Skip to main content

அஷ்டமி, நவமிஎன்றால்என்ன?

சென்றவாரம்நான்என்சகோதரிவீட்டிற்குசென்றிருந்தேன். அங்குஉணவருந்திஓய்வெடுத்தபின்அவர்கள்நீண்டநாட்களாகஒருவீட்டுமனைவாங்கவேண்டும்எனக்கூறிவந்ததைநினைவுபடுத்தினேன். எனக்குத்தெரிந்தஒருவர்நல்லஇடத்தில்ஒருவீட்டுமனைஇருப்பதாகவும்விலையும்சற்றுசகாயமாகவுள்ளதாகவும்கூறினார். அதைப்போய்இன்றுபார்த்துவிட்டுவரலாம்என்றுகூறினேன். உடனேஎன்சகோதரிஇன்றுவேண்டாம்அண்ணேஎன்றாள். நான்ஏன்? இன்றுவிட்டால்மனைகிடைக்காமல்போகலாம்வேகமாகவிற்றுவருவதாகக்கேள்விப்பட்டேன். இன்றுஏன்வேண்டாம்என்கிறாய்? எனச்சகோதரியைக்கேட்டேன். அவர்இன்றுஅஷ்டமி, நாளைநவமிஎன்றாள்.ஆகையால்நாளைமறுநாள்போய்பார்க்கலாம்என்றுசொன்னார்.
நான்அஷ்டமி, நவமிஎன்றால்என்ன? ஏன்கூடாதுஎன்பதற்குக்காரணம்என்ன? என்றுகேட்டேன். அதற்குஎன்சகோதரிஎனக்குவிளக்கம்தெரியாதுஅண்ணே, ஆனால்எல்லோரும்அவைநல்லநாட்கள்இல்லைஎன்பதால்நானும்கூறினேன்என்றுகூறினார்.
நான்சிரித்துக்கொண்டேஅஷ்டமி, நவமியில்நீங்கள்சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம்ஆகியவைஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள்மற்றும்அலுவலகங்கள்செயல்படுவதில்லையா? அவசரஅறுவைசிகிச்சையைத்தவிர்க்கிறோமா? என்றுகேட்டேன்.
அதற்குஎன்சகோதரிபோங்கஅண்ணாநீங்கஎப்போதும்இப்படித்தான்எடக்குமுடக்காகப்பேசுவீர்கள்என்றுகேலிசெய்தார். நான்இல்லையம்மாஇதற்குவிளக்கம்கூறுகிறேன். நாம்ஓரளவுபடித்தவர்கள்எதையும்அறிவுப்பூர்வமாகசிந்தித்துத்தெரிந்துகொள்ளவேண்டாமா? என்றுகேட்டேன். மைத்துனரும், என்சகோதரியும்நீங்கள்தான்விளக்குங்களேன்என்றார்கள்.
நான்பின்வரும்விளக்கத்தைக்கூறினேன்.
ஒருமாதத்திற்குஅமாவாசை, ஒருபவுர்ணமிவரும். அந்தஇருநிகழ்ச்சிகளும்பூமிமற்றும்சந்திரனின்சுழற்சியால்ஏற்படுவதைநீங்கள்அறிவீர்கள். நாட்களைச்சுட்டிக்காட்டஅமாவாசையிலிருந்துஅல்லதுபவுர்ணமியிலிருந்துஎத்தனையாவதுநாள்என்றுகுறிப்பிட்டுக்காட்டவேபிரதமைமுதல்சதுர்த்தசிவரை 14 நாட்களுக்கும்பெயரிட்டிருக்கிறார்கள். பெயர்தமிழில்வைத்திருந்தால்விளங்கும். சமஸ்கிருதம்ஆதிக்கத்தில்இருந்தபோதுதமிழ்வருடங்களின்பெயரைகூடபொருள்தெரியாதவடமொழியில்அல்லவாவைத்துவிட்டார்கள்? நாமும்அதைமாற்றமனமின்றிவைத்துக்கொண்டுதிண்டாடுகிறோம். அதேபோல்தான்நாட்களின்பெயர்களும்பின்வருமாறுவடமொழியில்உள்ளனஎன்றுவிளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்குஅடுத்தநாள்பிரதமைபிரதமர்என்றால்முதல்வர்என்றுபொருள். அதுபோல்பிரதமைஎன்றால்முதல்நாள்.

2. துவிதைஎன்றால்இரண்டாம்நாள்தோஎன்றால்இரண்டு. துவிச்சகரவண்டிஎன்றுசைக்கிளைக்கூறுவதுதங்களுக்குதெரியும்.

3. திரிதியைஎன்றால்மூன்றாம்நாள்திரிஎன்றால்மூன்றுஅல்லவா?

