ஆகஸ்டு 22, 2013அன்றுசென்னைக்கு 375 வயதாகிறது.பல்வேறுவசதிகளும், ஆச்சரியங்களும்
உயிர்த்துடிப்பும்நிறைந்தசென்னைபிறந்துவளர்ந்தகதையைநாம்பார்க்கலாம்.

.
375 ஆண்டுகளுக்குமுன்புஒருநாள்மாலையில்பிரான்ஸிஸ்டேஎன்னும்ஆங்கிலேயன்கப்பலில்
வந்துமைலாப்பூர்க்கரையில்இறங்கினான். அவன்கண்களுக்குத்தெரிந்தகடற்கரைமணல்
பரப்புஅவனைமிகவும்கவர்ந்தது.தான்வந்தவேலைமுடிந்துவிட்டதுஎன்றுடேமுடிவுகட்டினான்.
.370ஆண்டுகளுக்குமுன்புகோரமண்டல்கடற்கரைஎன்றபெயர்பெற்றவங்கக்கடலின்கரையோரம்
மதராஸப்பட்டினம்என்றபெயரில்சின்னஞ்சிறுகிராமமாகஇருந்தது.சென்னை, மைலாப்பூர், எழும்பூர்,
திருவல்லிக்கேணி, திருவான்மியூர்,திருவொற்றியூர்என்றுபல்வேறுசிறுசிறுகிராமங்களாகவும்
, சிறுசிறுகுறுநகர்களாகவும்காணப்பட்டது. அந்தக்கால்சென்னைப்பட்டினம், புதர்கள், காடுகள்மரங்கள்
சூழ்ந்தஇந்தஊர்களுக்குஇடையேகூவம்,அடையாறுபோன்றஆறுகள்ஓடின.
.
இந்தச்சென்னைப்பட்டினம்இரண்டாயிரம்ஆண்டுகளுக்கும்மேலாகவாசனைதிரவியம்மற்றும்
ஜவுளிவியாபாரத்தில்கொடிகட்டிப்பறந்தது. போர்ச்சுகீசியர்களின்வருகைக்குப்பிறகேஅதுவளர்ச்சிஅடையத்தொடங்கியது. கி.பி.1552ஆம்ஆண்டில்போர்ச்சுக்கீசியர்கள்சாந்தோமில்குடியேறிவியாபாரம்
செய்தனர்.
.
சென்னைப்பட்டினத்தில்விலைஉயர்ந்தஜவுளிமூலப்பொருட்கள்கிடைத்தன.
இதைக்குறிவைத்துஇங்குகால்பதிக்கஆங்கிலேயர்கள்திட்டமிட்டனர்.இதற்காககிழக்கிந்தியகம்பெனி,
பிரான்சிஸ்டே, ஆன்ட்ருகோகன்ஆகியஇரண்டுஅதிகாரிகளைச்சென்னைப்பட்டினத்திற்குஅனுப்பிவைத்தது.வணிகமையம்கட்டுவதற்காகச்சென்னைப்பட்டினத்தில்இடம்பார்க்க
வேண்டியபொறுப்புடேக்குஅளிக்கப்ப்டடது.

கம்பெனியின்வியாபாரத்திற்காகஒருநல்லஇடத்தைத்தேடிடேபயணித்தபோதுமைலாப்பூர்பற்றிக்கேள்விப்பட்டான். மைலாப்பூர்போர்ச்சுக்கீசியர்களின்வியாபாரமையமாகஇருந்தது. அதன்
அருகிலேயேதங்கள்வியாபாரமையம்அமையவேண்டும்எனடேமுடிவுசெய்தான்.
.
அப்படிஅவன்வரும்போதுதான்மைலாப்பூரின்அழகில்மயங்கிநின்றான். மைலாப்பூர்
மட்டுமல்லமதராஸ்முழுவதுமேஅவன்கண்களுக்குக்குகவர்ச்சிமிகுந்த
ஒருபெண்ணைப்போலக்காட்சியளித்ததுஎன்று, ‘சென்னையின்கதை’ எனும்நூலை 1921ல்எழுதிய
கிளின்பார்லோகுறிப்பிடுகிறார்.இதுதான்கம்பெனிக்குஏற்றஇடம்என்றுஅவன்முடிவுசெய்தான்.
