Skip to main content

Posts

Showing posts from January, 2015

அறு வகைச்சுவை என்ன என்ன?

அறு வகைச்சுவை என்ன என்ன? நாம்சாப்பிடும்எந்தஉணவுப்பொருளுக்கும்ஒருசுவைஉண்டு . அறுவகைச்சுவைஎன்னஎன்ன ? காரம் : உடலுக்குஉஷ்ணத்தைக்கூட்டுவதுடன்உணர்ச்சிகளைகூட்டவும் , குறைக்கவும்செய்யும் . கிடைக்கும்உணவுப்பொருட்கள் : வெங்காயம் , மிளகாய் , இஞ்சி , பூண்டு , மிளகு , கடுகுபோன்றவற்றில்அதிகப்படியானகாரச்சுவைஅடங்கியுள்ளது . கசப்பு : உடம்பிலுள்ளஉதவாதகிருமிகளைஅழித்துஉடம்பிற்குசக்திகூட்டும் . சளியைக்கட்டுப்படுத்தும் . கிடைக்கும்உணவுப்பொருட்கள் : பாகற்காய் , சுண்டக்காய் , கத்தரிக்காய் , வெந்தயம் , பூண்டு , எள் , வேப்பம்பூ , ஓமம்போன்றவற்றில்இந்தசுவைமிகுதியாய்உள்ளது . இனிப்பு : உடம்புதசையைவளர்க்கும்தன்மைவாய்ந்தது . வாதத்தைக்கூட்டும் . கிடைக்கும்உணவுப்பொருட்கள் : பழவகைகள் , உருளை , காரட்போன்றகிழங்குவகைகள் , அரிசி , கோதுமைபோன்றதானியங்கள்மற்றும்கரும்புபோன்றதண்டுவகைத்தாவரங்களிலும்இனிப்புச்சுவைஅதிகஅளவில்அடங்கியுள்ளது . புளிப்பு : இரத்தக்குழாயின்அழுக்கைநீக்கவல்லது . வாதத்தைக்கூட்டும் . கிடைக்கும்உணவுப்பொருட்கள் : எலுமிச்சை , புளிச்சகீரை , இட்லி , தோசை , அரிசி , தக்காளி , புளி , மா...

பாம்பிற்கு பால் ஊற்றுவதும் ,முட்டை வைப்பதற்கும் காரணம் என்ன ?

பாம்பிற்கு பால் ஊற்றுவதும் ,முட்டை வைப்பதற்கும் காரணம் என்ன ? உண்மையும் , விஞ்ஞானரீதியாகஒத்துக்கொண்டவிடயமும்என்னவென்றால்முட்டையையும்பாலையும்பாம்புகுடிக்காது . பின்னர்எதற்குபுற்றுக்குள்பால்ஊற்றுகிறார்கள் ? ஆதிகாலத்தில்மனிதனுக்குபெரியபிரச்சனையாகஇருந்ததுபாம்புகள் . காரணம்அடர்ந்தகாடுகள் , மனிதநடமாட்டம்மிகமிககுறைவு . மனிதனைவிடபாம்புகள்அதிகம்காணப்பட்டது . ஒருஉயிரினத்தைகொல்லும்உரிமைதமிழ்மக்களுக்குஇல்லை . அப்போதுஅவர்கள்அனைத்தையும்மதித்தார்கள் . ஆகவேஅதனைகொல்லாமல்அதன்இனப்பெருக்கத்தைகட்டுப்படுத்தமுயன்றனர் . பாம்புகள்இனப்பெருக்கம்மேற்கொள்வதுமிகவும்வித்தியாசம் . பெண்பாம்புதான்உடலில்இருந்துஒருவிதவாசனைதிரவத்தை ( பரோமோன்ஸ் ) அனுப்பும் . அதனைநுகர்ந்துஆண்பாம்புபெண்பாம்பைதேடிவரும் . பெண்பாம்பில்இருந்துவரும்வாசனையைகட்டுப்படுத்தும்வேலையைபால்முட்டையிலிருந்துவரும்வாசனைதடுக்கிறது . ஆகவேஅவற்றால்இனப்பெருக்கம்செய்யமுடியாது . இதன்முழுமையானகாரணம்சொன்னால்நிச்சயம்ஒருவரும்பின்பற்றமாட்டார்கள் . அதனாலேயேபயமுறுத்திவைக்கப்பட்டிருக்கிறது .

