அய்யன்திருவள்ளுவர்சிலைஎன்பதுதிருக்குறள்எழுதியதிருவள்ளுவருக்குதமிழ்நாடுஅரசுகன்னியாகுமரிக்கடலில், கடல்நடுவே, நீர்மட்டத்திலிருந்து 30 அடிஉயரமுள்ளபாறைமீதுஅமைத்த 133 அடிஉயரச்சிலைஆகும். இந்தசிலைஅமைக்கும்பணி 1990, செப்டம்பர் 6 இல்தொடங்கப்பட்டு 2000, சனவரி 1 இல்திறக்கப்பட்டது.
சிலைஅமைப்பு:
•திருவள்ளுவர்சிலைபலகற்களைக்கொண்டுகட்டப்பட்டபலமாடிக்கட்டிடம்போன்றஅமைப்புகொண்டதாகும். உலகில்இதுபோன்றகருங்கற்களால்ஆனசிலைகிடையாது.
•சிலையினுள் 130 அடிஉயரம்வரைவெற்றிடம்உள்ளது. இந்தவெற்றிடம்சிலையின்ஸ்திரத்தன்மையைஉறுதிப்படுத்தும்நுட்பமுடையது. கல்லால்ஆனஉத்திரங்களும், கட்டாயங்களும்பரவப்பட்டுசிலைஎப்பக்கத்திலும்சாய்ந்துவிடாதுநேரேநிற்குமாறுஉறுதிசெய்யப்பட்டுள்ளது.
•பீடத்தின் 38 அடிஉயரமானதுதிருக்குறளின்அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின்மேல்நிற்கும் 95 அடிஉயரச்சிலையானதுதிருக்குறளின்பொருள்மற்றும்இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும்குறிப்பதாகத்திகழ்கின்றது.
•மண்டபத்தின்உட்புறச்சுவற்றில்ஒவ்வொருஅதிகாரத்திலிருந்துஒருகுறள்வீதம் 133 குறட்பாக்கள்தமிழிலும்அவற்றுக்குநிகராகஆங்கிலமொழிபெயர்ப்பிலும்பொறிக்கப்பட்டுள்ளன.
சிலைகுறிப்புகள் :
1.மொத்தசிலையின்உயரம் - 133 அடி
2.சிலையின்உயரம் - 95 அடி
3.பீடத்தின்உயரம் - 38 அடி
4.சிலையின்உருவாக்கம் - 3 டன்முதல் 8 டன்வரைஎடையுள்ள 3681 கருங்கற்களைக்கொண்டுநிறுவப்பட்டுள்ளது.
5.சிலையின்மொத்தஎடை - 7,000 டன்
6.சிலையின்எடை - 2,500 டன்
7.பீடத்தின்எடை - 1,500 டன்
8.பீடத்தைச்சுற்றிஅமைந்துள்ளமண்டபத்தின்எடை - 3,000 டன்
சிலைஅளவுகள்:
1.முகஉயரம் - 10 அடி
2.கொண்டை - 3 அடி
3.முகத்தின்நீளம் - 3 அடி
4.தோள்பட்டைஅகலம் -30 அடி
5.கைத்தலம் - 10 அடி
6.உடம்பு (மார்பும்வயிறும்) - 30 அடி
7.இடுப்புக்குக்கீழ்தொடைமற்றும்கால் - 45 அடி
8.கையில்ஏந்தியதிருக்குறள்ஏட்டின்நீளம் - 10 அடி
அய்யன் திருவள்ளுவர் சிலை பார்த்த பின் , அவர் சொன்ன தத்துவம் அறிய
ReplyDeletewww.philosophyofkuralta.blogspot.in