Skip to main content

இறந்த பின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்?

இறந்த பின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்?


இறப்புநேர்கிறநொடியில்இருந்துஅல்லதுஇறப்புநேர்வதற்குமுன்பிருந்தேஒருமனிதன்பயனுள்ளவகையில்இறந்துபோவதற்குஎன்னென்னசெய்யலாம்என்றுசித்தர்கள்கூறுகிறார்கள்.
ஒருவருக்குமரணம்நெருங்குகிறவினாடியில், அதுகுறித்துதெரிந்தவர்கள்ஒருவிதசுலபத்துடன்மரணம்நிகழவேண்டுமென்பதற்காக, அந்தமனிதரைவீட்டுக்குவெளியேகொண்டுபோய், வடக்குதெற்காகஉடலைக்கிடத்துவார்கள். ஏனெனில், ஒருகட்டடத்துக்குள்இருக்கிறபோதுஅவ்வளவுசுலபமாகஉயிர்பிரியாது. தலைவடக்குநோக்கிவைக்கப்படும்போதுகாந்தஈர்ப்புகாரணமாகஅந்தஉயிர்உடலைவிட்டுஎளிதாகப்பிரியும்.
மரணம்நிகழ்ந்தபிறகுகூடபிராணசக்திஸ்தூலஉடலைவிட்டுமுழுவதும்அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்தஉயிர்உடலைசுற்றிக்ஓர்உயிர்ப்புஇருந்துகொண்டேஇருக்கிறது. ஆனால், உடல்வடக்குதெற்காகவைக்கப்பட்டுஉயிர்பிரியும்போதுஅந்தஉடலில்சிலமாற்றங்கள்நிகழ்கின்றன. எனவே, அந்தஉடலைச்சுற்றிக்கொண்டுஇருக்கும்பிராணசக்திஸ்தூலஉடலைவிட்டுமுழுவதும்அகன்றுவிடுகிறது.
மற்றசூழ்நிலைகளில்உயிரானது(பிராணசக்தியானது) தொடர்ந்துஉடலுக்குள்நுழையமுயற்சிக்கும். இந்தப்போராட்டம்அந்தஇடத்தில்ஒருவிதமானசக்தியைஏற்படுத்தும். இதுஇறந்துபோனமனிதருக்கும்நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும்நல்லதல்ல.
இன்னொருமுக்கியசடங்கு, இறந்தமனிதரின்இரண்டுகால்கட்டைவிரல்களும்ஒன்றாகக்கட்டப்படுவது. பொதுவாகவேமரணம்நிகழ்கிறபோதுகால்கள்அகலமாகத்திறந்துகொள்கின்றன. அந்தநிலையில்பின்புறத்துவாரம்திறந்திருக்கும். எனவேபிரிந்துபோனபிராணசக்தியானதுஅந்தமூலாதாரம்வழியேஉள்ளேநுழையமுயலும். அதுஅந்தஉடலுக்கும்அந்தச்சூழலுக்கும்நல்லதல்ல.
எனவே, கால்கட்டைவிரல்களைக்கட்டுவதன்மூலம்மூலாதாரம்மூடப்படுகிறது. யோகக்கிரியைகள்செய்வதற்காகநீங்கள்கால்கட்டைவிரல்களைஒன்றுசேர்க்கும்போதுபின்புறத்துவாரம்இயல்பாகவேமூடிக்கொள்ளும். இதையேதான்இறந்தவர்களுக்கும்செய்கிறார்கள். எனவேஉடலைகைக்கொள்ளலாம்என்கிறஅந்தஉயிரின்(பிராணசக்தி) முயற்சிஇப்போதுபலிக்காது. மூலாதாரம்திறந்திருக்கிறபோதுஅந்தஉடலின்உள்ளேநுழையவேறுசிலசக்திகளும்முயலக்கூடும். அதுஎதிர்மறையானகாந்தஅலைகளைஉருவாக்கும். மாந்திரீகப்பயிற்சிமேற்கொள்பவர்களும்அந்தஉடலைப்பயன்படுத்தக்கூடும்.
அப்படிஅந்தஉடல்வேறுவிதத்தில்பயன்படுத்தப்பட்டால், அதுபிரிந்துசென்றஆன்மாவைப்பலவிதங்களில்துன்புறுத்துவதாகஇருக்கும்.
அதனால்தான்ஒருமனிதர்இறந்துவிட்டார்என்றுதெரிந்ததும்அவரின்கால்கட்டைவிரல்கள்ஒன்றுசேர்த்துக்கட்டப்படுகின்றன!


Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...