ஆத்திசூடியைஉலகறியச்
செய்வோம்..!
வாழ்வில்சிறக்ககூறும்
அறநெறிகள் !!! இளம்தலைமுறையினரேஉங்களுக்காக.... !!
==============================
1. அறம்செயவிரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவதுசினம் / 2. Control anger.
3. இயல்வதுகரவேல் / 3. Don't forget
Charity.
4. ஈவதுவிலக்கேல் / 4. Don't prevent
philanthropy.
5. உடையதுவிளம்பேல் / 5. Don't betray
confidence.
6. ஊக்கமதுகைவிடேல் / 6. Don't forsake
motivation.
7. எண்எழுத்துஇகழேல் / 7. Don't despise
learning.
8. ஏற்பதுஇகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம்இட்டுஉண் / 9. Feed the hungry
and then feast.
10. ஒப்புரவுஒழுகு / 10. Emulate the
great.
11. ஓதுவதுஒழியேல் / 11. Discern the good
and learn.
12. ஒளவியம்பேசேல் / 12. Speak no envy.
13. அகம்சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்றுசொல்லேல் / 14.Don't flip-flop.
15. ஙப்போல்வளை / 15. Bend to befriend.
16. சனிநீராடு / 16. Shower regularly.
17. ஞயம்படஉரை / 17. Sweeten your speech.
18. இடம்படவீடுஎடேல் / 18.
Judiciously space your home.
19. இணக்கம்அறிந்துஇணங்கு / 19.
Befriend the best.
20. தந்தைதாய்ப்பேண் / 20. Protect
your parents.
21. நன்றிமறவேல் / 21. Don't forget
gratitude.
22. பருவத்தேபயிர்செய் / 22.
Husbandry has its season.
23. மண்பறித்துஉண்ணேல் / 23.
Don't land-grab.
24. இயல்புஅலாதனசெய்யேல் / 24.
Desist demeaning deeds.
25. அரவம்ஆட்டேல் / 25. Don't play
with snakes.
26. இலவம்பஞ்சில்துயில் / 26.
Cotton bed better for comfort.
27. வஞ்சகம்பேசேல் / 27. Don't
sugar-coat words.
28. அழகுஅலாதனசெய்யேல் / 28.
Detest the disorderly.
29. இளமையில்கல் / 29. Learn when
young.
30. அரனைமறவேல் / 30. Cherish
charity.
31. அனந்தல்ஆடேல் / 31. Over
sleeping is obnoxious.
32. கடிவதுமற / 32. Constant anger
is corrosive.
33. காப்பதுவிரதம் / 33. Saving lives
superior to fasting.
34. கிழமைப்படவாழ் / 34. Make
wealth beneficial.
35. கீழ்மைஅகற்று / 35. Distance
from the wicked.
36. குணமதுகைவிடேல் / 36. Keep
all that are useful.
37. கூடிப்பிரியேல் / 37. Don't
forsake friends.
38. கெடுப்பதுஒழி / 38. Abandon
animosity.
39. கேள்விமுயல் / 39. Learn from
the learned.
40. கைவினைகரவேல் / 40. Don't
hide knowledge.
41. கொள்ளைவிரும்பேல் / 41. Don't
swindle.
42. கோதாட்டுஒழி / 42. Ban all
illegal games.
43. கெளவைஅகற்று / 43. Don't
vilify.
44. சக்கரநெறிநில் / 44. Honor your
Lands Constitution.
45. சான்றோர்இனத்துஇரு / 45.
Associate with the noble.
46. சித்திரம்பேசேல் / 46. Stop being
paradoxical.
47. சீர்மைமறவேல் / 47. Remember
to be righteous.
48. சுளிக்கச்சொல்லேல் / 48. Don't
hurt others feelings.
49. சூதுவிரும்பேல் / 49. Don't
gamble.
50. செய்வனதிருந்தச்செய் / 50.
Action with perfection.
51. சேரிடம்அறிந்துசேர் / 51. Seek
out good friends.
52. சையெனத்திரியேல் / 52. Avoid
being insulted.
53. சொற்சோர்வுபடேல் / 53. Don't
show fatigue in conversation.
54. சோம்பித்திரியேல் / 54. Don't be
a lazybones.
55. தக்கோன்எனத்திரி / 55. Be
trustworthy.
56. தானமதுவிரும்பு / 56. Be kind to
the unfortunate.
