முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அத்தகையை கீரையை எப்படி சாப்பிட்டு வந்தால், அதனுடைய மருத்துவ நன்மைகளை பெறலாம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். முருங்கை கீரையின் நன்மைகள்: * முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். முருங்கை காயை சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். * முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். * முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். * பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. * முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக...
கல்லணைஇந்தியாவின்தமிழ்நாட்டில்உள்ளஉலகபழமைவாய்ந்தஅணையாகும் . இதுகாவிரிமீதுகட்டப்பட்டுள்ளது . இதுதிருச்சிக்குமிகஅருகில்உள்ளது . திருச்சியில்அகண்டகாவேரிஎனஅறியப்படும்காவிரிமுக்கொம்புவில்உள்ளமேலணையில்காவேரி , கொள்ளிடம்எனஇரண்டாகபிரிகிறது . அதில்காவிரிஆறுகிளைகல்லணையைவந்தடைகிறது . கல்லணைகாவிரியைகாவிரிஆறு , வெண்ணாறு , புதுஆறு , கொள்ளிடம்என 4 ஆகபிரிக்கிறது . பாசனகாலங்களில்காவிரி , வெண்ணாறு , புதுஆறுஆகியவற்றிலும் , வெள்ளகாலங்களில்கொள்ளிடத்திலும்தண்ணிர்கல்லணையில்இருந்துதிறந்துவிடப்படும் . அதாவதுவெள்ளகாலங்களில்கல்லணைக்குவரும்நீர்காவிரிக்குஇடதுபுறம்ஓடும்கொள்ளிடம்ஆற்றில் முக்கொம்புவில்காவிரியில்இருந்துபிரிந்தகிளைஆறு ) திருப்பிவிடப்படும் . எனவேடெல்டாமாவட்டத்தின்பலஇலட்சம்ஏக்கர்நிலம்வெள்ளத்தில்இருந்துகாப்பற்றப்படுகிறது உருவாக்கும்ஆறு : காவிரிஆறு , வெண்ணாறு , புதுஆறு , கொள்ளிடம் அமைவிடம் : திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு , இந்தியா நீளம் : 0.329 கி . மீ (1,079 அடி ) உயரம் : 5.4 மீ (18 அடி ) அகலம் ( அடியில் ) : 20 மீ (66 அடி ) திறப்புந...