அந்தகாலத்தில்எப்படிஎந்தடெக்னாலஜியும்இல்லாமகிணறுவெட்டுனாங்க??? . . .
கிணறுஅமைப்பதுஎன்பதுஅத்தனைஎளிதானகாரியமில்லை . பலர்சேர்ந்துஉழைத்துஉருவாக்கிட
வேண்டியஒன்று.ஒருவேளைதோண்டியகிணற்றில்தண்ணீர்வராமல்போய்விட்டால்அத்தனைஉழைப்பும்வீணாகிவிடும் .அதேபோல்கோடையில்கிணற்றில்நீர்வறண்டுபோகும்வாய்ப்பும்உள்ளது . ஆனால்இவற்றிற்கெல்லாம்எளியஇலகுவானதீர்வுகள்இதோ.மனையின்குறிப்பிட்டஏதாவதுஒருபகுதியில்
அதிகளவுபச்சைபசேலெனபுற்கள்வளர்ந்திருந்தால், அந்தஇடத்தில்கிணறுதோண்டகுறைந்தஆழத்தில்
நீரூற்றுதோன்றும்என்கின்றனர் .சரிநீரூற்றுஇருக்கும்ஆனால்நல்லநீரூற்றுஎனஅறிவதுஎப்படி ?
நவதானியங்களைஅரைத்துகிணறுவெட்டவேண்டியநிலத்தில்முதல்நாள்இரவுதூவிவிடவேண்டும். அடுத்தநாள்கவனித்தால்எறும்புகள்இவற்றைசேகரித்துஒரேஇடத்தில்கொண்டுசென்றுசேர்த்தஅடையாளங்கள் , அதாவதுதடயங்கள்இருக்குமாம்அந்தஇடத்தில்கிணறுவெட்டினால்தூய
சிறப்பானநன்னீர்கிடைக்கும்என்கிறார்கள் .சரிதூயநீரும்கண்டுகொண்டாயிற்று. . . .
கோடைகாலத்திலும்வற்றாதநீர்ஊற்றுஎந்தஇடத்தில்இருக்கிறதுஎன்றுஅறிவதுஎப்படி ?
கிணறுவெட்டஇருக்கும்நிலப்பகுதியைநான்குபக்கமும்அடைத்துவிட்டுபால்சுரக்கும்
பசுக்களைஅந்தநிலத்திட்க்குள்மேயவிடவேண்டும். பின்னர்அந்தபசுக்களைகவனித்தால்மேய்ந்த
பின்குளிர்ச்சியானஇடத்தில்படுத்துஅசைபோடுகின்றனவாம் .அப்படிஅவைபடுக்கும்
இடங்களைநான்கு , ஐந்துநாட்கள்கவனித்தால்அவைஒரேஇடத்தில்தொடர்ந்துபடுக்குமாம் . அந்த
இடத்தில்தோண்டினால்வற்றாதநீரூற்றுக்கிடைக்குமாம்.உண்மையைஉணருங்கள்,
மற்றவருக்கும்பகிருங்கள்...

Comments
Post a Comment