Skip to main content

ஆடிமாதமகத்துவங்கள் - புதுமணதம்பதியைபிரித்துவைப்பதுஏன்?

நம்முன்னோர்கள்பலஆண்டுகளாகபின்பற்றிவந்தசாஸ்திரசம்பிரதாயங்களில்நிச்சயம்அறிவியல்காரணங்கள்நிறைந்திருக்கும். ஒவ்வொருதமிழ்மாதபிறப்புக்கும்ஒருமுக்கியத்துவம்வைத்திருந்தார்கள். அந்தவகையில், இன்றுபிறக்கும்ஆடிமாதத்துக்குபல்வேறுசிறப்புகள்உள்ளன. இம்மாதத்தில்தான்தட்சியாயணபுண்ணியகாலம்துவங்குகிறது. இம்மாதத்தில்தான்அம்பிகைதவமிருந்துசிவபெருமானோடுஇணைந்தாள்எனபுராணங்கள்கூறுகின்றன.

இந்தமாதத்தில்வரும்ஆடிகிருத்திகை, ஆடிஅமாவாசை, ஆடிப்பெருக்கு (ஆடி 18) உள்படபல்வேறுவிசேஷங்கள்வருகின்றன. ஆடிஎன்றதும்நம்நினைவில்வந்துநிற்பது, அம்மன்கோயில்களும், வேப்பிலையும், கேழ்வரகுகூழும்தான். இந்தமாதத்தில்செவ்வாய்அன்றுபெண்கள்எண்ணெய்தேய்த்துகுளித்து, அம்மனைநினைத்துவிரதம்இருந்துவழிபட்டால், திருமணமானபெண்களுக்குமாங்கல்யபலமும், கன்னிபெண்களுக்குதிருமணயோகமும்கைகூடும்என்பார்கள். ஆடிவெள்ளியன்றுவிரதம்இருக்கும்பெண்களுக்குசகலதோஷங்களும்விலகி, கன்னிபெண்களுக்குதிருமணம்தடையின்றிநடைபெறும். திருமணமானபெண்களுக்குபுத்திரப்பேறுஉண்டாகும்.

கூழ்வார்த்தல்:
ஆடியில்அம்மன்கோயில்களில்மஞ்சள், குங்குமத்துடன்கண்ணாடிவளையல்களைபெண்களுக்குபிரசாதமாகஅளிக்கின்றனர். இந்நாட்களில்ஒருசிலகுடும்பங்களில்சகோதரர்கள், தங்கள்உடன்பிறந்தசகோதரிகளைவிருந்துக்குஅழைத்துஉபசரிப்பதுடன், அவர்களைஅம்மனாககருதிமஞ்சள், குங்குமம், வளையல்களுடன்புடவைகளையும்அளித்துமகிழ்கின்றனர். ஞாயிற்றுகிழமைகளில்தங்களதுவீடுகளைசுத்தம்செய்து, தங்கள்குலதெய்வம்மற்றும்அம்மனைநினைத்துபிரார்த்தித்து, வழிபாடுசெய்கின்றனர். பின்னர், தங்கள்நேர்த்திக்கடன்கள்நிறைவேறும்பொருட்டு, அப்பகுதிமக்களுக்குகேழ்வரகுகூழ்வழங்குகின்றனர்.

ஆடிகிருத்திகை :
வாரம், திதி, நட்சத்திரம்எனமூன்றிலும்முருகனுக்குவிரதங்கள்உள்ளன. முருகனுக்குசெவ்வாய்கிழமைஉகந்தநாள். திதிகளில்சஷ்டிதிதிமுக்கியவிரதம். ஆடிமாதத்தில்வரும்கிருத்திகைநட்சத்திரம்முருகனுக்குவிசேஷம். ஜூலை 21-ம்தேதியன்றுவரும்ஆடிகிருத்திகைஅன்றுஅனைத்துமுருகன்கோயில்களிலும்முருகனுக்குவிசேஷஅலங்காரங்கள்நடைபெறுகின்றன. அன்றுமுருகனுக்குபால், பன்னீர், சந்தனம்உட்படபல்வகைஅபிஷேகங்கள்நடைபெறுகின்றன. ஏராளமானபக்தர்கள்காவடிகளைசுமந்துவந்துமுருகனுக்குநேர்த்திக்கடன்செலுத்துவர்.