.நினைத்தாலேமூக்கைப்பிடித்துக்கொள்ளும்அளவுக்குநாற்றம்பிடுங்கும்கூவம்நதி, 370
ஆண்டுகளுக்குமுன்புஎப்படிஇருந்ததுதெரியுமா?பிரான்ஸிஸ்டேக்குமதராஸ்பிடித்துப்போனதற்குக்
காரணமேகூவம்நதிதான்என்கிறார்பார்லோ. அந்தக்காலத்தில்இந்தநதிக்குத்திருவல்லிக்கேணிஆறுஎன்ற
பெயரும்உண்டு. அந்தஆற்றைஅவன்கண்டசமயம்குளிர்காலம். ஆற்றுநீர்கரைபுரண்டுஓடிக்கொண்டிருந்தது.
.
அந்தக்காலத்தில்கூவம்நதிசுத்தமானதண்ணீர்ஓடும்நதியாகஇருந்தது. சென்னைமக்கள்அதில்
குளித்துவிட்டுத்தான்தங்கள்தினசரிவேலையைத்தொடங்குவார்கள். வள்ளல்
பச்சையப்பாமுதலியார்தினமும்கூவம்நதியில்ஆசைதீரக்குளித்ததைஎழுதிவைத்துள்ளார்.
அவர்வாழ்ந்தகாலம் 1754 முதல்1794. வங்கக்கடலைஒட்டிமைலாப்பூருக்குஅருகேஉள்ள
பகுதியைவாங்கவேண்டும்என்றுடேதீர்மானித்தான்.அப்பகுதியைஆண்டுவந்தநாயக்க
மன்னர்களிடம்பேச்சுவார்த்தையைத்தொடங்கினான். ஆனால்நாயக்கமன்னரால்தன்னிச்சையாக
முடிவுஎடுக்கமுடியாது. விஜயநகரப்பேரரசின்பிரதிநிதியானசந்திரகிரிமன்னனுக்குநாயக்க
மன்னர்கள்கப்பம்கட்டிவந்தார்கள்.எனவேஇந்தநிலபேரத்துக்குசந்திரகிரிமன்னரின்
ஒப்புதல்தேவைப்பட்டது.

பிரான்ஸில்டேசந்திரகிரிமன்னரைப்பார்த்துபேசினான். தான்விரும்பியஇடத்தைவிலைகொடுத்துவாங்கினான்.இந்தஒப்பந்தம்கையெழுத்தானது 1639ம்ஆண்டுஆகஸ்டு 22 ம்நாள்.சென்னையில்இடம்வாங்குவதற்காகப்போடப்பட்டஇந்தவணிகஒப்பந்தம்பின்னாளில்இந்தியமண்ணில்ஆங்கிலேயஆட்சிஉதயமாகக்காரணமாகஅமைந்ததுஎன்றுபார்லோகுறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்ஆட்சிசந்திரகிரியில்
கருவாகி, மதராஸப்ப்ட்டினத்தில்உருவாகிப்பிறகுஇந்தியமண்ணில்பிறந்ததுஎன்கிறார்இவர்.
.
ஆங்கிலேயர்கள்சென்னைப்பட்டினத்தைநவீனவசதிகள்கொண்டநகரமாகஉருவாக்கும்முயற்சியைத்
தொடங்கினார்கள். லண்டனில்தாங்கள்அனுபவித்தும்வரும்சகலவசதிகளும்இங்கேகிடைக்கவேண்டும்
என்பதற்கானகாரியங்களைத்தொடங்கினார்கள். டேயும்அவனதுமேலதிகாரியானஆண்ட்ருகோகனும்
சேர்ந்துமதராஸில்வளர்ச்சிப்பணிகளைத்தொடங்கினார்கள். இதன்காரணமாகசென்னைநகரம்
மிகக்குறுகியகாலத்தில்வளர்ச்சிஅடைந்தது. கிழக்கிந்தியகம்பெனியின்வணிகமையத்தையும்,
செயிண்ட்ஜார்ஜ்கோட்டையையும்கட்டினார்கள். இப்படித்தான்இன்றுநாம்பார்க்கும்சென்னைநகரம்
உருவாகியதுஇதனால்தான்சென்னையில்ஆங்கிலேயர்கள்இடம்வாங்கியஆகஸ்ட் 22ஐசென்னையின்
பிறந்தநாளாகக்கொண்டாடிவருகிறோம்.
.
