Skip to main content

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா ??

ஆலயம்செல்வதால்அறிவியல்ரீதியாகமனிதனுக்குஏற்படும்நன்மைகள்தெரியுமா ??
கோயில்என்பதுதெய்வத்தின்இருப்பிடம்மட்டுமில்லை. கோயில்என்பதுவிஞ்ஞானபூர்வமாகமனிதனுக்குஉடல்ரீதியாகவும்மனரீதியாகவும்பலநன்மைகள்செய்வதற்காகஅமைக்கப்பட்டஒருகிளினிக்என்றுசொல்லலாம். சாஸ்திரப்படிஅமைக்கப்படும்கோயில்கள், பூமியின்காந்தஅலைகள்அடர்த்தியாகப்பாயும்இடத்தில்அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர்நடுவிலோ, மலையுச்சியிலோஎங்காயினும்கோயிலுக்கென்றுஇடம்அந்தக்காலத்தில்அமைக்கப்பட்டதுஇந்தஅடிப்படையில்தான்! இந்தஉயர்காந்தஅலைகள் (ஹைமேக்னடிக்வேவ்ஸ்) அடர்ந்திருக்கும்இடத்தின்மையப்பகுதியில்கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான்கர்ப்பக்கிருகத்தில்மூலவிக்கிரகத்தின்அடியில், யந்திரங்கள்பதித்தார்கள். சிலஉயரியமந்திரங்கள்பொறிக்கப்பட்டசெப்புத்தகடுகளேயந்திரங்கள்! பூமியின்காந்தஅலைகளைசெப்புத்தகடுகள்உள்வாங்கிசுற்றுப்புறத்துக்குஅதைப்பாய்ச்சுகிறது. இந்தவிஞ்ஞானஅடிப்படையில்தான்மின்சாரத்தைக்கொண்டுசெல்லசெப்புக்கம்பிகளைஉபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப்பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும்பக்தர்களின்உடலில், தானாகவேஇந்தகாந்தசக்திமென்மையாகப்பாய்கிறது. அடிக்கடிகோயிலுக்குவந்துபிரதட்சணம்செய்யச்செய்யஇந்தகாந்தசக்திஉடலில்கணிசமாகஏறுகிறது.

இதனால்உடலில்பாஸிடிவ்எனர்ஜிஉண்டாகிறது. இந்தச்சக்திபூரணமாகபக்தர்களைச்சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம்மூன்றுபக்கமும்பெரியஜன்னல்கள்இல்லாமல்அடைக்கப்படுகிறது. இதனால்கர்ப்பக்கிருகத்துக்குவெளியில்நின்றுதரிசிக்கும்பக்தர்களின்மேல்யந்திரத்தின்காந்தசக்திமுழுதாகப்பாயமுடிகிறது. மூலஸ்தானத்தில்ஏற்றப்படும்விளக்குகள், உஷ்ணசக்தியையும்வெளிச்சசக்தியையும்பாய்ச்சுகிறது. கோயிலில்ஒலிக்கும்மணிச்சத்தமும்பூஜைமந்திரச்சப்தங்களும்சவுண்ட்எனர்ஜி-யைத்தருகின்றன. பூஜைமுடிந்ததும்பக்தர்களுக்குவழங்கப்படும்தீர்த்தத்தில்ஏலக்காய், துளசி, கிராம்புபோன்றவைகலக்கப்படுகின்றன. இந்தப்பண்டங்கள்எல்லாமேமனிதஆரோக்கியத்துக்குஉதவுவதால், தீர்த்தம்புனிதமானதாகமட்டுமில்லாமல்உடல்வளத்துக்குஉபயோகமானதாகவும்ஆகிறது. பெருமாள்கோயிலில்மஞ்சளும், குருவாயூரப்பன்கோயிலில்சந்தனமும், சிவன்கோயிலில்திருநீறும், பொதுவாகக்குங்குமமும்பிரசாதமாகக்கொடுக்கப்படுகின்றன. இவைஎல்லாமேமருத்துவகுணமுடையவஸ்துக்களைஉள்ளடக்கியது.

பெருமாள்கோயிலில்தீர்த்தத்தில்கலக்கப்படும்பச்சைக்கற்பூரம், வாசனையாகவும்வித்தியாசமானசுவையுடையதாகவும்இருக்கும். உடலில்ரத்தக்காயம்ஏற்பட்டால், நாம்உடனேகாயம்செப்டிக்ஆகாமல்இருக்கதடவுகிறோமேபென்சாயின் ! அதுவேறொன்றுமில்லை, பச்சைக்கற்பூரக்கலவையில்உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில்நம்மேல்பாயக்கூடியபாஸிடிவ்காந்தஅலைகளைப்பெற்றுக்கொள்வதற்காகத்தான்பலகோயில்களில்ஆண்கள்சட்டைஅணியாமல்வரவேண்டும்என்றுசொல்கிறார்கள். பொதுவாகப்பெண்கள்அணியும்தங்கநகைகளில்கலந்திருக்கும்செம்பின்மூலம்அவர்களுக்கும்இதேஎனர்ஜிபாய்கிறது. கோயில்பிராகாரத்தை 11 முறை, 108 முறைஎன்றுபிரதட்சணம்செய்யும்போது, நமதுஉடலின்கொழுப்புதானாகஎரிந்துஆரோக்கியம்கூடுகிறது. அந்தக்காலத்தில்கோயிலுக்குச்சென்றுபிரதட்சணம்செய்ததாலேயேசர்க்கரைவியாதி, ரத்தஅழுத்தம்போன்றவியாதிகள்தவிர்க்கப்பட்டன. இதோடுவேதகோஷமும், பிரார்த்தனைசுலோகங்களும்சொல்லும்போது, உடலுடன்சேர்ந்துஉள்ளமும்புத்துணர்ச்சிபெறுகிறது.

ஆதலால்நாமும்அடிக்கடிகோவிலுக்குசெல்லுவோமே..


Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...