Skip to main content

ஃபாஸ்ட்புட் விபரீதம்

இந்தியாவில்துரிதஉணவைசாப்பிடுகிறவர்கள்எண்ணிக்கைஅதிகமாகிவருகிறது. காய்கறிகள்சிப்ஸ்களாகவும், ப்ரெஞ்ச்ஃபிரையாகவும்உட்கொள்ளப்படுகின்றன. இதனால்சிறுவயதிலேயேஉடல்பருமன்நோய்அதிகரித்துவருகிறது. கடந்தஐந்துஆண்டுகளில்கூல்டிரிங்க்ஸ்களின்உபயோகம்முந்நூறுமடங்குஅதிகரித்துள்ளது.

சிறுவர்கள்தினமும்செலவழிக்கும்கலோரியின்அளவைவிடநூற்றுபத்துமுதல்நூற்றுஎண்பதுகலோரிகள்அதிகமாகஉட்கொள்கின்றனர். இதனால்பத்துஆண்டுகளில்இவர்களதுஎடைஇருபத்தைந்துகிலோஅதிகரித்துவிடுகிறது. ஒருதலைமுறைஇடைவெளியில்இருபதுசதவீதஅளவிற்குஅதிகமாககலோரிகள்உட்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால்உடற்பருமன், இரத்தக்கொதிப்பு, சர்க்கரை, இருதயநோய்கள்எனபலநோய்கள்சிறுவயதிலேயேஏற்படுகின்றன. இந்தஉடற்பருமனைஉடற்பயிற்சியாலும்பிற்காலத்தில்கட்டுப்படுத்தமுடிவதில்லைஎன்பதேஉண்மை.

ஃபாஸ்ட்புட்எனப்படும்வேகஉணவுக்கலாச்சாரம்நகரப்பகுதிகளில்கிட்டத்தட்ட 70 சதவீதம்ஆக்கிரமித்துவிட்டது.

தமிழகத்தின்தெற்குமாவட்டங்களில்சின்னச்சின்னநகரங்களிலும்இன்றைக்குஃபாஸ்ட்புட்கடைகளில்சுறுசுறுப்பாகவியாபாரம்நடக்கிறது.

சாப்பிடருசியாகஇருந்தாலும், இந்தவேகஉணவுகள்பல்வேறுவியாதிகளைஇழுத்துவிடும்சாத்தியம்ஏராளமாகஉள்ளதாகமருத்துவர்கள்எச்சரிக்கின்றனர்.

இந்தஉணவுகளைசாப்பிடுவதால்பல்வேறுநோய்கள்தாக்கும்அபாயம்உள்ளதாகமருத்துவர்கள்எச்சரிக்கின்றனர். இளம்தலைமுறையினர்தொடர்ந்துஃபாஸ்புட்உணவுவகைசாப்பிட்டுவருவதால் 50 வயதுவரும்போதுகேன்சர்உள்ளிட்டநோய்களால்அவர்கள்பாதிக்கப்படும்அபாயம்உள்ளதாகஆய்வுமூலம்நிரூபிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கும்இரண்டாம்தரரீதியிலானநீரிழிவுநோய்வரவும்இந்தவேகஉணவுகள்வித்திடுகின்றன. பெண்களுக்குஎலும்புருக்கிநோய், இரத்தசோகைஎனபலதொல்லைகள்ஃபாஸ்ட்புட்டால்வருகின்றன.

2007
ஆம்ஆண்டுபிரிட்டனில்நடந்தசர்வேயில்பாஸ்புட்கலாச்சாரத்தால்அங்குமக்கள்பல்வேறுநோய்களால்பாதிக்கப்பட்டுள்ளமக்களின்எண்ணிக்கை 75 சதவீதம். இதேபோன்றதொருகணக்கெடுப்பைபெங்களூர்மற்றும்மும்பையில்மேற்கொண்டபோது, 50 சதவீதநோயாளிகள்ஃபாஸ்ட்புட்உணவுகளால்பாதிக்கப்பட்டவர்கள்எனத்தெரியவந்துள்ளது.

மேலும்பல்வேறுநாடுகளில்குந்தைகளிடம்நடத்தப்பட்ட 60க்கும்மேற்பட்டமருத்துவஆராய்ச்சிமுடிவுகளிலும்இதயநோய்மற்றும்கேன்சர்இளம்வயதிலேயேதாக்குவதற்குவாய்ப்புஇருப்பதாகஉணவியில்மற்றும்உணவுஅறிவியல்கழகம்தெரிவித்துள்ளது

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...