Skip to main content

ஆதித்தமிழன்எந்தஒருசெயலையும்'எடுத்தோம்கவிழ்த்தோம்'என்றுசெய்ததில்லை!!!

ஆதித்தமிழன்எந்தஒருசெயலையும்'எடுத்தோம்கவிழ்த்தோம்'என்றுசெய்ததில்லை, தான்
செய்துவைத்துவிட்டுசென்றஒவ்வொருவிடயத்திற்குபின்னாலும்,அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம்,
என்றஎண்ணற்றவிடயங்கள்அதனுடன்விட்டுச்சென்றிருக்கிறான்.


ஆனால், அதனுடன்சேர்த்துஅவன்செய்துவிட்டுசென்றமிகப்பெரியதவறு, அந்தஒவ்வொன்றிற்கும்
பின்னால் 'கடவுள்'பெயரைசொல்லிவிட்டுசென்றதுதான்,ஒருவேளைஅவன்கடவுள்பெயரைகூறினாலாவதுபயந்துகொண்டுஅந்தவிடயங்களைகடைபிடிப்பார்கள்என்றதொலைநோக்குபார்வையாககூட
இருந்திருக்கலாம். ஆனால், பாவம்அவனுக்குதெரியாது, வரும்சந்ததியினர்,கவர்ச்சிநடிகைக்கெல்லாம்கோயில்எழுப்பி, தான்பெரிதாகநினைத்தகடவுளையேகூடஇழிவுபடுத்துவர்என்று.



உதாரணத்திற்குபவுர்ணமிஅன்றுகிரிவலம்வந்தால்நல்லது, என்பதற்குபின்னால்கடவுளின்பெயரைகூறியதால்இன்றுநாத்திகர்கள்அதைசெய்வதுஇல்லை, ஆனால்இதற்குபின்னால்இருக்கும்அறிவியல்,
முழுநிலவுஅன்றுநிலாவிலிருந்துவரும்ஒளிக்கதிரில்உள்ளஒருவித " பாசிடிவ்எனர்ஜி " நாம்சுற்றிவரும்மலையின்மீதுபட்டு,நம்உடலில்இறங்கினால்நல்லதுஎனஅதையேதான்இன்றுவிஞ்ஜானம்கூறுகின்றது.


உதாரணத்திற்குதிருச்சி,திருவைகுண்டத்தைகூடகூறலாம்.அங்கேஆயிரம்வருடங்களுக்குமுன்னே, வெறும்மூலிகைகளைவைத்து "......."சர்ஜரிவரைநடைபெற்றுள்ளது.

இன்றைக்குஇருப்பதைபோன்றுஅன்றுஅனைவரும்மாடிவீடுகளில்தங்கிஇருக்கவாய்ப்பில்லை. ஆகபெருவெள்ளம்வரும்போது, பெரும்பாறைகளால்,பெரும்உழைப்பிற்குமத்தியில்உருவானஇந்தகோயில்களில்
மட்டுமேமக்கள்தஞ்சம்அடைந்திருக்ககூடும், கோவில்தூண்களில்தான்நம்கலைகளைவளர்த்துள்ளோம்,
அங்கேஒவ்வொருசிற்பமும்சொல்லும்கதைதான், இன்றையஅறிவியல்கண்டுபிடிப்புகள். ஆயிரம்
வருடங்களுக்குமேல்நம்முடம்பயணிக்கும்கோயில்கள்அமைந்திருக்கும்இடம்சாதாரமாகதேர்வுசெய்துகட்டிஇருக்கவாய்புகள்இருக்காது.அந்தஇடமானதுபூமத்தியரேகைகோட்பாடுகளின்படிஅறிவியல்
அமைப்புகளுடன்மட்டுமேகட்டப்பட்டிருக்கும்,இன்றைக்குஇருக்கும்நிலப்பதிவுஅலுவலகம்
அன்றுகிடையாது,கோவில்கல்வெட்டுகள்முழுவதும்தான்அதுபதியப்பட்டுள்ளது,அந்தகல்வெட்டுகளில்தான்தமிழனின்வரலாறுபுதைந்துள்ளது.தஞ்சைபெரியகோயில்கட்டியது 'ராஜராஜன்' என்றுஹார்ட்டிஸ்கிலோ,பென்ட்ரைவிலோபதியப்படவில்லை.அனைத்தும்கோயில்கல்வெட்டுகள்மூலமேநமக்குதெரியவருகின்றது.


ஐயாயிரம்வருடத்திற்குமுன்பேதமிழன்சித்தவைத்தியத்தில்கூறியமஞ்சளுக்குவெளிநாட்டுக்காரன்உரிமைவாங்கிவைத்துள்ளான்,வீட்டுமுற்றத்தில்தமிழன்வளர்த்தவேப்பமரத்திற்குவெளிநாட்டுக்காரன்
உரிமைவாங்கிவைத்துள்ளான்,இன்னும்எதைஎல்லாம்தொலைக்கைப்போகிறோம்......? 

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...