பாய் போட்டுப்படுத்தால் நோய் விட்டுப்போகும்…!
படுக்கைகள்பலவிதம். எத்தகையபடுக்கையில்படுத்துஉறங்கினால்என்னபலன்ஏற்படும்என்பதை “மருத்துவதிறவுகோல்’ என்னும்சித்தமருத்துவநூல்விளக்கியுள்ளது.
* கம்பளிப்படுக்கை – குளிருக்குஇதம். குளிர்சுரம்நீங்கும்.
* கோரைப்பாய் – உடல்சூடு, மந்தம், சுரம்போக்கும், உடலுக்குக்குளிர்ச்சியும்,உறக்கமும்ஏற்படும்.
*பிரம்புபாய் – சீதபேதி, சீதளத்தால்வரும்சுரம்நீங்கும்.
* ஈச்சம்பாய் – வாதநோய்குணமாகும். உடல்சூடு, கபம்இவைஅதிகரிக்கும்….
* மூங்கில்பாய் – உடல்சூடும், பித்தமும்அதிகரிக்கும்.
* தாழம்பாய் – வாந்தி, தலைசுற்றல், பித்தம்நீங்கும்.
* பேரீச்சம்பாய் – வாதகுன்மநோய், சோகைநீங்கும். ஆனால்உடலுக்குஅதிகஉஷ்ணம்தரும்.
* இலவம்பஞ்சுபடுக்கை – உடலில்ரத்தம், தாதுபலம்பெறும். தலைமுதல்பாதம்வரையிலானஅனைத்துநோய்களும்நிவாரணம்பெறும்.
* மலர்ப்படுக்கை – ஆண்மைஅதிகரிக்கும். நன்றாகப்பசியெடுக்கும்.
* இரத்தினக்கம்பளம் – நஞ்சுகளின்பாதிப்பால்ஏற்படும்நோய்களைநீக்கும்.
இதுதவிரஇப்படியும்பயன்படுகிறதுபாய
பனைஓலைபாய்பலசரக்குவெல்லமண்டிகளில்சரக்குகள்கையாளபயன்படும். மூங்கில்நார்பாய்வீடு,அலுவலகங்களில்தடுப்புசுவர்,மற்றும்கோடைவெப்பதடுப்பானாகவும்பயன்படும். நாணல்கோரைபாய்மக்கள்பயன்பாட்டிற்கு ..
Comments
Post a Comment