொள்ளிடம்

அமைவிடம் : திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு, இந்தியா

நீளம் : 0.329 கி .மீ (1,079 அடி)

உயரம் : 5.4 மீ (18 அடி)

அகலம் (அடியில்) : 20 மீ (66 அடி)

திறப்புநாள்: 2 ஆம்நூற்றாண்டு "திகிரான்ட்அணைகட்"


வரலாறு :

இந்தஅணைகரிகாலன்என்றசோழமன்னனால் 2 ஆம்நூற்றாண்டில்கட்டப்பட்டதுதற்போதுள்ளஅணைகளில்கல்லணையேமிகபழமையானதுஎனவும், தற்போதும்புழக்கத்தில்உள்ளதுஎனவும்அறியப்படுகிறது. இதுவேஉலகின்மிகப்பழமையானநீர்ப்பாசனத்திட்டம்என்றும்கூறப்படுகிறது. மணலில்அடித்தளம்அமைத்துகல்லணையைக்கட்டியபழந்தமிழர்தொழில்நுட்பம்இன்றுவரைவியத்தகுசாதனையாகப்புகழப்படுகிறது.
கல்லணையின்நீளம் 1080 அடிஅகலம் 66 அடிஉயரம் 18 அடி. இதுநெளிந்துவளைந்தஅமைப்புடன்காணப்படுகிறது. கல்லும்களிமண்ணும்மட்டுமேசேர்ந்தஓர்அமைப்பு 1900 ஆண்டுகளுக்குமேலாககாவிரிவெள்ளத்தைத்தடுத்துநிறுத்திவருவதுஅதிசயமேஆகும். 1839 இல்அணையின்மீதுபாலம்ஒன்றுகட்டப்பட்டது. பலஇடங்களிலிருந்துதினந்தோறும்ஏராளமானோர்இவ்வணையைக்காணவருவதால், இதுஒருசுற்றுலாத்தலமாகவும்விளங்குகிறது.


அணைகட்டப்பட்டதொழில்நுட்பம் :

பலநூற்றாண்டுகளுக்குமுன்புதமிழகத்தைஆண்டகரிகாலசோழன்காவிரியில்அடிக்கடிபெருவெள்ளம்வந்துமக்கள்துயரப்பட்டதைக்கண்டுஅதைத்தடுக்ககாவிரியில்ஒருபெரியஅணையைக்கட்டமுடிவெடுத்தான் . ஆனால், அதுசாதாரனவிஷயம்அல்லவே . ஒருநொடிக்குஇரண்டுலட்சம்கனநீர்பாயும்காவிரியின்தண்ணீர்மேல்அணைக்கட்டுவதற்கும்ஒருவழியைக்கண்டுபிடித்தார்கள்தமிழர்கள் .
நாம்கடல்தண்ணீரில்நிற்கும்போதுஅலைநம்கால்களைஅணைத்துச்செல்லும். அப்போதுபாதங்களின்கீழேகுறுகுறுவென்றுமணல்அரிப்புஏற்பட்டுநம்கால்கள்இன்னும்மண்ணுக்குள்ளேபுதையும் 

இதைத்தான்சூத்திரமாகமாற்றினார்கள்அவர்கள் . காவிரிஆற்றின்மீதுபெரியபெரியபாறைகளைக்கொண்டுவந்துபோட்டார்கள் . அந்தப்பாறைகளும்நீர்அரிப்பின்காரணமாககொஞ்சம்கொஞ்சமாகமண்ணுக்குள்போகும் . அதன்மேல்வேறொருபாறையைவைப்பார்கள்.
நடுவேதண்ணீரில்கரையாதஒருவிதஒட்டும்களிமண்ணைப்புதியபாறைகளில்பூசிவிடுவார்கள் . இப்போதுஇரண்டும்ஒட்டிக்கொள்ளும் . இப்படிப்பாறைகளின்மேல்பாறையைப்போட்டு, படுவேகத்தில்செல்லும்காவிரிநீர்மீதுகட்டியஅணைதான்கல்லணை