பாய் போட்டுப்படுத்தால் நோய் விட்டுப்போகும்…!

பாய் போட்டுப்படுத்தால் நோய் விட்டுப்போகும்…! படுக்கைகள்பலவிதம் . எத்தகையபடுக்கையில்படுத்துஉறங்கினால்என்னபலன்ஏற்படும்என்பதை “ மருத்துவதிறவுகோல் ’ என்னும்சித்தமருத்துவநூல்விளக்கியுள்ளது . * கம்பளிப்படுக்கை – குளிருக்குஇதம் . குளிர்சுரம்நீங்கும் . * கோரைப்பாய் – உடல்சூடு , மந்தம் , சுரம்போக்கும் , உடலுக்குக்குளிர்ச்சியும் , உறக்கமும்ஏற்படும் . * பிரம்புபாய் – சீதபேதி , சீதளத்தால்வரும்சுரம்நீங்கும் . * ஈச்சம்பாய் – வாதநோய்குணமாகும் . உடல்சூடு , கபம்இவைஅதிகரிக்கும் …. * மூங்கில்பாய் – உடல்சூடும் , பித்தமும்அதிகரிக்கும் . * தாழம்பாய் – வாந்தி , தலைசுற்றல் , பித்தம்நீங்கும் . * பேரீச்சம்பாய் – வாதகுன்மநோய் , சோகைநீங்கும் . ஆனால்உடலுக்குஅதிகஉஷ்ணம்தரும் . * இலவம்பஞ்சுபடுக்கை – உடலில்ரத்தம் , தாதுபலம்பெறும் . தலைமுதல்பாதம்வரையிலானஅனைத்துநோய்களும்நிவாரணம்பெறும் . * மலர்ப்படுக்கை – ஆண்மைஅதிகரிக்கும் . நன்றாகப்பசியெடுக்கும் . * இரத்தினக்கம்பளம் – நஞ்சுகளின்பாதிப்பால்ஏற்படும்நோய்களைநீக்கும் . இதுதவிரஇப்படியும்பயன்படுகிறதுபாய பனைஓலைபா...

இறந்த பின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்?

இறந்த பின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்? இறப்புநேர்கிறநொடியில்இருந்துஅல்லதுஇறப்புநேர்வதற்குமுன்பிருந்தேஒருமனிதன்பயனுள்ளவகையில்இறந்துபோவதற்குஎன்னென்னசெய்யலாம்என்றுசித்தர்கள்கூறுகிறார்கள் . ஒருவருக்குமரணம்நெருங்குகிறவினாடியில் , அதுகுறித்துதெரிந்தவர்கள்ஒருவிதசுலபத்துடன்மரணம்நிகழவேண்டுமென்பதற்காக , அந்தமனிதரைவீட்டுக்குவெளியேகொண்டுபோய் , வடக்குதெற்காகஉடலைக்கிடத்துவார்கள் . ஏனெனில் , ஒருகட்டடத்துக்குள்இருக்கிறபோதுஅவ்வளவுசுலபமாகஉயிர்பிரியாது . தலைவடக்குநோக்கிவைக்கப்படும்போதுகாந்தஈர்ப்புகாரணமாகஅந்தஉயிர்உடலைவிட்டுஎளிதாகப்பிரியும் . மரணம்நிகழ்ந்தபிறகுகூடபிராணசக்திஸ்தூலஉடலைவிட்டுமுழுவதும்அகன்றுவிடுவதில்லை . எனவே , அந்தஉயிர்உடலைசுற்றிக்ஓர்உயிர்ப்புஇருந்துகொண்டேஇருக்கிறது . ஆனால் , உடல்வடக்குதெற்காகவைக்கப்பட்டுஉயிர்பிரியும்போதுஅந்தஉடலில்சிலமாற்றங்கள்நிகழ்கின்றன . எனவே , அந்தஉடலைச்சுற்றிக்கொண்டுஇருக்கும்பிராணசக்திஸ்தூலஉடலைவிட்டுமுழுவதும்அகன்றுவிடுகிறது . மற்றசூழ்நிலைகளில்உயிரானது ( பிராணசக்தியானது ) தொடர்ந்துஉடலுக்குள்நுழையமுயற்சிக்கும் . இந்தப்போராட்டம்அந்தஇடத்தில்ஒருவிதமானசக்தியைஏ...

