Skip to main content

பண்டையதமிழனின்அரும்பெருஞ்சாதனைகாலநீட்டிப்புக்கணிதம்..!

பண்டையதமிழனின்அரும்பெருஞ்சாதனைகாலநீட்டிப்புக்கணிதம்..!
செயற்கைகோள்உதவியில்லைதொலைக்காட்சிகளின்துணையுமில்லைஆனாலும்
பன்னிருமாதங்களின்காலநீட்டிப்பினைஅறுதியிட்டுகூறியுள்ளனர்நம்
பண்டையதமிழர் .பண்டையதமிழ்ச்சித்தர்ஏடுகளைப்புறட்டும்போதுநம்இன்றையஅறிவியலுக்கும், சிலவேளைகளில்நம்மால்நம்புவதற்குகடினமானதுமானதுமானதும், கற்பனைக்குக்கூடஎட்டாமுடியாதபலதகவல்கள்குவிந்துகிடக்கின்றன. இருந்தும்
இவற்றைஆய்வுசெய்வதுஅவசியமாகின்றது.நம்முன்னோரின்அறிவாற்றல்கட்டற்றக்களஞ்சியமாகவுள்ளது.இவற்றில்பலகேட்பார்யாருமின்றிஅழிந்துவிட்டன, இன்னும்
பலஅழிவின்விளிம்பிலுள்ளனஎன்பதுகவலைதருகின்றது.இருந்தபோதும்நம்மால்இயன்றவரைதமிழர்களைவிழிப்புணர்வுஅடையவைப்பதேநமதுஇந்தப்பகிர்வின்திடமானஎண்ணமாகும்.பண்டையவானவியலில்ஒருநாளினை 60 நாழிகையாகபிரித்துள்ளனர் .ஒருநாழிகைஎன்பது 24நிமிடங்களைகுறிப்பதாகும்ஆக 60
நாளிகைஎன்பது 1440நிமிடங்களைகுறிப்பதாகும் . நாம்ஒருநாளினை 24 மணிநேரமாக
பிரித்துஇருக்கிறோம்அப்படியெனில்ஒருநாளுக்குகிடைக்கும்நிமிடங்கள்
24*60=1440
ஆகும் .வருடத்தின்சிலநாட்களில்பகல்நீண்டுஇருக்கும்சிலநாட்களில்
இரவுநீண்டுஇருக்கும்எனநாம்பள்ளியில்அறிவியல்பாடத்தில்படித்துஇருப்போம்ஆனால்நம்முடையமுன்னோர்கள்செயற்கைகோள்உதவியில்லாமலும்
தொலைக்காட்சிகளின்துணையுமில்லாமலும் 12மாதங்களையும்பிரித்துஎவற்றில்
பகல்நீடிக்கும்எவற்றில்இரவுநீடிக்கும்எனஅறிதியிட்டுகூறியுள்ளனர்
ஆகவேதமிழன்தான்பகல்இரவுநீட்டிப்புஅறிவியலைமுதன்முதலில்உலகிற்குகூறினான்.சரிநமதுமுன்னோர்கள்பன்னிருமாதங்களின்பகல்இரவுநாழிகையைஎவ்வாறுபிரித்துள்ளனர்என்பதைஅறிவோம்சித்திரையும்ஐப்பசியும்சீரொக்கும்
சித்திரைவிட்டுஐப்பசிமுன்னைந்தும்அருக்கேறும்ஐப்பசிக்குப்பின்னைந்துமாதம்பிசகாமல்இரவேறும்மின்னேவிடுபூமுடிசித்திரைமாதமும்ஐப்பசிமாதமும்
சீரொக்கும்அதாவதுபகல்இரவுநாழிகைகள்சமமாக( பகல்=30,இரவு =30 ) இருக்கும்
ஐப்பசிக்குமுன்ஐந்தும்அருகேறும்அதாவதுஐப்பசிக்குமுன்உள்ளவைகாசி,ஆனி,ஆடி,
ஆவணி,புரட்டாசிஆகியஐந்துமாதங்களில்பகல்நீடிக்கும்ஐப்பசிக்குபின்ஐந்துமாதம்பிசகாமல்இராஏறும்அதாவதுஐப்பசிக்குபின்உள்ளகார்த்திகை , மார்கழி, தை, மாசி ,
பங்குனிஆகியமாதங்களில்இரவுநீடிக்கும்பாடலின்கடைசிவரி " விடுபூமுடி "
மிகமிகமுக்கியமானவரியாகும்இந்தவரியினைஅடிப்படையாககொண்டுவாக்கியகணிதமுறைஎன்னும்புதியமுறைதோன்றியதுஇந்தவாக்கியகணிதமுறைதான்
சோதிடவியலுக்குஅடிப்படையானதாகும்.



வாக்கியகணிதமுறைஎன்பதுவாக்கியத்தின்முதல்வார்த்தையிலிருந்துகடைசிவார்த்தைவரைகணக்கிடவேண்டும்ஒவ்வொருஎழுத்துக்கும்
1/4
காலஅளவுகொடுக்கவேண்டும்பகல்நீட்டிப்பைகாணவி - டு - பூமுடிஎனும்
ஐந்துவார்தைகளைஎடுத்துக்கொள்வோம்விஎன்பதுவைகாசிடுஎன்பதுஆனி
பூஎன்பதுஆடிமுஎன்பதுஆவணிடிஎன்பதுபுரட்டாசிஇதுபோலவேவி - டு - பூமு
டிஎனும்அதேஐந்துவார்தைகளைகொண்டுஇரவுநீட்டிப்புமாதங்களுக்குகொடுத்துஇரவுநீட்டிப்பும்அறியலாம்மாதிரிக்காகவைகாசிமாதத்தின்பகல்நீட்டிப்பைகாணும்முறைவிஎன்றஎழுத்தின்தொடக்கம்வஆகும்எனவேவ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகைஆகமொத்தம்
கிடைப்பது ¾ நாழிகைபகல்நீடிக்கும்
3/4
நாழிகைஎன்பது 18
நிமிடத்திற்குசமம்
இதுபோலவி - டு - பூமு
டிஆகியவாக்கியங்களின்முதல்
எழுத்துமுதல்
கடைசிஎழுத்துவரைகணக்கிட்டால்
கிடைப்பது
பகல்நீட்டிப்பு
வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
இரவுநீடிப்பு
கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்…

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...