கிரகம் - மனிதர்கள்வாழும்இடம்.
அரண்மனை - அரசர்கள்வாழும்இடம்.
அத்தாணிமண்டபம்-அரசன்
ஆட்சிசெய்யுமிடம்.
ஆலயம் - தேவர்கள் ( தெய்வர்கள் )
வாழும்இடம்.
மடம் - யோகியர்வாழும்இடம்.
சத்திரம் - வழிபோக்கர்தங்குமிடம்.
சாவடி-வெயில்
மழைக்குஒதுங்குமிடம்.
நீதிமன்றம் -விசாரணைசெய்யுமிடம்.
கொட்டில் - பசுக்கள்தங்குமிடம்.
உல்லாசமண்டபம் -
பொழுதுபோக்கிடம்.
குடில் - ஏழைகள்வசிக்குமிடம்.
பள்ளி-சிறுவர்பயிலிடம்.
வைத்தியசாலை-ரோகியர்
சிகிச்சைபெருமிதம்.
சிறைசாலை -சிறையாளர்தங்குமிடம்.
பன்னசாலை-மகரிஷிகள்தங்குமிடம்.
பட்டி - ஆடுமாடுகள்வசிக்குமிடம்.
இலாயம் - குதிரைகள்வசிக்கம்இடம்.
அமக்களம் - சமர்செயுமிடம்.
பாசறை - சேனைகள்தங்குமிடம்.
ஆவணம்-வியாபாரம்செய்யுமிடம் .
அரங்கம்-நடனம்செய்யுமிடம்.
பாகசாலை-பாகம்செய்யும்இடம்
தருமசாலை - ஆறாம்செய்யுமிடம்.
அன்னசாலை -
ஏழைகளுக்குசாப்பாடுபோடுமிடம்.
பொக்கிஷசாலை -திரவியம்
சேர்க்குமிடம்.
களஞ்சியம்-நெல்சேர்க்குமிடம்
அரண்மனை - அரசர்கள்வாழும்இடம்.
அத்தாணிமண்டபம்-அரசன்
ஆட்சிசெய்யுமிடம்.
ஆலயம் - தேவர்கள் ( தெய்வர்கள் )
வாழும்இடம்.
மடம் - யோகியர்வாழும்இடம்.
சத்திரம் - வழிபோக்கர்தங்குமிடம்.
சாவடி-வெயில்
மழைக்குஒதுங்குமிடம்.
நீதிமன்றம் -விசாரணைசெய்யுமிடம்.
கொட்டில் - பசுக்கள்தங்குமிடம்.
உல்லாசமண்டபம் -
பொழுதுபோக்கிடம்.
குடில் - ஏழைகள்வசிக்குமிடம்.
பள்ளி-சிறுவர்பயிலிடம்.
வைத்தியசாலை-ரோகியர்
சிகிச்சைபெருமிதம்.
சிறைசாலை -சிறையாளர்தங்குமிடம்.
பன்னசாலை-மகரிஷிகள்தங்குமிடம்.
பட்டி - ஆடுமாடுகள்வசிக்குமிடம்.
இலாயம் - குதிரைகள்வசிக்கம்இடம்.
அமக்களம் - சமர்செயுமிடம்.
பாசறை - சேனைகள்தங்குமிடம்.
ஆவணம்-வியாபாரம்செய்யுமிடம் .
அரங்கம்-நடனம்செய்யுமிடம்.
பாகசாலை-பாகம்செய்யும்இடம்
தருமசாலை - ஆறாம்செய்யுமிடம்.
அன்னசாலை -
ஏழைகளுக்குசாப்பாடுபோடுமிடம்.
பொக்கிஷசாலை -திரவியம்
சேர்க்குமிடம்.
களஞ்சியம்-நெல்சேர்க்குமிடம்
Comments
Post a Comment