ஜல்லிக்கட்டு பிறந்த வரலாற்றை தெரிந்துகொள்வோமா?
ஏறுதழுவல்அல்லதுசல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு)
என்பதுதமிழர்களின்மரபுவழிவிளையாட்டுக்களில்ஒன்று. ஏறுஎன்பதுகாளைமாட்டைக்குறிக்கும். மாட்டைஓடவிட்டுஅதைமனிதர்கள்அடக்குவதுஅல்லதுகொம்பைப்பிடித்துவீழ்த்துவதேஇந்தவிளையாட்டு.
அலங்காநல்லூர், ஆவரங்காடு, தேனீமலைபோன்றஊர்களில்ஆண்டுதோறும்தைமாதத்தில்பொங்கல்திருநாளைஒட்டிஇடம்பெறும்ஏறுதழுவல்புகழ்பெற்றது.ஜல்லிஎன்பதுவிழாவின்போதுமாட்டின்கழுத்தில்கட்டப்படுகிறவளையத்தினைக்குறிக்கும்.
புளியங்கம்பினால்வளையம்செய்துகாளையின்கழுத்தில்அணியும்வழக்கம்தற்போதும்வழக்கத்தில்உள்ளது. மேலும் 50 ஆண்டுகளுக்குமுன்புபுழக்கத்தில்இருந்த ‘சல்லிக்காசு’ என்னும்இந்தியநாணயங்களைதுணியில்வைத்துமாட்டின்கொம்புகளில்கட்டிவிடப்படும்பழக்கம்இருந்தது. மாட்டைஅணையும்வீரருக்குஅந்தபணமுடிப்புசொந்தமாகும். இந்தப்பழக்கம்பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்றுமாறியது.
பேச்சுவழக்கில்அதுதிரிந்து ‘ஜல்லிக்கட்டு’ என்றுஆனதாகவும்கூறப்படுகிறது.
Comments
Post a Comment