Skip to main content

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

வீட்டில்பெண்குழந்தைகள்இருந்தால்அவர்களைதினசரிவிளக்கேற்றும்படிகேட்டுக்கொள்ளவேண்டும். இப்படிசெய்தால்அவர்களின்முகப்பொலிவுபன்மடங்குகூடும்பலருக்கும்பயனுள்ளஉபயோகமானதகவல்என்பதால், அதைஇங்குதனிபதிவாகதந்திருக்கிறேன். மேலும்விளக்கேற்றுவதற்குஎந்தெந்தஎண்ணைகளைபயன்படுத்தலாம், எதைபயன்படுத்தக்கூடாது,
என்னதிரிகளுக்குஎன்னபலன், எந்தநேரத்தில்எந்ததிசையில்ஏற்றவேண்டும்,போன்றதகவல்களையும்மேலும்விளக்கேற்றுவதுகுறித்தவேறுபலதகவல்களையும்திரட்டிஎனக்குதெரிந்ததகவல்களையும்சேர்த்துதந்திருக்கிறேன். நிச்சயம்பயனுள்ளதாகஇருக்கும்என்றுநம்புகிறேன்.

பெண்குழந்தைகள்விளக்கேற்றுவதால்அவர்களின்முகப்பொலிவுகூடும்
நம்வீட்டிலுள்ளபெண்குழந்தைகளைஅவர்களதுதாய்மார்கள்தினமும்விளக்குஏற்றும்படிபணிக்கவேண்டும். இதில்அவர்களின்இறைபணிமட்டுமில்லாமல்அவர்களின்தேஜசும் (அதாவதுமுகபொலிவும்) கூடுகிறது.
இதைசோதிக்கவிரும்பினால், தாய்மார்கள்தங்கள்பெண்ணைஒருகுறிப்பிட்டதினத்திலிருந்துவிளக்குஏற்றும்படிசொல்லுங்கள். அன்றுதங்கள்பெண்ணிடம்அவளதுமுகபொலிவைமுகம்பார்க்கும்கண்ணாடியில்பார்க்கசொல்லுங்கள். நீங்களும்பாருங்கள். அன்றையதேதியைகண்ணாடியின்மூலையில்குறித்துவையுங்கள்.
சரியாக 30 நாட்கள் (இதில்வயதுவந்தபெண்களின்இயற்கையானஉபாதைநாட்களைகணக்கில்கொள்ளாதீர்கள்) கழித்து, மீண்டும்உங்கள்பெண்ணைகண்ணாடியில்அவளதுமுகபொலிவினைபார்க்கசொல்லுங்கள். நீங்களும்பாருங்கள். மீண்டும் 45 வதுநாள்இதேபோல்பாருங்கள். நிச்சயமாகஒருமாற்றத்தைஉங்களால், உங்கள்பெண்ணால்உணரமுடியும். அதுமட்டுமின்றிபெற்றோர்களின்ஆதரவும்அரவணைப்பும்வியப்பூட்டும்வகையில்கூடும்விளக்கேற்றவேண்டியநேரம்விடியற்காலையில்சூரியன்உதயமாவதற்குச்சற்றுமுன்னதாக `பிரம்மமுகூர்த்தம்என்கின்றஇரவின்விடியலாகத்திகழும்அருணம், என்கின்றஅருணோதயகாலத்தில்விளக்குதீபம்ஏற்றிவழிபட்டால்எல்லாவிதயோகத்தையும்பெறலாம். அதேபோல்மாலையில்சூரியன்மறைவதற்குச்சற்றுமுன்னதாக, பிரதோஷகாலம்என்கிறஉன்னதமானகாலத்தில்விளக்குதீபம்ஏற்றிவழிபட்டால், குடும்பத்தில்செல்வம்பெருகும். சந்தோஷம்நிலவும், வேலைதேடுவோருக்குநல்லவேலைகிடைக்கும். புத்திரபாக்கியம்உண்டாகும். மனதுக்குஏற்றவரன்அமையும். மற்றும்எல்லாவிதமானயோகபாக்கியங்களும்பெறலாம்.
பொதுவானவிதிமுறைகள்

1.விளக்கில்எண்ணெய்விட்டுஎத்தனைதிரிகளைப்போட்டிருந்தாலும்அத்தனையும்ஏற்றிடவேண்டும். குறைந்தபட்சம்இரண்டுதிரிகளாவதுஏற்றவேண்டும்.

