Skip to main content

எண்ணைக் குளியல்செய்வதால் பலன்கள்..!!

நம்முன்னோர்கள் ஒவ்வொருசனிக்கிழமைகளிலும் நல்லெண்ணைஉடல்முழுக்க
பிரட்டிசிறிதுநேரம் (உடம்பில் சுவறும்வரை) இருந்துதோய்வதுவழக்கமாக
இருந்ததுஎங்கள்எல்லோருக்கும் தெரியும். காரணம்கேட்டால்உடம்புச் சூடுதணியஎன்றுகூறுவார்கள். எண்ணைக்குளியல்காலை 6 .30 க்குள்தொடங்கிவிடவேண்டும். இள வென்நீரில்தான்எண்ணெய் தேய்த்துகுளிக்கவேண்டும். சீயக்காய் அல்லதுநலுங்குமாபயன் படுத்தலாம். எளிமையானஉணவுகள் உண்ணவேண்டும். எண்ணைக்குளியல் செய்தஅன்றுபாலுறவுகூடாது. பகலுறக்கம்கூடாது. கடுமையான வெய்யலில்வேலைசெய்யகூடாது. குளிர்ந்தஉணவுகள்கண்டிப்பாக கூடாது. எண்ணெய்தேய்ந்துக் குளிப்பதால்நம்மைச்சுற்றிலும் ஒருபுகைவளையம்
உருவாகின்றதுஎன்பதைஇந்த ஆய்வின்மூலம்கண்டுபிடித்திருக்கிறார்கள். இவ்வளையம்இருப்பதால் கோள்களிலிருந்துவரும்காந்தஅலைகள்உடலுக்குள்நுழையமுடியாமல்போகின்றது.நோன்பிருக்கும்நாட்களில்உடல் மற்றும்மனதுதூய்மைமிக முக்கியமானதால்கிரகங்களினின்றும் நட்சத்திரங்களினின்றும்
பூமிக்குவரும்காந்தஅலைகள் உடலுக்குமிகவும்அவசியம். இவ்வலைகள்உடலுக்குள்நுழைய எண்ணெய்தடையாகஇருப்பதால்தான் அந்தநாட்களில்எண்ணெய்தேய்த்துகுளிப்பதைகைவிடச்சொல்லியுள் ளார்கள்நம்முன்னோர்.
முன்னோர்எல்லாம்மூடர்கள்அல்ல. நான்சின்னவயதில் அப்போதுபெரியவர்கள்
நல்லெண்ணையுடன்வெள்ளைப்பூடு, வத்தல்போன்றசில பொருட்களைசேர்த்துகாய்ச்சிசற்றுஆறியவுடன் கொஞ்சம்வெது, வெதுப்புடன்உடலில் தேய்த்துசுட
வைத்துகுளிப்பதுவழக்கமாக இருந்தது.

எண்ணைக்குளியலுக்குவலுசேர்க்கும்ஸ்நானப்பொடி,நலம்பலபயக்கும்மூலிகைகளால் ஆனது, இயற்கைவனங்களில் விளைந்தசீயக்காய், குமிழம்பழம்,
செம்பருத்தி,நெல்லி,பயிறுமாவு,குப்பைமேனி,நூற்றாண்டுவேம்புஇலைஇன்னும்சில
இயற்கைமூலிகைகள்கொண்டுபாரம்பரியமுறையில்தயாரிக்கப்படுவதுதான்
ஸ்நானப்பொடி. உடலில்தேய்த்தஎண்ணைப்பிசுக்கைமட்டும்போக்குவதல்லஇந்தஸ்நானப்பொடிஅத்துடன்முகத்துக்குபொலிவையும்,கண்களுக்குகுளிர்ச்சியையும்
உடலுக்குஇதமளித்து ,வலுவையும் புத்துணர்வையும்ஊட்ட வல்லது.அப்படிஎண்ணைதேய்த்துகுளியல் செய்தபெரியவர்கள்வயாதானபிறகும் காது, கண்போன்றஉறுப்புகள் தெளிவாகவேலைசெய்ததையும்,கால்கள் -கைகள்வாத, மூட்டுவலிகள் இல்லாமல்இயங்கியதையும் பார்த்துவியந்திருக்கிறேன். குறிப்பாக
தலைமுடிநரையின்றிவளர்ந்ததையும் கண்டிருக்கிறேன்.இவைகள் எண்ணைக்குளியலின்பயங்கள்தான் என்பதைஇப்போதுதான்உணர்கிறேன்.
எண்ணைக்குளியல் அன்றுமிளகுரசத்துடன் சாப்பாடுகண்டிப்பாகஇருக்கும்.
குளியலன்றுதாம்பத்யம்வைக்க கூடாதுஎன்றுசொல்லகேள்வி. அப்படிவைத்தவர்களுக்கு சுகஜன்னிஎன்றகாய்ச்சல்வருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். மாலையில் எண்ணைகுளியல்ஆகவேஆகாது. எண்ணைக்குளியல்செய்வதால்
பலன்கள். உடற்சூடுசீராகும், அழகுகூடும், சருமம்மென்மைபெரும், ஐம்புலனும்நல்லபலன்கிடைக்கும், தலைமயிர்நன்குவளரும், நல்ல குரல்வளம்கிடைக்கும், எலும்புகள் பலப்படும்.

பெண்கள், ஆண்கள்,எண்ணெய்குளியல் நாள்அட்டவணை:

பெண்களும்எண்ணைக்குளிப்பும்
------------------------------------------------
ஞாயிறுகுளித்தால்வடிவமும் அழகும்போய்விடும்.
திங்கள்குளித்தால்அதிகப்பொருள் சேரும்.
செவ்வாய்குளித்தால்துன்பம்வரும்
புதன்குளித்தால்மிகபுத்திவந்திடும்.
வியாழன்குளித்தால் உயரறிவுபோய்விடும்.
வெள்ளிகுளித்தால்செல்வம்மிகும்.
சனிகுளித்தால்ஆயுள்அதிகமாகும்.

ஆண்களும்எண்ணெய்குளிப்பும்:
------------------------------------------------
ஆண்களுக்கு, திங்கட்கிழமைஎண்ணெய் தேய்த்துகுளித்தால்முடக்குவாதம் வரும்
செவ்வாய்கிழமைஎண்ணெய் தேய்த்துகுளித்தால்முதுகுகண்ட மாலைநோய் வரும்.
வியாழக்கிழமைஎண்ணெய் தேய்த்துகுளித்தால்கால்குடைச்சல் வரும்.
வெள்ளிகிழமைஎண்ணெய் தேய்த்துகுளித்தால்முடவாதம் வரும்.
[
இதனை.'' அறப்பளீசுரசதகம் ''
கூறுகிறது.]
இனிஎண்ணெய்தேய்த்துகுளிக்க முயலும் - அல்லதுநினைக்கும் அன்பர்கள்சனிபுதன்நாட்களில் குளிக்கவும் !
நம்முன்னோர்கள்சனியையும், புதனையும்ஏன்தேர்தெடுத்தார்கள்?
பதான்அறிவினையும், சனிஆயுளையும்உடல் நலத்தினையும்தருவதாகஉயர்வாக
நினைத்தார்கள் - மதித்தார்கள். எண்ணெய்தேய்த்துகுளிக்கும் போதுகுளிர்ந்தநீரில்குளிக்கக் கூடாது. வெதுவெதுப்பான சுடுநீரில்தான்குளிக்கவேண்டும்..


Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...