பலகோடிடாலர்கள்செலவுசெய்துஎட்டுஆண்டுகளாகஆராய்ச்சிசெய்துசிதம்பரம்நடராஜர்கால்பெருவிரலில்தான்மொத்தபூமியின்காந்தமையப்புள்ளிஇருப்பதாகஉலகநாடுகள்கண்டுபிடித்துள்ளன..CentrePoint of
World’s MagneticEquator.எந்தசெலவும்செய்யாமல்எந்தடெலஸ்கோப்பும்இல்லாமல்இதனைகண்டறிந்தநமதுதமிழன்
எப்பேற்பட்டஅறிவுமிக்கவன்..?
எப்பேற்பட்டஅறிவுமிக்கவன்..?
அதைஉணர்ந்துஅணுத்துகள்அசைந்துகொண்டேஇருக்கும்என்ற
உண்மையைஆடும்நடராஜர்வாயிலாகஉணர்த்தும்படிசிலைஅமைத்துபூமியின்
மையப்புள்ளியில்மறைமுகமாகஅமர்த்தியஅவன்சாதனைஎப்பேற்பட்டது..?
இதனை 5000வருடங்களுக்குமுன்பேகண்டறிந்துதிருமந்திரத்தில்குறிப்பிட்டதிருமூலரின்சக்திஎப்படிப்பட்டது..? புரிகிறதா..?தமிழன்யார்எனதெரிகிறதா..?
திருமூலரின்திருமந்திரம்மிகப்பெரியஉலகிற்கேவழிகாட்டும்அறிவியல்நூலாகும்இதைஉணர்ந்துகொள்ளதற்போதுள்ளஅறிவியலுக்குஇன்னும்ஒருநூற்றாண்டுதேவைப்படலாம்..வாழ்கதமிழ்..வெல்க... தமிழனின்நுண்ணறிவு!!
சிதம்பரம்நடராஜர்கோயில்ரகசியம்என்றுபலரும்பலவிசயங்களைகூறிவரும்வேளையில்,அந்தகோயிலில்இருக்கும்அறிவியல்,பொறியியல், புவியியல், கணிதவியல்,மருத்துவவியல்குறித்தஆச்சர்யங்களின்சிலதகவல்கள்.
முன்னோர்கள்செய்தஎல்லாசெயல்களும்ஒருதெளிவானசிந்தனையைநோக்கியேபயணித்துள்ளது,அப்படிஇருக்கஅவர்கள்நிர்ணயித்தபிரம்மாண்டமானகற்கோவில்களுக்குபின்இருக்கும்சிலஅற்புதங்களைஅதனிலடங்கும். அந்த
வகையில்சிதம்பரம்நடராஜர்கோயிலில்உள்ளசிலஅற்புதமானரகசியங்கள்இவைகள்தான்.
(1) இந்தகோயில்அமைந்திருக்கும்இடமானதுஉலகின்பூமத்தியரேகையின்சரியானமையைப்பகுதிஎன்றுகூறப்படுகின்றது.( Center Point
of World's MagneticEquator ).
(2) பஞ்சபூதகோயில்களில்ஆகாயத்தைகுறிக்கும்தில்லைநடராஜர்ஆலயம்,
காற்றைகுறிக்கும்காலஹஸ்திஆலயம்,நிலத்தைகுறிக்கும்காஞ்சிஏகாம்பரேஸ்வரஆலயமும்சரியாகஒரேநேர்கோட்டில்அதாவதுசரியாக 79 Degrees, 41minutes East தீர்க்கரேகையில்(LONGITUDE ) அமைந்துள்ளது,இன்று Google map உதவியுடன்நாம்
வானத்தின்மேல்இருந்துபார்ப்பதைபோன்றுபார்த்தால்மட்டுமேவிளங்கும்இந்ததுல்லியம்அன்றைக்குகணிக்கப்பட்டதுஒருபொறியியல்,புவியியல்மற்றும்வானவியியலின்உச்சகட்டஅதிசயம்.
(3) மனிதஉடலைஅடிப்படையாககொண்டுஅமைக்கப்பட்டிருக்கும்சிதம்பரம்கோயிலில் 9நுழைவுவாயில்களும், மனிதஉடலில்இருக்கும் 9 வாயில்களைகுறிகின்றது.