ஜல்லிக்கட்டு பிறந்த வரலாற்றை தெரிந்துகொள்வோமா?

ஜல்லிக்கட்டு பிறந்த வரலாற்றை தெரிந்துகொள்வோமா? ஏறுதழுவல்அல்லதுசல்லிக்கட்டு ( ஜல்லிக்கட்டு )  என்பதுதமிழர்களின்மரபுவழிவிளையாட்டுக்களில்ஒன்று . ஏறுஎன்பதுகாளைமாட்டைக்குறிக்கும் . மாட்டைஓடவிட்டுஅதைமனிதர்கள்அடக்குவதுஅல்லதுகொம்பைப்பிடித்துவீழ்த்துவதேஇந்தவிளையாட்டு . அலங்காநல்லூர் , ஆவரங்காடு , தேனீமலைபோன்றஊர்களில்ஆண்டுதோறும்தைமாதத்தில்பொங்கல்திருநாளைஒட்டிஇடம்பெறும்ஏறுதழுவல்புகழ்பெற்றது . ஜல்லிஎன்பதுவிழாவின்போதுமாட்டின்கழுத்தில்கட்டப்படுகிறவளையத்தினைக்குறிக்கும் . புளியங்கம்பினால்வளையம்செய்துகாளையின்கழுத்தில்அணியும்வழக்கம்தற்போதும்வழக்கத்தில்உள்ளது . மேலும் 50 ஆண்டுகளுக்குமுன்புபுழக்கத்தில்இருந்த ‘ சல்லிக்காசு ’ என்னும்இந்தியநாணயங்களைதுணியில்வைத்துமாட்டின்கொம்புகளில்கட்டிவிடப்படும்பழக்கம்இருந்தது . மாட்டைஅணையும்வீரருக்குஅந்தபணமுடிப்புசொந்தமாகும் . இந்தப்பழக்கம்பிற்காலத்தில் ‘ சல்லிக்கட்டு ’ என்றுமாறியது . பேச்சுவழக்கில்அதுதிரிந்து ‘ ஜல்லிக்கட்டு ’ என்றுஆனதாகவும்கூறப்படுகிறது .

பொங்கல் வைப்பது எப்படி?

