நம் முன்னோர்க மரங்களை வழிபட்டு வந்ததை பலவரலாற்று
சான்று கொண்டு அறியலாம்அந்த மரபு இன்றுநம்மிடையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறான மரங்களில் மிகவுதொன்மை வாய்ந்தது மற்றும் பல மருத்துகுணங்களை கொண்டது அரச மரம்மரங்களின் அரசனாக கருதப்படும் அரச மரத்தின் வேர் பகுதியில்பிரம்மாவும், நடுப்பகுதியில்திருமாலும், உச்சியில் ஈசனும்அருள்புரிவதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தனை சிறப்பு கொண்ட அரச மரத்தை சுற்றி வந்தால் குழந்தை பேறு கிடைக்குஎன்பது நம்பிக்கை.
இது ஒரு ஆன்மிக நம்பிக்கையாக இருந்தாலும் இதற்கு பின்னால் பெரும்
அறிவியல் ஒளிந்திருக்கிறது. அரசமரம் அதிகபடியான பிராணவாயுவை
வெளியிடுகிறது. இந்த சுத்தமானஆற்றல் மிக்க பிராணவாயுவை, பெண்கள்
சுவாசிக்கும்போது கருப்பை சம்மந்தமான பிரச்னைகள்சீரடைந்து, சுரபிகள்
செயல்பாடு தூண்டி விடப்படுகிறதுஇதனால் குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண்கள் கருவுவாய்புள்ளது என்பதை ஆராய்ச்சி மூலம்விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால்இந்த உண்மையை நமது முன்னோர்ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆன்மிகவாயிலாக கூறியிருக்கின்றனர்.ஆன்மிகம் என்பது, அறிவியலையும்ஆரோக்கியத்தையும்உள்ளடக்கியது என்பது அரச மரத்தில்
வாயிலாக நாம் அறிந்து கொள்முடிகிறது.

Comments
Post a Comment