((4) விமானத்தின்மேல்இருக்கும்பொற்கூரை 21,600தங்கத்தகடுகளைகொண்டுவேயப்பட்டுள்ளது, இதுமனிதன்ஒருநாளைக்குசராசரியாக 21600தடவைகள்சுவாசிக்கிறான்என்பதைகுறிக்கின்றது (15*60*24 =21,600).
(5) இந்த 21,600 தகடுகளைவேய72,000 தங்கஆணிகள்பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000என்றஎண்ணிக்கைமனிதஉடலில்இருக்கும்ஒட்டுமொத்தநாடிகளைகுறிக்கின்றது.இதில்கண்ணுக்குத்தெரியாதஉடலின்பலபாகங்களுக்குசக்தியைகொண்டுசேர்ப்பவையும்அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"மானுடராக்கைவடிவுசிவலிங்கம்மானுடராக்கைவடிவுசிதம்பரம்மானுடராக்கைவடிவுசதாசிவம்மானுடராக்கைவடிவுதிருக்கூத்தே
என்றுகூறுகிறார், அதாவது " மனிதன்வடிவில்சிவலிங்கம்,அதுவேசிதம்பரம், அதுவேசதாசிவம்,அதுவேஅவரின்நடனம்". என்றபொருளைக்குறிகின்றது.
(7)
"பொன்னம்பலம்"சற்றுஇடதுபுறமாகஅமைக்கப்பட்டுள்ளது, இதுநம்உடலில்இதயத்தைகுறிப்பதாகும்.இந்தஇடத்தைஅடையஐந்துபடிகளைஏறவேண்டும், இந்த
படிகளை "பஞ்சாட்சரபடி"என்றுஅழைக்கப்படுகின்றது,அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற
ஐந்துஎழுத்தேஅது. "கனகசபை" பிறகோயில்களில்இருப்பதைபோன்றுநேரானவழியாகஇல்லாமல்பக்கவாட்டில்வருகின்றது.இந்தகனகசபைதாங்க 4 தூண்கள்
உள்ளன,இது 4வேதங்களைகுறிக்கின்றது,
படிகளை "பஞ்சாட்சரபடி"என்றுஅழைக்கப்படுகின்றது,அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற
ஐந்துஎழுத்தேஅது. "கனகசபை" பிறகோயில்களில்இருப்பதைபோன்றுநேரானவழியாகஇல்லாமல்பக்கவாட்டில்வருகின்றது.இந்தகனகசபைதாங்க 4 தூண்கள்
உள்ளன,இது 4வேதங்களைகுறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள்உள்ளன, இவை 28 ஆகமங்களையும்,சிவனைவழிபடும் 28 வழிகளையும்குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64+ 64 மேற்பலகைகளைகொண்டுள்ளது (BEAM ),இது 64 கலைகளைகுறிக்கின்றது,இதன்குறுக்கில்செல்லும்பல
பலகைகள்(CROSS BEAMS) , மனிதஉடலில்ஓடும்பலரத்தநாணங்களைகுறிக்கின்றது.
பலகைகள்(CROSS BEAMS) , மனிதஉடலில்ஓடும்பலரத்தநாணங்களைகுறிக்கின்றது.
(9) பொற்கூரையின்மேல்இருக்கும் 9கலசங்கள், 9 வகையானசக்தியைகுறிக்கின்றது.அர்த்தமண்டபத்தில்உள்ள 6 தூண்கள், 6சாஸ்திரங்களையும்,அர்த்த
மண்டபத்தின்பக்கத்தில்உள்ளமண்டபத்தில்உள்ள 18 தூண்கள், 18புராணங்களையும்குறிக்கின்றது.
மண்டபத்தின்பக்கத்தில்உள்ளமண்டபத்தில்உள்ள 18 தூண்கள், 18புராணங்களையும்குறிக்கின்றது.
(10) சிதம்பரம்நடராஜர்ஆடிக்கொண்டிருக்கும்ஆனந்ததாண்டம்என்றகோலம் "cosmic
dance" என்றுபலவெளிநாட்டுஅறிஞர்களால்அழைக்கபடுகின்றது.கூறிவிட்டது.........
Comments
Post a Comment