Skip to main content

தமிழன்கப்பல் படை

கப்பல் கட்டுமானத்தில்சிறந்து விளங்கியவன் தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள்
எனப்பட்டனர்.

கடலில்பயணம்செய்வது எப்படிகாற்று எந்தநாட்களில் எப்படி வீசும்?காற்றின்திசைகளை கொண்டு பயணம்செய்வது எப்படி என்று கடல் சார்ந்தஅத்தனை அறிவுகளிலும்மேம்பட்டு விளங்கியவன்
தமிழன்.உலகில் முதல் கப்பலும்கப்பல் படையும்தமிழருடையதே.உலகின் முதல்
கப்பலையும் கப்பல் படையும்வைத்திருந்தவன்இராஜஇராஜசோழனும் அவன் மகன்ராசேந்திர சோழனும் ஆவான்.


கலிங்கபாலு எனும் கடல்ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டசெய்தியில்,கடல்வாழ் உயிரினமான
ஆமைகள்முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்க்காகவருடாவருடம் தமிழகம் மற்றும்ஒரிசாவரும்.
ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால் இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில்எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும்
கடலில் பாடும் நீரோட்டத்தின்உதவியுடன்பல்லாயிரம் கி.மீ.தூரம்நீந்தாமலே பயணிக்கும்
உண்மைதெரிந்தது..இப்படி பயணம்செய்யும் ஆமைகள்செயற்கைக்கோள் உதவியுடன் பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின்கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள்சென்ற 53 கடற்கரைகளின்
பெயர்களும்,மக்களின் பண்பாடும்மொழியும்ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.இப்படி கடலில் பாயும்நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல்பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்
மிகப்பெரிய சரக்குக்கப்பல்கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலைஆராய்ந்துபார்த்ததில்அது 2500
வருடங்களுக்கம் மேல்பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தர்.

நியூசிலாந்தில் தமிழ்எழுத்து பொறிக்கப்பட்டமணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் உலகில் உள்ள கப்பல்மற்றும்,கடல் சார்ந்ததுறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன..

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...