Sudden infant death
syndrome.
காரணமே
இல்லாமல் திடீரென நிகழும்பச்சிளம்குழந்தை இறப்பு.அமெரிக்கா போன்ற வளர்ந்த
நாடுகளில்கூட, இந்தப் பிரச்னையால்குழந்தை இறப்புகள் ஏராளம்.பெற்றோருக்குப் பக்கத்தில்
குழந்தையைப் படுக்கவைப்பதும்கூடஇந்த இறப்புக்கு முக்கியமானகாரணம் என்பதை, சமீபத்திய
ஆராய்ச்சி மூலம்அறிந்துள்ளது அமெரிக்கக்குழந்தைகள் நல அமைப்பு.உடனே அந்த அமைப்பின்
ஆய்வாளர்கள் அவசர அவசரமாக,குழந்தைகள் பாதுகாப்பாகத்தூங்குவதற்கான பழக்கத்தை (safe
sleep practice) வெளியிட்டனர்.அதன்படி, தூங்கும் இடம்காற்றோட்டமாக இருக்க வேண்டும்,
முதுகு அழுந்தும்படியாக குழந்தைவேண்டும்.வயிறு அழுந்தும்படியாகக் குப்புறப்
படுக்கவிடக் கூடாது; பக்கவாட்டில்புரண்டுவிடாது இருக்க,அணைக்கும்படியாக மிருதுவான
பருத்தித் துணி படுக்கை அவசியம்...என அந்தப் பட்டியல் நீண்டது.ஆனால், அதற்கு எல்லாம் நம்மிடம்
பல தலைமுறைகளாகஇன்னொரு பெயர் உண்டு...அது தொட்டில் அல்லது தூளி!

'கொவ்வை இதழ் மகளே – என்குவிந்த நவரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே - என்
கண்மணியே கண் வளராய்’
எனத்தாலாட்டு பாடி, தூளியில் ஆட்டித்தூங்க வைக்கும் நலப் பழக்கம் 2,000வருடங்களாக நம்மிடம் உண்டு.ஆனால், தூளியில் குழந்தையைப்போட்டு,நாக்கை அசைத்து தாலாட்டு பாடி குழந்தை
கவனத்தை ஈர்த்து, கண்களால் அதன்சிந்தனையை ஒருமுகப்படுத்தி,கவனத்தை நிலைநிறுத்திய சில
மணித்துளிகளில், அந்தக்குழந்தை தன்னை மறந்து தன்நாவை ஆட்டிப் பார்த்து, பின்
அப்படியே பாடலின் ஒலியில்சொக்கி உறங்கும். இந்த அற்புதப்பண்பாடு இப்போது கொஞ்சம்
கொஞ்சமாகக் காணாமல்போய்வருகிறது. வழக்கமாகஅம்மாவின் பழைய பருத்திச்
சேலைதான் தூளி செய்யும் துணி.அன்னையின் மணத்துடன்,இருபக்கமும் பருத்திப் புடவையின்
அணைப்பில் முதுகில்மட்டுமே படுக்க முடியுமானதொட்டிலின்துணிக்கற்றைக்கு நடுவே, தொட்டில்
கம்பு ஒன்றைச் செருகி இருப்பார்கள்.காற்றில்ஆடும்போது சுருண்டுகொண்டு,உள்ளே காற்று இறுக்கம்
வந்துவிடாமல்,தொட்டிலை எப்போதும் விரித்திருக்கஉதவும் அந்தக் கம்பு.அதை அங்கு வைத்த
பாட்டிக்கு சத்தியமாக Sudden infantdeathsyndrome பற்றி தெரியாது.safe sleep practice குறித்து தேடஅப்போது இணையம் என்றஒன்றே இல்லை.இன்றைய அறிவியலின் தேடலுக்குச்சற்றும் குறைவில்லாத உலக
நாகரிகத் தொட்டிலான தமிழ்மரபு கற்றுத்தந்த நலப் பழக்கம்தான்,தூளி. சிறுநீர் கழித்தால் படுக்கையில்
தங்காமல் ஓடும் இந்தத்துணித்தூளியில், அதன்தொங்கி ஆடும் குணத்தால், பூரான் -பூச்சிகளும் ஏறாது.
குழந்தைகளுக்கு உணவு புரையேறிகாக்கும் படுக்கை நுட்பமும்தூளியில் உண்டு. கூடவே, கொஞ்சம்
குலப்பெருமையும்,குசும்பு எள்ளலும், உறவின்அருமையும் என எல்லாம்ஏற்றி தூளியில்தாலாட்டு பாடி அமைதியாகஉறங்கவைத்தும், ஆர்ப்பரிக்கஎழுந்து நிற்க வைக்கவும், களம்அமைத்தது தொட்டில்பழக்கம்
மட்டும்தான். நகரங்களில் பழையபேன்ட்டை ஆணியில்மாட்டிவைத்திருப்பதுபோல் சுவரில்
குழந்தையை ஒரு பையில் போட்டுத்தொங்கவிட்டிருப்பதைப்பார்க்கும்போதும், '20 ஆயிரம்
ரூபாய்க்கு ஒரு cradle வந்திருக்காம்;நெட்டில் ஆஃபர் வந்திருக்கு’ எனப்பேசுவதைக் கேட்கும்போதும்,
இன்னும்எத்தனை விஷயங்களை இப்படித்தொலைக்கப் போகிறோமோ என மனம்
பதறுகிறது...!!!

Comments
Post a Comment