4. சதுர்த்திஎன்றால்நான்காம்நாள்சதுரம்நான்குபக்கங்கள்கொண்டது.

5. பஞ்சமிஎன்றால்அய்ந்தாம்நாள்பாஞ்ச்என்றால்அய்ந்துஎனப்பொருள்.

6. சஷ்டிஎன்றால்ஆறாம்நாள்.

7. சப்தமிஎன்றால்ஏழாம்நாள். சப்தஸ்வரங்கள்எனஏழுஸ்வரங்களைக்கூறுவதில்லையா?

8. அஷ்டமிஎன்றால்எட்டாம்நாள். அஷ்டவக்கிரம்என்றுஎட்டுகோணல்களைக்கூறுவதையும்அஷ்டலட்சுமிஎன்றெல்லாம்கூறக்கேட்டிருக்கிறோம்.

9.நவமிஎன்றால்ஒன்பதாம்நாள்நவஎன்றால்ஒன்பதுஎன்றும்நவகிரகங்கள்என்பதும்தங்களுக்குத்தெரியும்.

10. தசமிஎன்றால்பத்தாம்நாள்தஸ்என்றால்பத்துஅல்லவா? தாரம்என்றகடவுளின்அவதாரங்களைக்கூறக்கேட்டிருக்கிறோம்.

11.ஏகாதசிஎன்றால்பதினொன்றாம்நாள்ஏக்என்றால்ஒன்றுதஸ்என்றால்பத்துஇரண்டின்கூட்டுத்தொகைபதினொன்று.

12.துவாதசிஎன்றால்பன்னிரண்டாம்நாள்தோ/துவிஎன்றால்இரண்டுதஸ்என்றால்பத்துஎனவேஇதன்கூட்டுத்தொகைபன்னிரண்டுஆகும்.

13. திரியோதசிஎன்றால்பதிமூன்றாம்நாள்திரிஎன்றால்மூன்று + தஸ்என்றால்பத்துஆகப்பதிமூன்று.

14. சதுர்த்தசிஎன்றால்பதினான்காம்நாள்சதுர் (சதுரம்) என்றால்நான்குஅத்தோடுதஸ்என்றபத்துசேர்த்தால்பதினான்குஎனஆகும்.
சதுர்த்தசிக்கும்அடுத்ததுபவுர்ணமிஅல்லதுஅமாவாசைஆகிவிடும். இப்படிநாட்களைக்சுட்டிக்காட்டவைத்தபெயர்களில்என்னவேறுபாடுஇருக்கிறது

அமாவாசைஅல்லதுபவுர்ணமிக்குப்பிறகுவரும்எட்டாம்நாளும்ஒன்பதாம்நாளும்கெட்டவைஎன்பதற்குஏதேனும்அறிவியல்பூர்வமானவிளக்கம்இருந்தால்கூறுங்கள். என்சகோதரியும்மைத்துனரும்வாயடைத்துப்போயினர். இந்தவிளக்கம்கண்டுஅவர்கள்மிகத்தெளிவுபெற்றனர்.
நான்மேலும்கூறினேன். அட்சயதிரிதியையில்தங்கம்வாங்கஅறியாதமக்கள்தங்கக்கடைக்குஓடுவதும்அறியாமையேஎன்றேன். என்சகோதரிமிகவும்ஆர்வமாகஇதற்கும்விளக்கம்கூறுங்கள்அண்ணாஎன்றுகேட்டுக்கொண்டாள். க்ஷயம்என்றால்தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்குநோய்அக்ஷயம்என்றால்வளர்ச்சிஅதாவதுவளர்பிறையில்அமாவாசையிலிருந்துமூன்றாம்நாள்திரிதியைஎன்றுஏற்கெனவேவிளக்கிக்கொண்டோம். அதாவதுவளர்பிறையில்மூன்றாம்நாள்இதில்என்னசிறப்புஇருக்கமுடியும்? இதுதங்கவியாபாரிகள்சேர்ந்துசெய்தவிற்பனைஉத்தியேஆகும்என்றுவிளக்கம்கூறினேன்.
மக்கள்எப்படிஅறியாமையில்மூழ்கிப்போயிருக்கிறார்கள்என்றுஅனைவரும்பரிதாபப்பட்டோம். பிறகுஅன்றேமூவரும்சென்றுவீட்டுமனையைப்பார்வையிட்டுஇடம்பிடித்திருந்ததால்முன்பணம்செலுத்திபத்திரநகல்களைவாங்கிவந்தோம். அஷ்டமி, நவமிபார்த்துத்தாமதம்செய்திருந்தால்இந்தவாய்ப்புகிட்டுமாஎன்றுமகிழ்ந்தோம்.
செய்யும்வேலைகளின்வெற்றிதன்னைநம்பிஇல்லை, கடவுளைநம்பித்தான்இருக்கிறதுஎன்றுநினைத்துஉருவாக்கப்பட்டநல்லநேரம்,கெட்டநேரம்என்றபயங்கள்உலகெங்கும்மனிதனைஆட்டிப்படைக்கின்றன.(நம்நாட்டில்கொஞ்சம்அதிகம்)
இந்தியஅளவில்உள்ளபஞ்சாங்கங்களின்படிஒருமாதத்திற்குஎவ்வளவுகெட்டநேரம்வருகிறதுஎன்றுகணக்கிட்டுப்பார்ப்போம்.
வாரத்தில்செவ்வாய்,சனிநல்லகாரியம்துவங்கக்கூடாது(10 நாட்கள்).
மாதத்தின்அஷ்டமி,நவமிநன்மைக்குஉகந்ததுஅல்ல(4நாட்கள்).
பாட்டிமுகம்நாளில்நல்லதுசெய்வதுநல்லதில்லை(2 நாட்கள்).
ஒருமாதத்தில்வரும்ராகுகாலம், எமகண்டம்,குளிகைஇவற்றின்கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிரகௌரிபஞ்சாங்கத்தின்படிநன்மைசெய்யதகாதநாட்கள் 2 நாட்கள்.
ஆகமொத்தத்தில்ஒருமாதத்தில் 21 முக்கால்நாட்கள்நாம்நல்லதுசெய்யபயந்தால்எப்படிஉருப்பட...எப்படிமுன்னேற...?

