பாம்பிற்கு பால் ஊற்றுவதும் ,முட்டை வைப்பதற்கும் காரணம் என்ன ?
உண்மையும்,விஞ்ஞானரீதியாகஒத்துக்கொண்டவிடயமும்என்னவென்றால்முட்டையையும்பாலையும்பாம்புகுடிக்காது.
பின்னர்எதற்குபுற்றுக்குள்பால்ஊற்றுகிறார்கள்?
ஆதிகாலத்தில்மனிதனுக்குபெரியபிரச்சனையாகஇருந்ததுபாம்புகள். காரணம்அடர்ந்தகாடுகள்,மனிதநடமாட்டம்மிகமிககுறைவு.மனிதனைவிடபாம்புகள்அதிகம்காணப்பட்டது . ஒருஉயிரினத்தைகொல்லும்உரிமைதமிழ்மக்களுக்குஇல்லை.அப்போதுஅவர்கள்அனைத்தையும்மதித்தார்கள்.ஆகவேஅதனைகொல்லாமல்அதன்இனப்பெருக்கத்தைகட்டுப்படுத்தமுயன்றனர். பாம்புகள்இனப்பெருக்கம்மேற்கொள்வதுமிகவும்வித்தியாசம். பெண்பாம்புதான்உடலில்இருந்துஒருவிதவாசனைதிரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனைநுகர்ந்துஆண்பாம்புபெண்பாம்பைதேடிவரும். பெண்பாம்பில்இருந்துவரும்வாசனையைகட்டுப்படுத்தும்வேலையைபால்முட்டையிலிருந்துவரும்வாசனைதடுக்கிறது .ஆகவேஅவற்றால்இனப்பெருக்கம்செய்யமுடியாது. இதன்முழுமையானகாரணம்சொன்னால்நிச்சயம்ஒருவரும்பின்பற்றமாட்டார்கள். அதனாலேயேபயமுறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.
Comments
Post a Comment