ஆகமவிதிகளின்படிகருங்கல்லால்கட்டப்பட்டபழங்காலக்கோவில்களிலும்வேத,
ஆகம,
சிற்பசாஸ்திரமுறைப்படியந்திரஸ்தாபனம்செய்து,
தெய்வஉருவங்களைகருங்கல்சிலையாகபிரதிஷ்டித்துதினமும்முறையாகபூஜைசெய்துவரும்கோவில்களுக்குநாம்சென்றுதரிசனம்செய்யும்வேளையில்,
நம்உடலில்ஓர்சக்திஊடுருவிச்செல்வதைஅனுபவபூர்வமாகபலர்உணரலாம்.
ஆகவேதான், பெரும்பாலும்சிலைகளைகருங்கல்லில்வடிவமைக்கிறார்கள். தமிழ்நாட்டில்உள்ளஅனைத்துகோவில்களிலும்விக்கிரகங்களைஉலோகத்தால்செய்யாமல், கருங்கல்லால்சிலைசெய்கிறார்கள். இதற்குமுக்கியமானஒருகாரணம்உண்டு.
உலோகத்தின்ஆற்றலைவிடகருங்கல்லின்ஆற்றல்பலமடங்குஅதிகமானது. எந்தசக்தியையும்தன்வசம்இழுத்துக்கொள்ளும்தன்மையுடையதுகருங்கல். இதில்நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்எனும்பஞ்சபூததன்மைகள்அடங்கியுள்ளது. இதுவேறுஎந்தஉலோகத்திலும்வெளிப்படுவதுஇல்லை.
நீர்: கல்லில்நீர்உள்ளது. எனவேதான்தனதுஇயல்பானகுளிர்ந்தநிலையிலிருந்துமாறாமலிருக்கிறது. கல்லில்நீரூற்றுஇருப்பதைகாணலாம். கர்நாடகமாநிலத்தில், சிலகோவில்களில்கல்லில்நீரூற்றுவருவதைகாணலாம்.
நிலம்: பஞ்சபூதங்களில்தத்துவங்களில்ஒன்றானநிலம்கல்லில்உள்ளது. எனவேதான், கல்லில்செடிகொடிகள்வளர்கின்றன.
நெருப்பு: கல்லில்நெருப்பின்அம்சமும்உண்டு. கற்களைஉரசினால்தீப்பொறிபறக்கிறதேசான்று.
காற்று: கல்லில்காற்றுஉண்டு. எனவேதான்கல்லில்தேரைகூடஉயிர்வாழ்கிறது.
ஆகாயம்: ஆகாயத்தைப்போல், வெளியிலிருக்கும்சப்தத்தைதன்னகத்தேஒடுக்கிபின்வெளியிடும்சக்திகல்லுக்குஉண்டு. எனவேதான், கருங்கல்லில்கட்டப்பட்டகோவில்களில்நாம்கூறுவதைஎதிரொலிக்கும்அதிசயம்நடக்கிறது. திருவையாறுஐயாரப்பன்கோவிலில்நாம்பேசுவதுஅப்படியேஎதிரொலிப்பதைநாம்ஆனந்தமாககேட்டுமகிழலாம்.
இக்காரணங்களினால், இறைவடிவங்களைபஞ்சபூதங்களின் (ஐம்பூதங்களின்) வடிவில்இருக்கும்கருங்கல்லில்வடிவமைத்துவழிபாடுசெய்கிறோம். அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள்முறைப்படிசெய்யும்போது, ஒருகோவிலின்பஞ்சபூதங்களின்தன்மைஅதிகரிக்கின்றன. அக்கோவிலில்நாம்வணங்கும்போது, நம்உடலில்நல்லஅதிர்வுகள்உண்டாகி, அதன்மூலம்நம்வாழ்வில்நல்லபலன்கள்ஏற்படுகின்றன.
இதுவே, கருங்கல்லில்சிலைவடிப்பதன்இரகசியம்.

Comments
Post a Comment