2.பூஜைதொடங்கும்முன்வீட்டில்சுமங்கலிகுத்துவிளக்கைஏற்றிவிட்டுவணங்கியபிறகுபூஜைசெய்தால்நிச்சயம்பலன்உண்டு.

3.விளக்குதீபம்ஏற்றும்போதுமுதலில்விளக்கில்நெய்அல்லதுஎண்ணெய்ஆகியவற்றைஊற்றியபிறகேபஞ்சுதிரியிட்டுதீபம்ஏற்றவேண்டும். அப்படிமுறையாகஏற்றியதீபம்வீட்டில்உள்ளஇருளைஅகற்றுவதோடு, வீட்டில்உள்ளோர்அனைவரின்மனஇருளையும்அகற்றி, தெளிவானசிந்தனையைத்தூண்டி, சிறந்தமுறையில்செயாலாற்றவைத்து, நிலையானஅமைதியைத்தரும்.

4. இரண்டுதிரிசேர்த்துமுறுக்கிஏற்றுவதுநலம்.

5. ஒருதிரிஏற்றும்போதுகிழக்குதிசைநோக்கிஏற்றவும்
நாம்ஏற்றும்திரியைபொறுத்துஅதற்குஉண்டானபலன்களைஅடையலாம்.

6. தீபத்தைபூவின்காம்பினால்அணைக்கவும். வாயினால்ஊதக்கூடாது. கல்கண்டைகொண்டுதீபத்தைஅமர்த்தவேண்டும்.

