Skip to main content

புதுமனைப்புகு விழாவில் பசுவை வீட்டிற்குள் அழைத்து வருவதன் காரணம் என்ன?

முப்பத்துமுக்கோடிதேவர்களில்இருந்துமூவர்கள், அதாவதுசிவன், பிரம்மா, விஷ்ணு, சக்திஎனஅத்தனைதெய்வங்களும்குடிகொண்டிருக்கும்ஜீவராசிபசு. அதனால்தான்பசுவைகுருவின்அம்சம்என்றுசொல்வார்கள். பிரகஸ்பதி, குருமாறுகிறாரேஅதனுடையஅம்சம்பசு. பசுவின்கொம்பில்இருந்து, கண்இமையிலிருந்து, வாய்நுனிவரைக்கும்அத்தனையிலும்தேவர்களும், மூவர்களும்வாசம்செய்வதாகஐதீகம்.
பசுவின்பின்பக்கத்தில்லட்சுமிதேவதைகுடியிருக்கிறார். அதனால்பசுவைபின்பக்கத்தில்தொட்டுக்கும்பிடுவார்கள். லட்சுமிகடாட்சம்உண்டாகட்டும்என்பதற்காக. காரணம், பசுதனக்கென்றுஎதையும்எடுத்துக்கொள்வதில்லை. பசுஞ்சாணம், பசுங்கோமியம்அத்தனையும்அறிவியல்பூர்வமாகபார்க்கும்போதுகிருமிநாசினியாகஇருக்கிறது. இதுமட்டுமல்லாமல், நல்லபசும்பால்குழந்தைக்குதாய்ப்பாலுக்குசமமாகஉள்ளது. குழந்தைக்குஎந்தவிதபாதிப்பும்ஏற்படாதஅளவிற்குசிறந்தஉணவாகவும்அதுஅமைகிறது.
அதனால்தான்பசுவைவீட்டிற்குள்அழைத்துவந்தால்முப்பத்துமுக்கோடிதேவர்களில்இருந்து, சிவன், பிரம்மா, விஷ்ணுவில்இருந்துஅத்தனைபேரும்வாசம்செய்வதாகஐதீகம். பசுவைஅழைத்துவரும்போதுஅந்தவீட்டில்கோமியமிட்டாலோ, சாணமிட்டாலோஅவர்களுக்குஇன்னமும்அதிர்ஷ்டம்என்றும்நம்பப்படுகிறது.
தரையில்பசுஞ்சாணத்தைதெளித்துமெழுகிகோலம்போட்டுவந்தால், அந்தபசுஞ்சாணம்தெளித்தஇடத்தில்ஒருசெழிப்புதெரியும். அதனால்தான்முக்கியமானநிகழ்ச்சிகளிலெல்லாம்பசுஞ்சாணத்தைதெளித்து, மெழுகிசெய்வார்கள். இன்னும்சிலர்பசுஞ்சாணத்தைஉருட்டிஅதன்மீதுவிளக்கேற்றுவார்கள். பிள்ளையாரையும்பசுஞ்சாணத்தால்பிடித்துஅதன்மீதுஅருகம்புல்செருகிமந்திரங்களைசொல்லும்போதுஉடனடியாகநமக்குஎல்லாபலன்களும்கிடைக்கும்.
இதுபோலபசுவினுடையஅத்தனையும்நமக்குஎல்லாவகையிலும், எல்லாவிதத்திலும்பயன்படுகிறது. பசுவிற்குபிரம்மஹத்திதோஷத்திலிருந்துஎல்லாதோஷத்தையும்நீக்கக்கூடியசக்திஉண்டு. இந்தமாதிரியானதெய்வஅமைப்புபசுவிற்குமட்டும்அமைந்துள்ளது. தற்பொழுதுஇவர்கள்ஜெர்சிபசுவைவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம்எந்தப்பலனும்இல்லை. நம்மநாட்டுப்பசு, அதற்கும்முன்பாகபார்த்தால்காராம்பசு.
என்னுடையதாத்தாகாலத்திலெல்லாம்காராம்பசுக்கள்நிறையஇருந்தது. காராம்பசுவினுடையகாம்புகளைப்பார்த்தால்சிறியதாகஇருக்கும். ஆனால்கறக்ககறக்கபால்வரும். அந்தப்பால்பணங்கற்கண்டுபால்போன்றுஇருக்கும். அப்படியேகுடிக்கலாம். அதற்கடுத்து, அதற்குசிலதெய்வீகஅமைப்பெல்லாம்உண்டு.
அதாவது, புல்பூண்டுகளைக்கூடதேர்ந்தெடுத்துதான்மேயும். நாட்டுப்பசுவிற்கும், காராம்பசுவிற்குமேஅதிகவித்தியாசம்உண்டு. நாட்டுப்பசுஎல்லாபுற்களையுமேமேயும், ஆனால்காராம்பசுசிலவகையானப்புற்கள், சிலவகையானஇலைகள்மட்டும்தான்சாப்பிடும். மிகவும்சென்சிடிவானது. கோபத்துடன்தொட்டால்கூடசாப்பிடாது.
இந்தமாதிரியானதெய்வலோக, தெய்வத்தன்மையுடையபசுவெல்லாம் .

பசுஎன்பதுவிருத்தியின்ம்சம்!