  பொங்கல் வைப்பது எப்படி?   பொங்கல்திருவிழா . கண்கண்டதெய்வமானகதிரவனுக்கு , இந்நாளில்முறைப்படிபொங்கலிட்டால்அவரதுநல்லருளைப்பெறலாம் . பொங்கலைவீட்டுவாசலில்வைப்பதேசிறப்பாகும் .  ஒருகோலமிட்டபலகையைவீட்டுவாசலில்வைத்துஅதன்மேல்திருவிளக்கைவையுங்கள் . பூசூட்டுங்கள் . வெளியேகாற்றடிக்கலாம்என்பதால்விளக்குஏற்றவேண்டும்என்றஅவசியமில்லை . நிறைவிளக்காகவைத்தால்போதும் . விளக்கின்முன்பெரியவாழைஇலையைவிரித்து , முதலில்சாணப்பிள்ளையாரைஒருஓரமாகவும் , செம்மண்ணைப்பிடித்துஅம்பாளாகக்கருதிபிள்ளையார்அருகிலும்வையுங்கள் . இலையில்பச்சரிசிபரப்புங்கள் . பிறகு , கிழங்கு , காய்கறிவகைகள் , வாழைப்பழம் , வெற்றிலை , பாக்குபடைக்கவேண்டும் . இரண்டுகரும்புகளைதோகையுடன்சுவரில்சாய்த்துவையுங்கள் . பச்சரிசி , வெல்லம் , பழம் , தேங்காய்ப்பல்சேர்த்துதயாரிக்கும்காப்பரிசியைஒருகிண்ணத்தில்வைத்துக்கொள்ளுங்கள் . பச்சரிசிகளைந்தநீரைதயாராகவைத்துக்கொள்ளவும் . பானையில்மஞ்சள்குலைகட்டிஅடுப்பில்வையுங்கள் . ஒருதேங்காயைஉடைத்துஅதிலுள்ளதண்ணீரைபானையில்விடுங்கள் . சூடம்ஏற்றிஅடுப்புபற்றவையுங்கள் . பனைஅல்லதுதென்னைஓலைகிடைத்தா...

திருச்சி மலைக்கோட்டை

திருச்சிராப்பள்ளியின்அடையாளமாகவேவிளங்குகிறது . ஒருமலையைச்சுற்றிகோட்டைஅமைந்துள்ளதால்மலைக் கோட்டைஎன்றுஅழைக்கப்படும் இதுகாவிரிஆற்றின்தென்கரையோரம் அழகியதோற்றத்துடன்கம்பீரமாய்காட்சியளிக்கிறது . திருச்சிபலஇடங்களில் இருந்துஇந்தக்கோட்டையின் அழகைகண்டுகளிக்கலாம் . இந்தமலையில்மொத்தம்மூன்றுகோவில்கள் உள்ளன . மலையின்கீழேஒருகோவில் , நடுவேஒருகோவில் , உச்சியில்ஒருகோவில் எனமூன்றுபிரசித்திபெற்றகோவில்கள் உள்ளன . மலைஅடிவாரத்தில்மாணிக்க விநாயகர்கோவில் , நடுவில்தாயுமானவர் கோவில் , மலைஉச்சியில்உச்சிப்பிள்ளையார் கோவில்என்பதேஅந்த மூன்றுகோவில்களாகும் . பல்லவர்கள் காலத்தில்தான்இந்தக்கோவில்கள் கட்டப்பட்டது . இங்குஉள்ளகோட்டைநாயக்கர்கள்காலத்தில் கட்டப்பட்டது . இந்தமூன்றைத்தவிரபல்லவர் காலத்தில்கட்டப்பட்டகுடவரைகோவிலும் , பாண்டியர்காலத்தில்கட்டப்பட்ட குடவரைகோவிலும்உள்ளன . பெரிய மலைகளைகுடைந்துஅமைக்கப்பட்ட கோவில்களேகுடவரைக்கோவில்கள்எனப்படும் . இந்தமலைமொத்தம் 83 மீஉயரம்கொண்டது , மிகவும்பழமைவாய்ந்தது . ஆராய்ச்சியாளர்களின்கண்டுபிடிப்புகளின்படிஇந்த மலை 3.8 மில்லியன்வருடங்கள் பழமையானதுஎன்றுகண்டுபிடிக்க பட்டிருக்கிறத...

அந்தகாலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . .

