பொங்கல் வைப்பது எப்படி?
பொங்கல்திருவிழா. கண்கண்டதெய்வமானகதிரவனுக்கு, இந்நாளில்முறைப்படிபொங்கலிட்டால்அவரதுநல்லருளைப்பெறலாம்.
பொங்கலைவீட்டுவாசலில்வைப்பதேசிறப்பாகும்.
ஒருகோலமிட்டபலகையைவீட்டுவாசலில்வைத்துஅதன்மேல்திருவிளக்கைவையுங்கள். பூசூட்டுங்கள். வெளியேகாற்றடிக்கலாம்என்பதால்விளக்குஏற்றவேண்டும்என்றஅவசியமில்லை. நிறைவிளக்காகவைத்தால்போதும். விளக்கின்முன்பெரியவாழைஇலையைவிரித்து, முதலில்சாணப்பிள்ளையாரைஒருஓரமாகவும், செம்மண்ணைப்பிடித்துஅம்பாளாகக்கருதிபிள்ளையார்அருகிலும்வையுங்கள். இலையில்பச்சரிசிபரப்புங்கள். பிறகு, கிழங்கு, காய்கறிவகைகள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்குபடைக்கவேண்டும். இரண்டுகரும்புகளைதோகையுடன்சுவரில்சாய்த்துவையுங்கள். பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய்ப்பல்சேர்த்துதயாரிக்கும்காப்பரிசியைஒருகிண்ணத்தில்வைத்துக்கொள்ளுங்கள்.
பச்சரிசிகளைந்தநீரைதயாராகவைத்துக்கொள்ளவும். பானையில்மஞ்சள்குலைகட்டிஅடுப்பில்வையுங்கள். ஒருதேங்காயைஉடைத்துஅதிலுள்ளதண்ணீரைபானையில்விடுங்கள். சூடம்ஏற்றிஅடுப்புபற்றவையுங்கள். பனைஅல்லதுதென்னைஓலைகிடைத்தால்அதைக்கொண்டுஅடுப்புஎரிக்கலாம். கிடைக்காதவர்கள்சுள்ளிவிறகுகளைப்பயன்படுத்தலாம். கூடுமானவரைமண்ணெண்ணெய்விட்டுஅடுப்புபற்றவைப்பதைத்தவிர்க்கவும். காய்ந்தவிறகுகளைத்தேர்ந்தெடுங்கள். பச்சரிசிகளைந்தநீரைபானையில்ஊற்றவும். தேவையானால், சிறிதளவுபசும்பால்சேர்க்கலாம். தண்ணீர்கொதித்துபொங்கியஉடன், குலவையிடுங்கள். குலவைதெரியாதவர்கள் “பொங்கலோபொங்கல்’ என்றுமுழங்கலாம். கொதித்ததண்ணீரை, எவ்வளவுஅரிசிசமைக்கஇருக்கிறோமோஅந்தளவுக்குமுகர்ந்துஎடுத்துவிட்டுபச்சரிசியைஇடுங்கள். நேரம்செல்லச்செல்லஎரிபொருளின்அளவைக்குறைத்துவிடுவதுஅவசியம். இல்லாவிட்டால், சாதம்பானையில்பிடிக்கும்.
பொங்கல்தயாரானதும்இறக்கிவிடுங்கள். பின்பு, அதேஅடுப்பில்சர்க்கரைப்பொங்கல்தயார்செய்துவிடுங்கள்.பொங்கல்பானைகளைவிளக்கின்முன்வைத்து, பூஜைசெய்யுங்கள். சூரியனுக்குரியஆதித்யஹ்ருதயஸ்தோத்திரம், பிறஸ்லோகங்கள், பாடல்களைப்பாடுங்கள். பின்னர், இவற்றைவீட்டுக்குள்எடுத்துச்சென்றுவிடலாம். முதலில், பொங்கல், பழம்ஆகியவற்றைஒருஇலையில்வைத்துகாகத்துக்குவைக்கவேண்டும். மதியவேளையில், காய்கறிசமைத்ததும், திருவிளக்கேற்றி, ஒருஇலைவிரித்துபொங்கல், சர்க்கரைப்பொங்கல், காய்கறிவகைகளைஇலையில்வைக்கவேண்டும். அதைமுன்னோருக்குசமர்ப்பித்துபூஜைசெய்யவேண்டும். அவர்களின்ஆசியைப்பெற்றபிறகு, இதன்பிறகு, குடும்பத்தார்ஒன்றாகஅமர்ந்துபொங்கல்சாப்பிடவேண்டும். வெறுமனே “டிவி’ பார்ப்பதுமட்டும்பொங்கலன்றுசெய்யும்பணியல்ல. இப்படி, பொங்கலிட்டுபாருங்கள். சூரியதேவனின்அருள்பெற்றுநலமுடன்வாழ்வீர்கள்.
Comments
Post a Comment