என்றுதணியும்நம்மக்களிடம்நிரம்பியுள்ளஅறியாமையின்மோகம்?

Comments

Popular posts from this blog

பெண் புத்தி பின் புத்தி இதன் உண்மை அர்த்தம் என்ன?

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். கல்வியாகட்டும் , காதல் ஆகட்டும் , குடும்பம் ஆகட்டும் , எங்கு எந்த பிரச்சனை வந்தாலும் , அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்தது போன்ற முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும். பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் "பெண் புத்தி பின் புத்தி" என்றார்கள். இதை நாம் எந்த லட்சணத்தில் புரிந்துக்கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும்.   இப்போது இந்த பழமொழியின் அர்த்தம் தெரிந்தவர்களும் அதிகம் இல்லை , இந்த பழமொழிப் படி இருக்கும் பெண்களும் அதிகம் இல்லை.

அம்மா என்ற சொல்லுக்கு என்ன பொருள்?

"தமிழ் என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள்" தமிழ் மொழியைக் கற்கத் துவங்கும் போது நாம் கற்கும் முதல் எழுத்து "அ" மற்றும் முதல் சொல் "அம்மா". இதை யாராலும் மறுக்க முடியாது. முதன் முதலாக அம்மா என்ற சொல்லை கற்கிறோம் அதன் பொருள் அறியாமலே! அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது …. "அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ...... அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதில் முதல் எழுத்தாக ' அ ' எனும் உயிர் எழுத்தையும் உயிர் வளர மெய்(உடல்) தேவை என்பதால் ' ம் ' எனும் மெய் எழுத்தை இரண்டாவதாகவும் , பத்து மாதம் கழித்து உயிர் , மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதால் ' மா ' எனும் உயிர்மெய் எழுத்தை வைத்துள்ளனர். அம்மா மென்மையானவள் என்பதால் தான் அம்மா என்ற வார்த்தையில் ' ம் ' எனும் மெல்லின எழுத்து வந்துள்ளது. அ - என்பது உயிர் எழுத்து ம் - என்பது மெய் எழுத்து மா - என்பது உயிர்மெய் எழுத்து ( மெய் என்றால் உடல் என்று பொருள் ) -அதாவது உடலையும் , உயிரையும் இண...

பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

1. கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்!.. (சரி) கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! (தவறு) கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம். கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது... மற்றபடி கழுதைக்கும் , மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை , காலத்தால் மருவியதே! 2. "ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்." இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்: ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால் , பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும். 3. பாத்திரம் அறிந்து பிச்சை இடு! தமிழ்நாட்டில் புழங்கிவரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல இந்தப் பழமொழியிலும் எழுத்துப் பிழையால் இதன் பொருள் தவறாகக் கூறப்பட்டு வருகிறது. இப்போது நாம் பயன்படுத்தும் ' பிச்சை ' என்னும் சொல்லுக்கு அக்காலத்தில் ' பரிசு ' என்று பொருள். ஏன் தெரியுமா ? மன்னன் பிச்சையாகப் போடும் பொருள் தான் புலவனுக்க...