ஆடி மாதம்,
கோடை காலத்துக்கும்மழை காலத்துக்கும் இடையில் தொடங்குகிறது. இந்தக் காலத்தில்
உஷ்ணம் அதிகமாக இருக்கும், ஆடி மாதம் காற்றோடு
பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் காற்றில் அதிகம் பரவும். இதனால் அம்மை போன்ற நோய்கள்
வேகமாக பரவுகிறது.இதிலிருந்து தற்காத்துக் கொள்ளவும்
நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும்சரியானதடுப்பு மருந்து வெங்காயமும், மோரும் கலந்த கேழ்வரகு கூழ்தான்என்று ஆராய்ந்து உணர்ந்த நம் முன்னோர்மக்கள் அனைவரையும் கூழ் குடிக்வைக்க, ஆடி மாதம் அம்மனுக்கு கூல் ஊற்றி, பிராசதமாகூழை கொடுத்து வந்தனர். இந்தவழக்கம்தான் இன்றைக்கும் தொடர்கிறது.ஆடி மாதம் கூழ் ஊற்றும் வழக்கம் மட்டும் இல்லை என்றால், ஓர் மருந்தான உணவை நாம் மறந்திருப்போம். நம் முன்னோர் அறிவியல் ஆற்றல் மட்டுமல்லாமல், அதை ஆன்மிகவாயிலாக மக்களுக்கு கொண்டு செல்லும்
பக்குவத்தையும் அறிந்திருந்தனர் என்பது இது போன்ற சான்றுகளால்
தெரியவருகிறது.

Comments
Post a Comment