சர்ஆர்தர்காட்டன்பங்களிப்பு:

சர்ஆர்தர்காட்டன்
இந்தியநீர்பாசனத்தின்தந்தைஎனஅறியப்படும்சர்ஆர்தர்காட்டன்என்றஆங்கிலபொறியாளர்கல்லணையைபலஆண்டுகாலம்ஆராய்ந்தார்.
கல்லணைபலகாலம்மணல்மேடாகிநீரோட்டம்தடைப்பட்டது. ஒருங்கிணைந்ததஞ்சைமாவட்டம்தொடர்ச்சியாகவெள்ளம்மற்றும்வறட்சியால்வளமைகுன்றியது. இந்தசூழலில் 1829 இல்காவிரிபாசனபகுதிதனிபொறுப்பாளராகஆங்கிலேயஅரசால்சர்ஆர்தர்காட்டன்நியமிக்கப்பட்டார்.


இவர்தான்பயனற்றுஇருந்தகல்லணையில்தைரியமாகசிறுசிறுபகுதியாய்பிரித்துஎடுத்துமணல்போக்கிகளைஅமைத்தார். அப்போது, கல்லணைக்குஅமைக்கப்பட்டஅடித்தளத்தைஆராய்ந்தஅவர்பழந்தமிழரின்அணைகட்டும்திறன்மற்றும்பாசனமேலாண்மையைஉலகுக்குஎடுத்துக்கூறினார். கல்லணைக்கு 'கிரான்ட்அணைகட்' என்றபெயரையும்சூட்டினார்.

கரிகாலசோழன்மணிமண்டபம் :

கரிகாலசோழன்நினைவுமணிமண்டபம்
கரிகாலசோழன்நினைவுமணிமண்டபம்அடிக்கல்நாட்டுவிழா
பலநூற்றாண்டுகளைகடந்தும்உறுதியோடுநிற்கும்கல்லணைதமிழர்களின்கட்டுமானதிறனைகாலங்களைகடந்தும்பறைசாற்றிகொண்டிருக்கிறது. பழமையானஇந்தஅணையையும், இதைகட்டியகரிகாலசோழனையும்கெளரவிக்ககல்லணைஅருகேமணிமண்டபம்அமைத்துகரிகாலசோழன்சிலையும்அமைக்கப்படும்என்றுதமிழகஅரசுஅறிவித்தது

அதன்படிகல்லணையில்இருந்துதிருகாட்டுப்பள்ளிசெல்லும்சாலையில்காவிரிஆற்றின்இடதுகரைஓரத்தில்மணிமண்டபம்கட்டப்பட்டுவருகிறது.
இந்தமண்டபத்தில்நிறுவுவதற்காகபிரமாண்டமானகரிகாலசோழன்சிலைசென்னையில்தயாராகிவருகிறது

பட்டத்துயானைமீதுராஜாவலம்வருவதுபோல்உருவாக்கப்படவுள்ளது. 8 அடிஉயரயானைமீது 6 அடிஉயரத்தில்கரிகாலசோழன்அமர்ந்துஇருப்பார். கையில்வைத்திருக்கும்செங்கோல்மீதும், தலையில்உள்ளகிரீடத்தின்மீதும்சோழர்களின்சின்னமானபுலிக்கொடிபொறிக்கப்படும்.

கல்லணைபற்றிசங்ககாலசான்றுகள் :


சங்ககாலத்தில்கரிகாலன்கல்லணைகட்டிகாவிரியின்போக்கைக்கட்டுப்படுத்திக்கழனிகளிற்பாய்ச்சிச்செழிப்பைஉண்டாக்கியதைபட்டினப்பாலை, பொருநர்ஆற்றுப்படைபாடல்களும், தெலுங்குச்சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச்செப்பேடுகளும்தெரிவிக்கின்றன.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...