புதுமனைபுகுவிழாவிற்குபசுவைகொண்டுவருவதுபற்றிஒருவாசகர்குறிப்பிட்டிருப்பதுஎன்னவென்றால், அயல்நாடுகளில்எத்தனையோமாடிக்கட்டடம்கட்டுகிறார்கள். அவர்களெல்லாம்பசுமாட்டைஒன்றும்கூப்பிட்டுச்செல்வதில்லை. ஆனால்அந்தக்கட்டடங்கள்உறுதியாகஇருக்கின்றனவேஎன்றுகேட்டிருக்கிறார்.
கட்டடம்உறுதியாகஇருக்கவேண்டும்என்பதற்காகநாம்பசுவைகொண்டுசெல்வதுகிடையாது. விருத்திஅம்சத்திற்காகத்தான்பசுவைநாம்கொண்டுசெல்கிறோம். இந்தக்கட்டடம் 200 வருடம்இருந்தது, 300 வருடம்இருந்ததுஎன்பதுமுக்கியம்கிடையாது. இப்பவும், சிலஇடங்களுக்கு, சிலவீடுகளுக்குஇந்தவீட்டிற்குவந்தோம், 4 ஆண்டுகளாககுழந்தைஇல்லாமல்இருந்தது. தற்பொழுதுகுழந்தைபிறந்திருக்கிறது. அதுஅந்தவீட்டின்ராசிஎன்றெல்லாம்சொல்கிறார்கள். சிலரெல்லாம்வீடுகட்டிகோலாகலமாககிரகப்பிரவேசம்செய்துகுடியேறுகிறார்கள். ஆனால்அங்குசென்றபிறகுஒவ்வொன்றாகஇழக்கிறார்கள். சிலர்ஒவ்வொன்றாய்பெறுகிறார்கள். பசுஎன்பதுவிருத்திஅம்சத்திற்குரியஜீவராசி. அதுகாலடிஎடுத்துவைத்தால்விருத்திவரும். நிறையபணம்வைத்திருப்பார்கள். ஆனால்நோயாளியாகஇருப்பார்கள். பசுவைகொண்டுசெல்வதுசாந்தம், சாத்வீகம், செளபாக்கியம்எனஎல்லாஅம்சங்களும்வரவேண்டும்என்பதற்காகத்தான். பணம், குணம், நிம்மதிஎனஅனைத்துசெளபாக்கியமும்பெறவேண்டும்என்றகாரணத்தினால்தான்பசுவைகொண்டுசெல்கிறோம்.

இந்தியமண்என்பதுபரிகாரபூமி. இன்றைக்கும்சொல்கிறார்கள், தொழிலைக்கற்றுக்கொள்ளவேண்டுமா? சீனாவிற்குப்போ, படிப்புசம்பந்தப்பட்டதற்குஅமெரிக்காவிற்குப்போ, ஆன்மீகத்தைப்பற்றிஅறிந்துகொள்ளவேண்டுமா? இந்தியாபோஎன்றுஆன்மீகத்திற்குஇனம்காட்டக்கூடியநாடாகத்தான்இந்தநாடுஇருக்கிறது. அப்படிப்பட்டஇந்தநாட்டில்பசுவினுடையபங்களிப்புஎன்பதுமிகஅதிகம்.
எனக்குத்தெரிந்தவேற்றுமதசாமியார்ஒருவர், எங்களுடையவழக்கப்படிபசுவைவைத்தெல்லாம்செய்யமுடியாது. ஆனால்எனக்குப்பசுமீதுபெரியநம்பிக்கைஉண்டு. அதைநான்யதார்த்தமாகவும்பார்த்திருக்கிறேன். ஒருவேலையாகப்கிளம்பும்போதுஎதிராகபசுவந்தால்அதுஎவ்வளவுபெரியவேலையாகஇருந்தாலும்அன்றைக்குஅதுமுடிந்துவிடும். ஆனால்எங்களுடையமதத்தவர்களிடம்சொன்னால், என்னைமதத்தைவிட்டேதள்ளிவைத்துவிடுவார்கள். அதனால், இப்பொழுதுகிரகப்பிரவேசம்செய்யலாம்என்றுஇருக்கிறேன். பசுவைவரவழைத்தால்என்னைஒதுக்கியேவைத்துவிடுவார்கள். வேறுஎதாவதுசெய்யமுடியுமாஎன்றுகேட்டார். பசுமடத்தில்பசு 10, 15 வருடமாகபடுத்திருந்தஒருகல், பெரியபாறையைஎப்படியாவதுகேட்டுவாங்கித்தருகிறேன். அதைநீங்கள்வைத்துக்கொள்ளுங்கள்என்றுசொன்னேன். அவரும்ஒருவரிடத்தில்கேட்டுவாங்கிகொண்டுசென்றுஅதைவைத்துக்கொண்டுசிலவற்றைசெய்துகொண்டிருக்கிறார். இப்படிபலசொல்லமுடியாதவிஷயங்களெல்லாம்கூட, நம்பிக்கையேஇல்லாதவர்கள்கூடசிலவற்றைப்பார்த்துவிட்டுஇதுமாதிரிஇருந்தால்நன்றாகஇருக்கும்என்றெல்லாம்கேட்கிறார்கள்.
அதனால், பசுஎன்பதுவிருத்திஅம்சத்திற்கானஅடையாளம். முழுமை, ஒருபசுஒருவீட்டில்காலடிவைக்கிறதென்றால்ஒருமுழுமைபெறுகிறது. அங்குஒருஜீவசக்திஉருவாகிறது. தானாகபசுவருவதும். வந்தஇடத்தில்பசுதானாககோமியம்இடுவதுஎன்பதும், சாணமிடுவதுஎன்பதும்பெரியவிஷயம். ஆனால், தற்பொழுதுஅதைவரவழைக்கிறோம். விருப்போ, வெறுப்போஏதாவதுஒருவகையில்பசுவந்துவிட்டாவதுசெல்லவேண்டும்என்பதற்காகத்தான்கிரகப்பிரவேசத்தில்அதுபோலசெய்கிறோம். உண்டு. அதனால்பசுவீட்டிற்குள்வந்துவிட்டுச்செல்வதுஎன்பதுநல்லது


Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...