Skip to main content

சிவன்லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?

சிவன்லிங்கமாகஇருப்பதன்தத்துவம்என்ன?

சிவம்என்றால்மங்களம். லிங்கம்என்றால்அடையாளம். மங்களவடிவம்அது. மங்களம்என்றால்சுபம். சிவத்தைஅதாவதுசுபத்தைமனதில்இருத்தினால், சித்தம்சிவமாகமாறிவிடும். பிறப்பின்குறிக்கோள்அதுதான். பிறப்பின்முழுமையைசிவத்தின்சிந்தனைதந்துவிடுகிறது. நான்உன்னைவணங்குகிறேன்என்றுசித்தத்தில்சிவனைஇருத்திவிடு; உனதுதேவைகள்அத்தனையும்உன்னைவந்தடையும்என்கிறதுஉபநிடதம் (தன்னமஇத்யுபாசீதநம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின்இணைப்பால்அம்பாளுக்குஸர்வமங்களாஎன்றபெயர்கிடைத்தது. இயற்கைதெய்வன்அவன். பனிபடர்ந்தமலையில்அமர்ந்துபனிவடிவாகவும்காட்சியளிப்பான். பாணலிங்கம்இயற்கையில்விளைந்தது. தாருகாவனத்தில்... ஈச்வரரின்அம்சம்பூமியில்விழுந்துலிங்கவடிவமாகக்காட்சியளித்ததாகப்புராணம்கூறும். மார்க்கண்டேயனைசிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனைமெய்யப்பனாக்கியதும்சிவலிங்கம்தான். கிடைத்தபொருளை, பிறருக்குஆதரவுடன்வாரிவாரிவழங்க, பொருளில்இருக்கும்பற்றுபடிப்படியாகக்குறைந்து, பற்றற்றநிலைதோன்றிடும். அதற்குத்தியாகம்என்றுபொருள்.
தியாகத்தின்பெருமையைச்சுட்டிக்காட்டுகிறதுசிவலிங்கம். பிறக்கும்போதுஎந்தப்பொருளும்நம்முடன்ஒட்டிக்கொண்டுவருவதில்லை; இறக்கும்போதும்நம்முடன்சேர்ந்துவருவதில்லை. வாழ்நாளில்ஒட்டாதபொருளைஒட்டிக்கொண்டுகவலைப்படுகிறோம்! பொருளைஉன்னோடுஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப்பொருளும்ஒட்டுவதில்லைஎன்றுசொல்லாமல்சொல்கிறதுசிவலிங்கம். வாழ்க்கையின்முழுமைதியாகத்தில்விளையும்என்கிறதுஉபநிடதம் (த்யாகேநைகெஅமிருதத்தவமானசு:) லிங்கத்தில்எதைஅர்ப்பணித்தாலும்ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத்தண்ணீர்தங்காது, அணிகலன்கள்அணியஇயலாது; வஸ்திரம்உடுத்தஇயலாது. அங்கஅடையாளங்கள்தென்படாததால்அவன்உருவமற்றவன்என்பதைஉணர்த்தும். சிலைக்குஅதாவதுகல்லுக்கு, தட்பவெட்பத்தின்தாக்கம்தெரியாது; அதாவது, அதுஉணராது. சுகதுக்கங்கள்தெரியாது. சொல்லப்போனால்சுகமும்துக்கமும்அதற்குஒன்றுதான். பனிப்பொழிவுஎன்றாலும்சரி, வெயில்கொளுத்தினாலும்சரி... அதுஅசையாது. சுக-துக்கங்களைசமமாகப்பார்க்கச்சொல்கிறதுசிவலிங்கம். கண்ணனும்சுக - துக்கங்களைச்சமமாகப்பார்என்றேசொல்கிறான்.
சிவலிங்கம், மௌனமாகமனிதனுக்குவழிகாட்டுகிறது. அசையாதசிவலிங்கம், உலகைஅசையவைத்துஇயக்குகிறது. அவன்அசையாமலேஉலகம்அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும்இன்றிஎங்கும்நிறைந்துஉலகைஇயக்கும்உலகநாதனானபரம்பொருள்நான்தான்என்றுஅடையாளம்காட்டுகிறதுசிவலிங்கம். உடல்உறுப்புகள்இருந்தால்.. அவற்றின்மூலம்ஆசாபாசங்களில்சிக்கித்தவித்துவெளிவரமுடியாமல்திண்டாடிகிடைத்தபிறவியைபயனற்றதாக்கும்நிலைஏற்படும். ஆசைகளைஅறுத்தெறிந்தால்நம்உடலுறுப்புகள்சிவத்தோடுஇணைந்துவிடும்; பிறவிப்பயன்கிடைக்கும்என்பதைவெளிப்படுத்துகிறதுசிவலிங்கம். வாயால்உபதேசிக்காமல்செயல்முறையில்விளக்கம்தருகிறதுசிவலிங்கம். நடைமுறையில்நிகழ்வின்நிறைவில்மங்களம்பாடுவோம். மங்களஆரத்திஎடுப்போம். கச்சேரியின்முடிவுமங்களம். சுப்ரபாதம்மங்களத்தில்நிறைவுபெறும். பஜனையில்அத்தனைபேருக்கும்மங்களம்பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின்முடிவிலும்கூட, சுபம்என்றுபோடுவார்கள். மங்களம், சுபம், சிவம்அத்தனையும்சிவலிங்கத்தின்நிறைவு. எங்கும்எதிலும்இருப்பதுசிவம். அதுதான்சிவலிங்கம். உருவமற்றபொருள்நமக்காகஇறங்கிவந்துசிவலிங்கஉருவத்தோடுவிளங்குகிறது

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...