7. தீபம்வெறும்விளக்குஅல்ல, நம்வாழ்வின்கலங்கரைவிளக்கு. மங்களம்தங்கவும்இன்பம்பெருகவும்தீபம்ஏற்றுவோம். தீபமேற்றிஎன்றும்இறைவெளிச்சத்தில்இன்பம்காண்போம்எந்தெந்தஎண்ணைகளில்
விளக்கேற்றினால்என்னென்னபலன்கள் ?
நெய்ஊற்றிதீபம்ஏற்றினால்சகலவிதசந்தோஷமும்இல்லத்தில்நிறைந்திருக்கும். நல்லெண்ணைஎனப்படும்எள்எண்ணெய்ஊற்றிதீபம்ஏற்றிட, குடும்பத்தைஆட்டிப்படைக்கும்எல்லாப்பீடைகளும்தொலைந்துபோகும்.
விளக்கெண்ணைஊற்றிதீபம்ஏற்றுபவர்களுக்குபுகழ்அபிவிருத்தியாகும்வேப்பஎண்ணெய், நெய், இலுப்பைஎண்ணெய்மூன்றும்கலந்துதீபம்ஏற்றினால்செல்வம்பெருகும். நெய், விளக்கெண்ணை, வேப்பஎண்ணெய், தேங்காய்எண்ணெய்கலந்துதீபம்ஏற்றிஅம்மனைவணங்கினால்தேவியின்அருள்கிட்டும். கிரகதோஷங்கள்விலகிசுகம்பெறசுத்தமானபசுநெய்யினால்தீபம்ஏற்றவேண்டும்.
கணவன்-மனைவிஉறவுநலம்பெறவும்வேப்பஎண்ணெய்தீபம்உகந்தது. அவரவர்கள்தங்கள்குலதெய்வத்தின்முழுஅருளையும்பெறவழிசெய்வதுஆமணக்குஎண்ணெய்தீபம். எள்எண்ணெய் (நல்லெண்ணை) தீபம்என்றுமேஆண்டவனுக்குஉகந்தது. நவக்கிரகங்களைதிருப்திசெய்யவும்ஏற்றது. மனதில்தெளிவும், உறுதியும்ஏற்படவேண்டுவோர்வேப்பஎண்ணெய், இலுப்பைஎண்ணெய், நெய்மூன்றையும்கலந்துதீபம்ஏற்றவேண்டும். மந்திரசித்திபெறவேண்டுவோர்விளக்கெண்ணை, இலுப்பைஎண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய்எண்ணெய்ஆகியஐந்துஎண்ணெய்களையும்கலந்துவிளக்கேற்றவேண்டும்.
கணபதிக்குதேங்காய்எண்ணெய்உகந்ததாகும். முருகனுக்குநெய்தீபம்உபயோகப்படுத்துவதுநல்லது. நாராயணனுக்குநல்லெண்ணெய்ஏற்றதாகும். மகாலட்சுமிக்குநெய்உபயோகப்படுத்தலாம். சர்வதேவதைகளுக்குநல்லெண்ணெய்உகந்தது. குலதெய்வத்திற்குஇலுப்பைஎண்ணெய், நெய்மற்றும்நல்லெண்ணெய்இவைமூன்றும்உபயோகிக்கலாம். கடலைஎண்ணெய், கடுகுஎண்ணெய், பாமாயில்போன்றவைகளைக்கொண்டுஒருபோதும்விளக்கேற்றவேகூடாது. திசைகள்கிழக்கு-இந்தத்திசையில்தீபம்ஏற்றிவழிபட்டால்துன்பம்ஒழியும். வீட்டில்உள்ளபீடைகள்அகலும். மேற்கு-இந்தத்திசையில்தீபம்ஏற்றிவழிபட்டால்கடன்தொல்லை, சனிபீடை, கிரகதோஷம்பங்களிப்பதைஇவைநீங்கும். வடக்கு-இந்தத்திசையில்தீபம்ஏற்றிவழிபட்டால்செல்வமும், மங்கலமும்பெருகும். தெற்கு-இந்தத்திசையில்தீபம்ஏற்றக்கூடாது.
என்னென்னதிரிகள்பயன்படுத்தலாம்? தாமரைப்பூத்தண்டின்திரி: தாமரைப்பூத்தண்டின்உள்பகுதியில்காணப்படும்வெண்மைகலந்தபகுதியும், தண்டுப்பகுதியின்உட்கூடும்நன்குவெயிலில்காயவைத்துஅதிலிருந்துஉருவாக்கப்பட்டதிரியைவிளக்குவழிபாட்டிற்காகபயன்படுத்தினால்முன்வினைக்கர்மபாபங்கள்நீங்கும். பிறவித்தளைநீங்கிமறுபிறப்பற்றவாழ்வுநிலைத்துநின்றுவழிபடுவோர்வாழ்வைவளப்படுத்தும்.
