ஆலயங்களில்
கோபுரத்தில்புதைந்துள்ள அறிவியல் உண்மை..முற்காலத்தில் ஊரில் கோயில்கோபுரத்தை விட
உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக்கூடாது என்று ஒரு எழுதாத சட்டம்இருந்தது. என்ன
காரணம்?!
கோயில்களையும் உயரமானகோபுரங்களையும் அதன் மேல்இருக்கும் கலசங்களையும்பார்த்திருப்பீர்கள். அதன் பின்ஒளிந்திருக்கும் ஆன்மிக
உண்மை தெரியவில்லை. ஆனால்அதன் பின் எவ்வளவு பெரியஅறிவியல் ஒளிந்திருக்கிறது எனஇப்போதுதான் தெரிகிறது.கோபுரத்தின் உச்சியில் தங்கம்,வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால்செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.இக்கலசங்களிலும் அதில்கொட்டப்படும் தானியங்களும்,உலோகங்களும் மின் காந்தஅலைகளை ஈர்க்கும்சக்தியை கலசங்களுக்குக்கொடுக்கின்றன. நெல், உப்பு,கேழ்வரகு, தினை, வரகு, சோளம்,மக்கா சோளம், சலமை, எள்ஆகியவற்றைக் கொட்டினார்கள்.குறிப்பாகவரகு தானியத்தை அதிகமாகக்கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப்பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.வரகு மின்னலைத் தாங்கும் அதிகஆற்றலைப் பெற்றிருப்பது எனஇப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா? இல்லை,பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்றபெயரில் கலசங்களில் இருக்கும்பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய
தானியங்கள் நிரப்பப்படுகிறது.அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும்
கடைபிடிக்கிறார்கள்.காரணத்தைத் தேடினால், அந்ததானியங்களுக்குப்பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான்அந்த சக்தி இருக்கிறது. அதன் பின்அது செயல் இழந்து விடுகிறது!!
இதை எப்படி அப்போது
அறிந்திருந்தார்கள்..?
! ஆச்சர்யம்தான்.அவ்வளவுதானா? அதுவும்
இல்லை.இன்றைக்குப் பெய்வதைப்போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?தொடர்ந்து
மூன்று மாதங்கள்பெய்தது. ஒரு வேளை தானியங்கள்அனைத்தும் நீரில்மூழ்கி அழிந்து
போனால், மீண்டும்
எதை வைத்துப் பயிர்
செய்வது?
இவ்வளவு உயரமான
கோபுரத்தை நீர்சூழ வாய்ப்பில்லை.இதையே மீண்டும்
எடுத்து விதைக்கலாமே!ஒரு இடத்தில் எது மிக உயரமானஇடத்தில் அமைந்த
இடி தாங்கியோ அதுதான் முதலில்‘எர்த்’ ஆகும். மேலும்அது எத்தனை பேரைக் காப்பாற்றும்என்பது அதன் உயரத்தைப்பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள்
இடிதாங்கிகள்.உதாரணமாக கோபுரத்தின் உயரம்ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர்விட்டம் வரைக்கும் பரப்பில்எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள்
இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.அதாவது சுமார் 75008 மீட்டர்
பரப்பளவிலிருக்கும் மனிதர்கள்காப்பாற்றப்படுவார்கள்! சிலகோயில்களுக்கு நான்கு வாயில்கள்உள்ளன. அது நாலாபுறமும்75000சதுர மீட்டர் பரப்பளவைக்
காத்து நிற்கிறது!இது ஒரு தோராயமான கணக்கு தான்.இதைவிட உயரமான கோபுரங்கள்இதை விட அதிகமானபணிகளை சத்தமில்லாமல்செய்து வருகின்றன. “கோயில்இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”என்றபழமொழி நினைவுக்கு வருகிறது.

Comments
Post a Comment