Skip to main content

படித்ததில்பிடித்தது....

இந்தியாமூன்றுபக்கம்ஊழலாலும், ஒருபக்கம்கடனாலும்சூழப்பட்ட நாடு...


தோசைகல்லுஉள்ளேஇருந்தால் உயர்தரஹோட்டல்.. வெளியேஇருந்தால் சாதாஹோட்டல்..


வாக்கிங் போறதுஎளிதானதுதான்... வாக்கிங்போக எந்திரிக்கிறதுதான்
கஸ்டமானது..


உலகத்துலயேஸ்பீட்பிரேக் ஓரத்துல ஒருபாதையைஉருவாக்கிஅதுல
வண்டிஓட்டுறடெக்னிக்நம்மள தவிரயாருக்கும்வராது..


கீழேவிழுந்ததும் அடிபடவில்லைஎன்பதைவிட, யாரும் பார்க்கவில்லைஎன்பதேநிம்மதி..


மதம்மாறினால்தான்கடவுள் ஆசீர்வதிப்பார்என்றால் உண்மையில்அவர்கடவுள்
இல்லை, கட்சித்தலைவர்..


ப்யூட்டிபார்லர்போன மறுநாளேஐஸ்வர்யாராய்போல ஃபீல்பன்னுவாங்கபெண்கள்..
ஜிம்முக்குபோன அன்னிக்கேஅர்னால்டுபோலஃபீல் பன்னுவாங்கஆண்கள்..


இந்தஜெனரேஷன்ல ஆல்கஹாலுக்குஅடிமையானவன விடஆன்ட்ராய்டுக்கு
அடிமையானவன்தான்ஜாஸ்த்தி.

பால்விலைகூடுனதுகூட கவலயாதெரில...டீக்கடைலடீ விலையஎப்பகூட்ட
போறாங்கேனுதான்திக் திக்குனுஇருக்கு ...


ஃபேஸ்புக்டுவிட்டர்பக்கமெல்லாம் வராதவர்கள்தன்வாழ்க்கையில்முன்னேறிக்
கொண்டிருக்கிறார்கள்என்றுஅர்த்தம



இப்பெல்லாம்ஏ.டி.எம்-இல்பணம் எடுத்தவுடன்பணத்தைஎண்ணுவதற்குமுன்பு,
இதுஎத்தனையாவதுமுறைபணம்எடுக்கிறோம் என்றுதான்எண்ணுகிறோம
ATM - Anju Time Mattum(அஞ்சுடைம்மட்டும்)


குழந்தைங்கநம்மகிட்ட கதைகேட்டதெல்லாம்அந்தக்காலம்.. இப்பல்லாம், 'ஏன்ஹோம்வொர்க் செய்யல?'னுகேட்டாஅதுங்களேகதைகதையாசொல்லுதுங்க..


கிணத்ததூர்வாருவோம்னுகெளம்புனாங்கெ!! இப்பகெணத்தகாணோம்னுசொல்றாங்கெ!! இவனுகளேமண்ண போட்டுமெத்திருப்பானுகளோ!!
# 300
பேரின்சுவிஸ்பணம்மாயம்!!




காய்கறிவிலைமளமளவென உயர்ந்துவரும்நிலையில், கீரைவிலைஏறாமல்சில்லறயில் கிடைப்பது, நம்உடல் ஆரோக்கியத்துக்குகொடுக்கப்பட்டிருக்கும்
கடைசிவாய்ப்பு..


ஆபிஸ்போறஅன்னைக்குலாம் 9 மணிவரைக்கும்தூக்கம்வரும் சண்டேமட்டும்ஏழுமணிக்குமேல வராது # விதி




பியூட்டிபார்லர்க்கும் ஃபுல்லாமேக்அப்போட்டுதான் போகனுமா?
என்னம்மாஇப்படிபண்றிங்களேமா




தூய்மைஇந்தியாதிட்டம்!!
தேவையானபொருட்கள்:
வெளக்கமாறு 1
கேமரா 4


மின்கட்டணத்தைஉயர்த்தக்கூடாது எனசென்னைஉயர்நீதிமன்றம்
உத்தரவு # அப்டியேநெட்கட்டணத்தயும்
உயர்த்தகூடாதுன்னுஉத்தரவுபோட்ருங்கயா….


Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...