பஞ்சுத்திரி : பொதுவாகபருத்தியினால்திரித்துஎடுக்கப்படுகின்றதிரிவிளக்குகளுக்குதீபத்திரியாகபயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர்பருத்திப்பஞ்சினைத்தான்திரியாகபயன்படுத்துகின்றனர். இதுதெய்வகுற்றம், பிதுர்களால்ஏற்பட்டசாபம், வம்சாவழிப்பிரச்சினைகளுக்குதீர்வுஏற்படுத்திக்கொடுக்கக்கூடியது. எனவேஇந்ததிரியால்விளக்கேற்றுவதுமிகுந்தபயன்தரும். நல்லபலன்களைபஞ்சுத்திரிஏற்படுத்தும்.
வெள்ளைத்துணிதிரி : வெள்ளைத்துணியாகஎடுத்து, அதைத்திரியாகத்திரித்துபயன்படுத்துவதால்பலவிதஉத்தமமானபலன்களைபெறமுடியும். அதிலும்வெள்ளைத்துணியைபன்னீரில்நனையவைத்து, பின்அதைக்காயவைத்துதிரியாகதிரித்துவைத்துக்கொண்டுபயன்படுத்துவதுமேலும்பலன்தரக்கூடியதாகும்.
சிவப்புவர்ணத்துணிதிரி : சிவப்புதுணியிலிருந்துதிரிக்கப்பட்டதிரியானதுவிளக்கெரிக்கதீபதரிசனவழிபாடுசெய்யபயன்படுத்தப்பட்டால்திருமணதடைநீங்கும்மலட்டுத்தன்மைநீங்கிகுழந்தைபிறக்கும்பேறுஉண்டாகும். மஞ்சள்துணியாலானதிரி : இத்துணியாலானதிரிக்குதனிமகத்துவம்உண்டு. எதிலும்வெற்றிபெறவிரும்பும்அன்பர்கள்பயன்படுத்தவேண்டியதிரிஇது. தேவியின்பூரணஅருள்நமக்குகிடைக்கஇந்ததிரிபயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்குஏற்படும்வியாதிகள்தீரவும், செய்வினைகள்நீங்கவும், காற்றுசேட்டைகள்நீங்கிநலம்பெறவும், எதிரிபயம்நீங்கவும். தம்பதிகள்ஒற்றுமைஓங்கவும்இதுமிகவும்பயன்படும்திரிஎனலாம்.
வாழைத்தண்டின்நாரினால்ஆனதிரி : வாழைத்தண்டினைநன்குகாயவைத்துஅடித்துபஞ்சுபோலக்கிபின்புஅதனைதிரியாகஎடுத்துவிளக்கெரிக்கபயன்படுத்தலாம். இதுமுன்னோர்களால்ஏற்பட்டசாபம், தெய்வகாரியங்களில்ஏற்பட்டபிரச்சினைகளுக்குதீர்வுமற்றும்மனசாந்தி, குடும்பஅமைதி, குழந்தைப்பேறுஆகியவற்றைஏற்படுத்திதரக்கூடியது.
வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம்பட்டையைஊறவைத்துபிறகுகாயவைத்துஅடித்துநாராகமாற்றித்திரியாகத்திரித்துவிளக்கிற்குபயன்படுத்தினால்செல்வச்செழிப்புஉண்டாகும். துர்ஆவிகளால்பாதிக்கப்பட்டவர்களைஅத்துன்பத்திலிருந்துகாப்பாற்றும்பிள்ளைகளின்நல்வாழ்வுநீடிக்கும்.
விளக்கேற்றும்போதுசொல்லவேண்டியஸ்லோகம்கீடா: பதங்கா:மசகாச்சவ்ருக்ஷõ:ஜலேஸ்தலேயேநிவஸந்திஜீவா:!த்ருஷ்ட்வாப்ரதீபம்நசஜன்மபாஜாபவந்திநித்யம்ச்வபசாஹிவிப்ரா:!!
பொருள்: புழுக்களோ, பறவைகளோஅல்லதுகொசுவோ, நம்மாதிரிஉயிருள்ளஜீவனில்லைஎன்றுநினைக்கப்படுகிறமரமோ, தண்ணீரிலும்பூமியிலும்எத்தனைவகையானஜீவராசிகளோ, உயர்ஜாதிமனிதனோ, தாழ்ந்தகுலத்தினனோயாரானாலும்சரிஇந்ததீபத்தைப்பார்த்துவிட்டால்அந்தஜீவனுடையசகலபாவங்களும்நிவர்த்தியாகட்டும். இன்னொருபிறவிஎடுக்காமல்பரமானந்தவடிவானஅந்தஇறைவனுடன்கலக்கட்டும்.

விளக்கினைஏற்றிவெளியைஅறிமின்விளக்கினின்முன்னேவேதனைமாறும்விளக்கைவிளக்கும்விளக்குஉடையார்கள்விளக்கில்விளங்கும்விளக்காவர்தாமே!

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...