கர்ப்பிணி
பெண்கள் கடைசி மூன்று மாதங்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய தருணம் . அக்காலத்தில்
வைரஸ்,
பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேப்பிலை காப்பு
அணிவித்தனர்.
எதிலும் அவசரம் இல்லாமல் நிதானமாக செயல்படுவதற்கு கை நிறைய கண்ணாடி வளையல் அணிவித்து அவை உடையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினர். மேலும் கண்ணாடி வளையல் சத்ததிற்கு குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment