திருச்சிராப்பள்ளியின்அடையாளமாகவேவிளங்குகிறது.ஒருமலையைச்சுற்றிகோட்டைஅமைந்துள்ளதால்மலைக் கோட்டைஎன்றுஅழைக்கப்படும் இதுகாவிரிஆற்றின்தென்கரையோரம் அழகியதோற்றத்துடன்கம்பீரமாய்காட்சியளிக்கிறது. திருச்சிபலஇடங்களில் இருந்துஇந்தக்கோட்டையின் அழகைகண்டுகளிக்கலாம்.
இந்தமலையில்மொத்தம்மூன்றுகோவில்கள் உள்ளன. மலையின்கீழேஒருகோவில், நடுவேஒருகோவில், உச்சியில்ஒருகோவில் எனமூன்றுபிரசித்திபெற்றகோவில்கள் உள்ளன. மலைஅடிவாரத்தில்மாணிக்க விநாயகர்கோவில், நடுவில்தாயுமானவர் கோவில், மலைஉச்சியில்உச்சிப்பிள்ளையார் கோவில்என்பதேஅந்த மூன்றுகோவில்களாகும். பல்லவர்கள் காலத்தில்தான்இந்தக்கோவில்கள் கட்டப்பட்டது. இங்குஉள்ளகோட்டைநாயக்கர்கள்காலத்தில் கட்டப்பட்டது. இந்தமூன்றைத்தவிரபல்லவர் காலத்தில்கட்டப்பட்டகுடவரைகோவிலும், பாண்டியர்காலத்தில்கட்டப்பட்ட குடவரைகோவிலும்உள்ளன. பெரிய மலைகளைகுடைந்துஅமைக்கப்பட்ட கோவில்களேகுடவரைக்கோவில்கள்எனப்படும். இந்தமலைமொத்தம் 83 மீஉயரம்கொண்டது, மிகவும்பழமைவாய்ந்தது. ஆராய்ச்சியாளர்களின்கண்டுபிடிப்புகளின்படிஇந்த மலை 3.8 மில்லியன்வருடங்கள் பழமையானதுஎன்றுகண்டுபிடிக்க பட்டிருக்கிறது. இந்தியாவின் வடக்கேஇருக்கும்இமயமலையைவிடஅதிக பழமையானது. குவார்ட்ஸ், பெல்ஸ்பார்போன்றஅரிய வகைதாதுக்கள்இந்தமலையில்கிடைக்கின்றன. உலகத்திலேயேசுற்றுலாஇடமாக கருதப்படும்மலைகளில்இதுவே மிக உயரமானதாகவும், பெரிதாகவும் கருதப்படுகிறது. இந்தமலையின் உச்சிஅடையமொத்தம் 437 படிகளைக்கடக்க வேண்டும். மூச்சிறைக்கஏறியபின் திருச்சியின்அழகையும், காவிரிஆற்றையும்கண்டுகளிக்கலாம
17ஆம்நூற்றாண்டில்நடுப்பகுதியில் கட்டப்பட்டஅரண்மனைஒன்றும் மலைஅடிவாரத்தில்காணப்படுகிறது. இப்போதுஅந்தஅரண்மனைராணிமங்கம்மாள் மஹால்என்றுஅழைக்கப்டுகிறது. இந்த அரண்மனைசொக்கநாதநாயக்கரால் கட்டப்பட்டது. சிலகாலம்மதுரையைஆண்ட நாயக்கர்களால்அரசவையாகவும்
பயன்படுத்தப்பட்டது.
இப்போதுஇந்த அரண்மனைஅரசுஅருங்காட்சியமாக செயல்படுகிறது. மலை, கோட்டை, குளம், அரண்மனை, கோவில்கள்எனஇவைஅனைத்தையும் ஒருங்கினைக்கும்வகையில்மேற்குப் பகுதியில்ஒருபெரியகதவுஒன்றும் உள்ளது. இந்தக்கோட்டைபலவரலாற்றுநிகழ்வுகளைச் சந்தித்திருக்கிறது. இந்தக் கோட்டைநாயக்கர்கள், பிஜப்பூர், கர்னாடக மற்றும்மராட்டியபடைகளின் போரைகண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாகநம்மைஅடிமைப்படுத்திய ஆங்கிலேயருக்கும்உதவியாகஇருந்துள்ளது. இதுபோன்றுநாயக்கர்கள்காலத்திலும், நவாப்கள்காலத்திலும், ஆங்கிலேயர் ஆட்சியிலும்பலபோர்களில்இந்தக்
கோட்டையும்பங்கெடுத்துள்ளது.
Comments
Post a Comment