தலைவாழைஇலைஎன்றதும்அனைவருக்கும்ஞாபகம்வருவதுவிருந்துதான்.இன்றையவேகமானமுன்னேற்றத்தில்வாழைஇலைமறைந்துகொண்டுஇருக்கின்றதுஅதுவும்நகர்புறங்களில்தட்டுஅல்லதுபாலீதின்பேப்பரில்தான்இங்கஇருக்கும்ஓட்டல்களில்உணவுகிடைக்கிறது. இதுகாலமாற்றத்தினால்ஏற்பட்டமாற்றம்நகர்புறத்தில்இருப்பவர்கள்சாப்பிட்டுத்தான்ஆகவேண்டும்ஆனால்நம்மில்பலர்தனதுசொந்தகிராமத்திற்குவிடுமுறைநாட்களில்செல்லும்போதுதட்டுகிலேயேஉணவுஅருந்துகின்றனர், அதைமாற்றமுயற்ச்சிக்கலாம். இலையில்சாப்பிடும்போதுஏற்படும்நன்மைகளைஅறியும்போதுஏன்நம்முன்னோர்கள்இலையில்சாப்பிட்டார்கள்எனநமக்குததெரியவரும்.
தலைவாழைஇலைபோட்டுமரியாதை, பணிவு, சூடானசாப்பாடுஅன்புடனும்கிராமத்துமண்வாசனையுடனும்கூடியவிருந்துக்குஏங்காதவர்கள்உண்டா...? இல்லைஎன்பதுஎன்கருத்துநம்மவிருந்தாளிகளுக்குவாழைஇலையில்குறிப்பாகதலைவாழைஇலையில்விருந்துபடைப்பதுதான்நம்தமிழர்பண்பாடு. நாம்தட்டில்சாப்பிடுவதற்கும்இழையில்சாப்பிடுவதற்கும்நிறையவித்தியாசங்கள்உண்டுதட்டில்சாப்பிடும்உணவைவிடஇலையில்சாப்பிடும்போதுஅதன்சுவைஇன்னும்அதிகமாகிறது.

வாழை இலையின் பயன்கள்:
1. வாழைஇலையில்சாப்பிடுவதால்இளநரைவராமல், நீண்டநாட்களுக்குமுடிகருப்பாகஇருக்கும்
2.தீக்காயம்ஏற்பட்டவர்கள்வாழைஇலைமீதுதான்படுக்கவைக்கவேண்டும்அப்பொழுதுதான்சூட்டின்தாக்கம்குறையும்
3. சாப்பாடுவாழைஇலையில்பேக்கிங்செய்தால்சாப்பாடுகெடாமலும், மனமாகவும்இருக்கும்
4.பச்சிளம்குழந்தைகளைஉடலுக்குநல்லெண்ணெய்பூசிவாழைஇலையில்கிடத்திகாலைசூரியஒளியில்படுக்கவைத்தால்சூரியஒளியில்இருந்துபெறப்படும்விட்டமின்டியையும்இலையில்இருந்துபெறப்படும்குளுமையும்குழந்தைகளைசருமநோயில்இருந்துபாதுகாக்கும்.
5. காயம், தோல்புண்களுக்குதேங்காய்எண்ணெய்யைதுணியில்நனைத்துபுண்மேல்தடவுவாழைஇலையைமேலேகட்டுமாதிரிகட்டிவந்தால்புண்குணமாகும்.
6. சின்னஅம்மை, படுக்கைப்புண்ணுக்குவாழைஇலையில்தேன்தடவிதினமும்சிலமணிநேரம்படுக்கவைத்தால்விரைவில்குணமாகும்
7. சோரியாசிஸ், தோல்அழற்சி, கொப்பளங்கள்பாதிக்கப்பட்டஇடத்தில்வாழைஇலையைகட்டிவைக்கவேண்டும்.
நம்முன்னோர்களின்வாழ்க்கைமுறையில்எத்தனைசிறப்புஅம்சங்கள்அவர்கள்வகுத்துள்ளமுறைப்படிநாம்உணவுஉண்டுவேலைசெய்தாலேநிச்சயம்நோயின்றிவாழலாம்அதற்குவாழைஇலையில்சாப்பிடுவதும்ஓர்உதாரணமே.
Comments
Post a Comment