விபூதிஅணிவது, திருமண்அணிவது,சந்தனபொட்டு, குங்குமபொட்டுஅணிவதுமுதலியபழக்கங்கள்இந்துக்களின்ஒருமுக்கியமானபாரம்பரியஅம்சமாகும்.
.
"நீறில்லாநெற்றிபாழ்"
என்பதுபழமொழி.
நெற்றியில்புருவமத்தியில்மூளையின்முன்புறத்தில்பைனீயல்க்ளான்ட்என்றுஒருசுரப்பிஉள்ளது.யோகிகள்இதனைமூன்றாவதுகண்,ஞானக்கண், ஆக்ஞாசக்ரஸ்தானம்
எனக்குறிப்பிடுவர்.
.
ஆன்மஞானத்திற்குஞானக்கண்திறக்கவேண்டும்.இதைஞாபகப்படுத்தவேபல்வேறுவகையானபொருட்களைநெற்றியில்திலகமாகஅணிவர்.நம்உடல்முழுவதும்
மின்காந்தஅலைகளாகசக்தியைவெளிபடுத்துகிறது.நெற்றியும், புருவங்களில்மத்தியில்உள்ளநுண்ணியபகுதியும்இத்தகையசக்தியைவெளிப்படுத்துவதில்
முக்கியத்துவம்வாய்ந்தவை.
.
இதனாலேயேமனதைஎதாவதுஒருவிஷயம்வெகுவாகபாதிக்கும்
போதுதலைஉஷ்ணமடைந்துதலைவலிஏற்படுகிறது.நெற்றியில்அணியும்திலகம்
நெற்றியைக்குளிரவைத்துஉடல்உபாதையினின்றுநம்மைக்காக்கிறது.
மேலும்உடலின்சக்திவீணாகாமல்தடுகிறது.
.
விஞ்ஞானப்படிசந்தனம்குளுமையைஅளிப்பது,விபூதிசர்மத்தைசுத்திசெய்வது,
குங்குமம், மஞ்சள்ரத்தத்தைசுத்தப்படுத்துவது.ஆகவேஇப்பொருட்கள்நெற்றியில்
அணியும்பொருட்களாகதேர்ந்தெடுக்கபடுகின்றன.
Comments
Post a Comment