அடுத்துவரும்ஆடிஅமாவாசைதினத்தில், நம்முன்னோர்கள்மற்றும்பித்ருக்களைநினைத்து, தந்தைஇல்லாதவர்கள்புனிதநீர்நிலைகளில்நீராடி, திதிதர்ப்பணம்அல்லதுபித்ருதர்ப்பணம்அளிப்பதுமிகவும்சிறப்பு. அவ்வாறுசெய்யஇயலாதவர்கள், ஏழைமற்றும்உடல்ஊனமுற்றோருக்குஉணவுமற்றும்உடைகளைதமதுவசதிக்கேற்பவழங்கலாம். இதன்மூலம்அவர்களதுவருங்காலசந்ததிகள்எவ்விதகுறைபாடும்இல்லாமல், வளமானவாழ்வோடுசிறந்துவிளங்கும்என்றுசொல்வார்கள்.

ஆடிப்பெருக்கு:
ஆடி 18-ம்தேதிஆடிப்பெருக்குஎன்றுஅழைக்கப்படுகிறது. இந்நாளில்வீட்டின்மூத்தபெண்கள்தங்கள்குடும்பத்தினருடன்ஆறு, குளம், நதிபோன்றமுக்கியநீர்நிலைகளில்நீராடுவர். புதுமணப்பெண்கள்அணிந்திருக்கும்தாலியைமாற்றி, புதியமஞ்சள்சரடுடன்புதியதாலியைமூத்தபெண்கள்அணிவிப்பர். கன்னிபெண்களுக்கும்புதியமஞ்சள்கயிறுஅணிவிப்பர். மேலும், எலுமிச்சை, தேங்காய்மற்றும்பலவகைசாதங்களைஉண்டு, ஆடிபாடிமகிழ்வார்கள்.

தம்பதியருக்குள்அற்பவிஷயங்களுக்காகபிரிவினைஏற்பட்டாலும், கருத்துவேறுபாடுகளைகளைந்து, மீண்டும்ஒன்றுசேரவேண்டும்என்பதைவலியுறுத்தவேஆடிமாதத்தில்புதுமணத்தம்பதிகளைபிரிப்பதற்கானகாரணமாகபுராணங்கள்கூறுகின்றன. புதிதாகதிருமணமாகிபுகுந்தவீட்டுக்குசென்றதனதுபெண்ணை, இம்மாதத்தில்தான்ஒருதாய்சீர்செய்துதனதுவீட்டுக்குஅழைத்துவருவாள். இம்மாதத்தில்தனதுதாய்வீட்டில்இருக்கும்பெண், அனைத்துசாஸ்திரசம்பிரதாயங்களையும்கற்றுகொள்வார்கள். கட்டுப்பாடாககுடும்பம்நடத்துவதுஎப்படி, எல்லோரையும்அனுசரித்துஎப்படிநடந்துகொள்ளவேண்டும்என்பதைஎல்லாம்தாய்சொல்லிகொடுப்பார். அதன்படி, அந்தபெண், புகுந்தவீட்டில்செயல்பட்டுபிறந்தவீட்டுக்குபெருமைதேடித்தருவார்கள்.

இத்தகையசிறப்புமிக்கஆடிமாதத்தைநாம்தள்ளுபடிதிருவிழாகாலமாககருதாமல், ஆடிமாதஅருமை, பெருமைகளைப்புரிந்துகொண்டு, அம்மனின்மகத்துவங்களைமனமுவந்துஅறிந்துகொள்வோம். பெரியோர்கள்வழிகாட்டியவிரதமற்றும்வழிபாடுகளையும்மேற்கொண்டு, நம்வாழ்வில்அனைத்துவளங்களையும்பெறுவோம். அடுத்ததலைமுறையினரையும்வழிநடத்துவோம்.


Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...