திருமணத்தின் போது
மெட்டி அணிவிப்பது என்பது ஒரு சம்பிரதாயம்.
மெட்டி அணியும் விரலுக்கும் கருப்பைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. அது விரலில் உருலும் போது அந்த நரம்புகள் நன்கு தூண்டப்பட்டு கரு உருவாகக் காரணமாக அமைகிறது. சில சமுகத்தில் வளர் இளம் பருவத்திலேயே மெட்டி அணிவிக்கும் பழக்கம் உண்டு இது வரவேற்கத் தக்க விஷயமே.தற்போது நாகரீகம் என்று அனைத்து விரல்களிலும் மெட்டி அணிவது பழக்கமாக உள்ளது. இது தவறு.
மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டுமே அணிய வேண்டும். ஏன் என்றால் பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.
கொலுசைப் போலவே மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும். ஏன் என்றால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில்
ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல்உள்ளது.
முக்கியமாக கருப்பை நோய்களை கட்டு படுத்துகிறது. கர்ப்பத்தின் போது உருவாகும் மயக்கம், வாந்தி என்பவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி அவசியப்படுகிறது.
கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் அழுத்தப்படுவதால் எமது உடல் பிணிகளை, முக்கியமாக கர்ப்பிணிப் பெண்களது உடல் பிணிகளை க் குறைகிறது.

Comments
Post a Comment