மனிதன்
பிராண வாயுவை (oxygen)உள்
வாங்கி, கார்பன்
டை ஆக்சைடை வெளிவிடுகிறான். மரங்களோ பகலில் கார்பன் டை ஆக்சைடை உள் வாங்கி
ஒளிசேர்க்கை செய்கின்றன, பிராண வாயுவை (oxygen) வெளிவிடுகிறது.இரவில் பிராண
வாயுவை உள் வாங்கி, கார்பன்
டை ஆக்சைடை வெளிவிடுகிறது.
எனவே, இரவில் மரத்தின் கீழே படுத்தால் போதுமான அளவு பிராண வாயுகிடைக்காது. மூச்சு திணறல் ஏற்படும். இக்காரணத்தினாலேயே நம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில்படுக்க கூடாது என்று கூறினார்கள்.
எனவே, இரவில் மரத்தின் கீழே படுத்தால் போதுமான அளவு பிராண வாயுகிடைக்காது. மூச்சு திணறல் ஏற்படும். இக்காரணத்தினாலேயே நம் முன்னோர்கள் இரவில் மரத்தடியில்படுக்க கூடாது என்று கூறினார்கள்.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment