Skip to main content

நமது பழக்கவழக்கங்கள்நமது வாழ்வியலில் மிகமிகமுக்கியமாகும்!


1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட்பிடித்தால் அவருக்கு அப்பழக்கம்
உண்டு என்றாலும் கூட,அது சாதாரண நேரங்களில் சிகரெட்பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல்ஆகும்.10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில்பிடித்தால் எவ்வளவு பெரியபுற்றுநோய் அபாயம்உண்டோ அவ்வளவு பெரியதீமையாகும்.

2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம்நம்மில் பலருக்கு உள்ளது.அது கெடுதியானது. காரணம்,உடனே அது காற்றினை வயிற்றுக்குள்அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும்நிலையை (Bloated withair)
உருவாக்குகிறது.எனவே,சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம்முன்பு பழம் சாப்பிடுங்கள்
அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச்
சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர்(இது எவ்வளவு பேருக்குச்சாத்தியமோ தெரியாது) ஏனெனில்தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது.இது உணவில் உள்ள
புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening)செரிமானத்தைக் கஷ்டமாக்கும்வாய்ப்பு ஏராளம் உண்டு.

4. சாப்பிட்டபிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt).
ஏனெனில்,அது குடலை வளைத்து தடுக்கவாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும்பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது.ஏனெனில், குளிக்கும்போது உடல்மற்றும் கை, கால்களுக்கு ரத்தஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச்செரிமானத்திற்குச் செல்ல வேண்டியரத்த ஓட்டம் குறையும்வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ளசெரிமான உறுப்புகளை மிகவும்பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!


6. சாப்பிட்டபின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச்சொல்வது உண்டு. நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப்போய்ச் சேர்ந்து,
உணவை நன்கு செரிக்கச் செய்வதைத்தடுத்து, இரத்த ஓட்டம் உணவின்சத்துகளை ஈர்த்து இரத்தத்தில்சேர்க்காமல் செய்யவே அந்நடைப்பழக்கம் பயன்படும். எனவே, இந்தத்தவறான பழக்கம்யாருக்காவது இருந்தால்அதனை உடனே கைவிடுவது நல்லது!

7. மதிய உணவு, இரவு உணவுக்குப்பின்னர் உடனே படுத்து உறங்கும்பழக்கம் கூடாது. உணவு உண்ட பின்அரை மணி நேரம் கழித்தே உறங்கச்செல்லவேண்டும

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...