பாதுகாப்பைகருத்தில்கொண்டுசெயிண்ட்ஜார்ஜ்கோட்டையைச்சுற்றிலும்சுற்றுச்சுவர்கட்டப்பட்டது. வணிகவளாகம்கட்டப்பட்டதால்ஐரோப்பியர்கள்நிறையப்பேர்வந்தனர். அவர்கள்செயிண்ட்ஜார்ஜ்கோட்டையைச்சுற்றிலும்வீடுகட்டிக்குடியேறினர்.அந்தப்பகுதிவெள்ளைப்பட்டினம்என்றுஅழைக்கப்ப்டடது.அதற்குவெளிப்புறப்பகுதியில்ஆந்திராவில்இருந்துவந்தஏராளமானநெசவாளர்கள்குடியேறினர்.இதுகறுப்புப்பட்டினம்என்றுஅழைக்கப்பட்டது. இந்தப்பகுதிதான்பின்னர்ஜார்ஜ்டவுன்
ஆனது..இந்தஇடத்தைமையமாகக்கொண்டுதொடங்கியஆங்கிலேயர்களின்வர்த்தகம்செயிண்ட்
ஜார்ஜ்கோட்டைக்குவடக்கேஉள்ளபகுதிசென்னைப்பட்டினம்என்றும்,தெற்குப்பகுதிமதராஸப்பட்டினம்
என்றும்அழைக்கப்பட்டது. இந்தஇரண்டுபட்டினங்களையும்ஒன்றுசேர்த்துஆங்கிலேயர்கள்
மதராஸப்பட்டினம்என்றும், தமிழர்கள்சென்னைப்பட்டினம்என்றும்அழைத்தனர்.விரைவிலேயேசென்னைப்பட்டினம்முழுவதும்கிழக்கிந்தியக்கம்பெனியின்வசமாயிற்று. தங்கள்படைபலத்தாலும், பணபலத்தாலும்
தந்திரமானமுயற்சிகளாலும்ஆங்கிலேயர்கள்இதைச்சாதித்தார்கள்.
.
இந்தியாவில்ஆங்கிலேயர்கள்காலூன்றுவதற்குமுக்கியமானகளமாகச்சென்னைஅமைந்திருந்தது.
1653ல்சென்னைப்பட்டினம்சென்னைமாகாணமாகமாறியது.அதன்பின்னர் 1702ல்முகலாயர்களாலும், 1741ல்
மராட்டியர்களாலும்அதுதாக்குதலுக்குஉள்ளானது.1746ம்ஆண்டுபிரெஞ்சுக்காரர்கள்கைவசமானது.
.பின்னர்ஆங்கிலேயர்களின்கைக்குப்போனது. 1758ல்மீண்டும்பிரெஞ்சுக்காரர்கள்கைப்பற்றினர்.
ஆனால்,இரண்டுமாதங்களிலேயேஆங்கிலேயர்கள்சென்னையைத்திரும்பவும்மீட்டனர்.
அன்றுமுதல் 1947ம்ஆண்டுவரைசென்னைமாகாணம்ஆங்கிலேயர்களின்கட்டுப்பாட்டின்கீழ்
இருந்தது.
.
சுதந்திரத்திற்குப்பின்,சென்னைமாகானம் 1968ம்ஆண்டுதமிழ்நாடுஎன்றுபெயர்மாற்றம்செய்யப்பட்டது. மெட்ராஸ்என்றுஇருந்தபெயர் 1997ம்ஆண்டுசென்னைஎன்றுமாற்றப்பட்டது.
.
30 ஆயிரம்மக்கள்தொகையுடன்உருவானசென்னைநகரின்மக்கள்தொகைதற்போதுஒருகோடியைத்
தாண்டிவிட்டது. சென்னைநகரின்பரப்பும்விரிவடைந்துகொண்டேபோகிறது. சென்னைக்குபிறந்த
நாள்விழாஎடுக்கவேண்டும்என்பதற்குவரலாற்றுஆய்வாளர்எஸ்.முத்தையா 2004ம்ஆண்டுமுன்முயற்சிஎடுத்தார்.அதற்குப்பலரும்உறுதுணையாகநின்றார்கள். புத்தகவெளியீட்டாளர்வின்சென்ட்டிசோஸா,
பத்திரிக்கையாளர்சசிநாயர்ஆகியோர்அவர்களில்முக்கியமானவர்கள்.2004ம்ஆண்டுமுதல்சென்னைபிறந்த
தினம்கொண்டாடப்படுகிறது.

Comments
Post a Comment