அந்தகாலத்தில்எப்படிஎந்தடெக்னாலஜியும்இல்லாமகிணறுவெட்டுனாங்க ??? . . . கிணறுஅமைப்பதுஎன்பதுஅத்தனைஎளிதானகாரியமில்லை . பலர்சேர்ந்துஉழைத்துஉருவாக்கிட வேண்டியஒன்று . ஒருவேளைதோண்டியகிணற்றில்தண்ணீர்வராமல்போய்விட்டால்அத்தனைஉழைப்பும்வீணாகிவிடும் . அதேபோல்கோடையில்கிணற்றில்நீர்வறண்டுபோகும்வாய்ப்பும்உள்ளது . ஆனால்இவற்றிற்கெல்லாம்எளியஇலகுவானதீர்வுகள்இதோ . மனையின்குறிப்பிட்டஏதாவதுஒருபகுதியில் அதிகளவுபச்சைபசேலெனபுற்கள்வளர்ந்திருந்தால் , அந்தஇடத்தில்கிணறுதோண்டகுறைந்தஆழத்தில் நீரூற்றுதோன்றும்என்கின்றனர் . சரிநீரூற்றுஇருக்கும்ஆனால்நல்லநீரூற்றுஎனஅறிவதுஎப்படி ? நவதானியங்களைஅரைத்துகிணறுவெட்டவேண்டியநிலத்தில்முதல்நாள்இரவுதூவிவிடவேண்டும் . அடுத்தநாள்கவனித்தால்எறும்புகள்இவற்றைசேகரித்துஒரேஇடத்தில்கொண்டுசென்றுசேர்த்தஅடையாளங்கள் , அதாவதுதடயங்கள்இருக்குமாம்அந்தஇடத்தில்கிணறுவெட்டினால்தூய சிறப்பானநன்னீர்கிடைக்கும்என்கிறார்கள் . சரிதூயநீரும்கண்டுகொண்டாயிற்று . . . . கோடைகாலத்திலும்வற்றாதநீர்ஊற்றுஎந்தஇடத்தில்இருக்கிறதுஎன்றுஅறிவதுஎப்படி ? கிணறுவெட்டஇருக்கும்நிலப்பகுதியைநான்குபக்கமும்அடைத்துவிட்டுபா...

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?

ஆகமவிதிகளின்படிகருங்கல்லால்கட்டப்பட்டபழங்காலக்கோவில்களிலும்வேத , ஆகம , சிற்பசாஸ்திரமுறைப்படியந்திரஸ்தாபனம்செய்து , தெய்வஉருவங்களைகருங்கல்சிலையாகபிரதிஷ்டித்துதினமும்முறையாகபூஜைசெய்துவரும்கோவில்களுக்குநாம்சென்றுதரிசனம்செய்யும்வேளையில் , நம்உடலில்ஓர்சக்திஊடுருவிச்செல்வதைஅனுபவபூர்வமாகபலர்உணரலாம் . ஆகவேதான் , பெரும்பாலும்சிலைகளைகருங்கல்லில்வடிவமைக்கிறார்கள் . தமிழ்நாட்டில்உள்ளஅனைத்துகோவில்களிலும்விக்கிரகங்களைஉலோகத்தால்செய்யாமல் , கருங்கல்லால்சிலைசெய்கிறார்கள் . இதற்குமுக்கியமானஒருகாரணம்உண்டு . உலோகத்தின்ஆற்றலைவிடகருங்கல்லின்ஆற்றல்பலமடங்குஅதிகமானது . எந்தசக்தியையும்தன்வசம்இழுத்துக்கொள்ளும்தன்மையுடையதுகருங்கல் . இதில்நீர் , நிலம் , நெருப்பு , காற்று , ஆகாயம்எனும்பஞ்சபூததன்மைகள்அடங்கியுள்ளது . இதுவேறுஎந்தஉலோகத்திலும்வெளிப்படுவதுஇல்லை . நீர் : கல்லில்நீர்உள்ளது . எனவேதான்தனதுஇயல்பானகுளிர்ந்தநிலையிலிருந்துமாறாமலிருக்கிறது . கல்லில்நீரூற்றுஇருப்பதைகாணலாம் . கர்நாடகமாநிலத்தில் , சிலகோவில்களில்கல்லில்நீரூற்றுவருவதைகாணலாம் . நிலம் : பஞ்சபூதங்களில்தத்துவங்களில்ஒன்றானநிலம்கல்லில்உள்ளது . எனவ...

