இந்ததைப்பொங்கல்நான்குநாட்கள்கொண்டாடப்படுகிறது. இந்தநான்கையும்பற்றிபலர்தவறாகவேபுரிந்துவைத்துள்ளனர். போகிநாள்என்பதை "போக்கி" நாள்என்கிறார்கள். அதாவதுவீட்டில்உள்ளகழிவுப்பொருட்கள்பழையனவற்றைபோக்கும்நாள்என்கிறார்கள். இதுமுதலாவதுதவறு. . எப்போதும்சுத்தப்படுத்தும்நாளைஒருதிருநாளாககொண்டாடியதில்லை. இதென்னஉழவர்சம்மந்தமானநாளில்சம்மந்தமேஇல்லாமல்இந்தபோகிவருகிறதுஎனசிந்தித்துபார்த்ததில்லையா.
"போகி" என்றவார்த்தையைதெளிவாககவனித்தால்தெளிவுபிறக்கலாம்விளைச்சல்என்பதுபோகம். போகத்துக்குரியவன்நிலத்தின்சொந்தக்காரன்
அதனால்தான்அந்தவிழாநிலம்உள்ளவர்கள்வீட்டில்நடக்கும். போகத்துக்குரியவனின்விழாபோகிவிழா
வயலில்இறங்கிஉழைக்கும்விவசாயிக்குஉள்ளவிழாபொங்கல்விழா,அவனுக்குபயன்படும்மாடுகளுக்கானவிழாமாட்டுப்பொங்கல்விழா. அந்தஉணவைபகிர்ந்துகொள்ளும்நிலமும்இல்லாத ,விவசாயமும்செய்யாதபொதுமக்களின்விழா "காணும்பொங்கல்" விழா

கவனித்துப்பார்த்தால்இதுதான்சரியானவரிசை.
நிலத்துக்குரியவன்
விவசாயி
காளைமாடு
பொதுமக்கள்
இந்தஒழுங்குபொருத்தமாகவரும். இயற்கையுடன்ஒன்றிவாழ்ந்ததமிழன்சூரியனுக்குநன்றிசெலுத்த,
உழவனுக்குநன்றிசெலுத்தகொண்டாடியஅர்த்தமுள்ளவிழாஇது
Comments
Post a Comment