57. திருமாலுக்குஅடிமைசெய் / 57.
Serve the protector.
58. தீவினைஅகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்குஇடம்கொடேல் / 59.
Don't attract suffering.
60. தூக்கிவினைசெய் / 60.
Deliberate every action.
61. தெய்வம்இகழேல் / 61. Don't
defame the divine.
62. தேசத்தோடுஒட்டிவாழ் / 62. Live
in unison with your countrymen.
63. தையல்சொல்கேளேல் / 63. Don't
listen to the designing.
64. தொன்மைமறவேல் / 64. Don't
forget your past glory.
65. தோற்பனதொடரேல் / 65. Don't
compete if sure of defeat.
66. நன்மைகடைப்பிடி / 66. Adhere to
the beneficial.
67. நாடுஒப்பனசெய் / 67. Do
nationally agreeables.
68. நிலையில்பிரியேல் / 68. Don't
depart from good standing.
69. நீர்விளையாடேல் / 69. Don't
jump into a watery grave.
70. நுண்மைநுகரேல் / 70. Don't over
snack.
71. நூல்பலகல் / 71. Read variety
of materials.
72. நெற்பயிர்விளைவுசெய் / 72.
Grow your own staple.
73. நேர்படஒழுகு / 73. Exhibit good
manners always.
74. நைவினைநணுகேல் / 74. Don't
involve in destruction.
75. நொய்யஉரையேல் / 75. Don't
dabble in sleaze.
76. நோய்க்குஇடம்கொடேல் / 76.
Avoid unhealthy lifestyle.
77. பழிப்பனபகரேல் / 77. Speak no
vulgarity.
78. பாம்பொடுபழகேல் / 78. Keep
away from the vicious.
79. பிழைபடச்சொல்லேல் / 79. Watch
out for self incrimination.
80. பீடுபெறநில் / 80. Follow path of
honor.
81. புகழ்ந்தாரைப்போற்றிவாழ் / 81.
Protect your benefactor.
82. பூமிதிருத்திஉண் / 82. Cultivate
the land and feed.
83. பெரியாரைத்துணைக்கொள் / 83.
Seek help from the old and wise.
84. பேதைமைஅகற்று / 84. Eradicate
ignorance.
85. பையலோடுஇணங்கேல் / 85.
Don't comply with idiots.
86. பொருள்தனைப்போற்றிவாழ் / 86.
Protect and enhance your wealth.
87. போர்த்தொழில்புரியேல் / 87.
Don't encourage war.
88. மனம்தடுமாறேல் / 88. Don't
vacillate.
89. மாற்றானுக்குஇடம்கொடேல் /
89. Don't accommodate your enemy.
90. மிகைபடச்சொல்லேல் / 90. Don't
over dramatize.
91. மீதூண்விரும்பேல் / 91. Don't be
a glutton.
92. முனைமுகத்துநில்லேல் / 92.
Don't join an unjust fight.
93. மூர்க்கரோடுஇணங்கேல் / 93.
Don't agree with the stubborn.
94. மெல்லிநல்லாள்தோள்சேர் / 94.
Stick with your exemplary wife.
95. மேன்மக்கள்சொல்கேள் / 95.
Listen to men of quality.
96. மைவிழியார்மனைஅகல் / 96.
Dissociate from the jealous.
97. மொழிவதுஅறமொழி / 97. Speak
with clarity.
98. மோகத்தைமுனி / 98. Hate any
desire for lust.
99. வல்லமைபேசேல் / 99. Don't self
praise.
100. வாதுமுற்கூறேல் / 100. Don't
gossip or spread rumor.
101. வித்தைவிரும்பு / 101. Long to
learn.
102. வீடுபெறநில் / 102. Work for a
peaceful life.
103. உத்தமனாய்இரு / 103. Lead
exemplary life.
104. ஊருடன்கூடிவாழ் / 104. Live
amicably.
105. வெட்டெனப்பேசேல் / 105. Don't
be harsh with words and deeds.
106. வேண்டிவினைசெயேல் / 106.
Don't premeditate harm.
107. வைகறைத்துயில்எழு / 107. Be
an early-riser.
108. ஒன்னாரைத்தேறேல் / 108.
Never join your enemy.
109. ஓரம்சொல்லேல் / 109. Be
impartial in judgement.
- ஔவையார்
Comments
Post a Comment