திருமண சடங்கில் வாழைமரம் கட்டுவது ஏன்?

வாழைமரம்வளர்ந்துகுலைதள்ளிதனதுஆயுளைமுடித்துகொள்ளவேண்டியநிலைக்குவந்தாலும்கூடஅடுத்ததாகபலன்தருவதற்குதனதுவாரிசைவிட்டுசெல்லுமேஅல்லாதுதன்னோடுபலனைமுடித்துகொள்ளாதுஎனவேதிருமணதம்பதியரானநீங்கள்இருவரும்இந்தசமூதாயம்வளரவாழையடிவாழையாகவாரிசுகளைதந்துஉதவவேண்டும்என்பதேவாழைமரம்கட்டுவதின்ரகசியமாகும் .

தாலி அணிவதன் பொருள் :

ஆண்மகனானநான்உன்கழுத்தில்திருமாங்கல்யத்தைஅணிவிக்கும்இந்தநேரம்முதல்உன்னைபாதுகாக்கும்காவலனாகஇருப்பேன்இந்தமாங்கல்யத்தில்நான்போடும்முதல்முடிச்சிநீதெய்வத்திற்கும்மனசாட்சிக்கும்கட்டுப்பட்டவள்என்பதைகாட்டட்டும்இரண்டாவதுமுடிச்சிகுலபெருமையைநீபாதுகாப்பாய்என்பதைகாட்டட்டும்மூன்றாவதுமுடிச்சிகுலவாரிசுகளைமுன்னின்றுகாப்பவள்நீயென்றுகாட்டட்டும்என்பதாகும் .

தைப்பொங்கல் ஏன் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது?

இந்ததைப்பொங்கல்நான்குநாட்கள்கொண்டாடப்படுகிறது . இந்தநான்கையும்பற்றிபலர்தவறாகவேபுரிந்துவைத்துள்ளனர் . போகிநாள்என்பதை " போக்கி " நாள்என்கிறார்கள் . அதாவதுவீட்டில்உள்ளகழிவுப்பொருட்கள்பழையனவற்றைபோக்கும்நாள்என்கிறார்கள் . இதுமுதலாவதுதவறு . . எப்போதும்சுத்தப்படுத்தும்நாளைஒருதிருநாளாககொண்டாடியதில்லை . இதென்னஉழவர்சம்மந்தமானநாளில்சம்மந்தமேஇல்லாமல்இந்தபோகிவருகிறதுஎனசிந்தித்துபார்த்ததில்லையா . " போகி " என்றவார்த்தையைதெளிவாககவனித்தால்தெளிவுபிறக்கலாம்விளைச்சல்என்பதுபோகம் . போகத்துக்குரியவன்நிலத்தின்சொந்தக்காரன் அதனால்தான்அந்தவிழாநிலம்உள்ளவர்கள்வீட்டில்நடக்கும் . போகத்துக்குரியவனின்விழாபோகிவிழா வயலில்இறங்கிஉழைக்கும்விவசாயிக்குஉள்ளவிழாபொங்கல்விழா , அவனுக்குபயன்படும்மாடுகளுக்கானவிழாமாட்டுப்பொங்கல்விழா . அந்தஉணவைபகிர்ந்துகொள்ளும்நிலமும்இல்லாத , விவசாயமும்செய்யாதபொதுமக்களின்விழா " காணும்பொங்கல் " விழா கவனித்துப்பார்த்தால்இதுதான்சரியானவரிசை . நிலத்துக்குரியவன் விவசாயி காளைமாடு பொதுமக்கள் இந்தஒழுங்குபொருத்தமாகவரும் . இயற்கையுடன்ஒன்றிவாழ்ந்ததமிழன்சூ...