அறு வகைச்சுவை என்ன என்ன?
நாம்சாப்பிடும்எந்தஉணவுப்பொருளுக்கும்ஒருசுவைஉண்டு. அறுவகைச்சுவைஎன்னஎன்ன?
காரம்:உடலுக்குஉஷ்ணத்தைக்கூட்டுவதுடன்உணர்ச்சிகளைகூட்டவும்,குறைக்கவும்செய்யும்.
கிடைக்கும்உணவுப்பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகுபோன்றவற்றில்அதிகப்படியானகாரச்சுவைஅடங்கியுள்ளது.
கசப்பு: உடம்பிலுள்ளஉதவாதகிருமிகளைஅழித்துஉடம்பிற்குசக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.
கிடைக்கும்உணவுப்பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம்போன்றவற்றில்இந்தசுவைமிகுதியாய்உள்ளது.
இனிப்பு:உடம்புதசையைவளர்க்கும்தன்மைவாய்ந்தது. வாதத்தைக்கூட்டும்.
கிடைக்கும்உணவுப்பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட்போன்றகிழங்குவகைகள், அரிசி, கோதுமைபோன்றதானியங்கள்மற்றும்கரும்புபோன்றதண்டுவகைத்தாவரங்களிலும்இனிப்புச்சுவைஅதிகஅளவில்அடங்கியுள்ளது.
புளிப்பு:இரத்தக்குழாயின்அழுக்கைநீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.
கிடைக்கும்உணவுப்பொருட்கள்: எலுமிச்சை, புளிச்சகீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய்போன்றவற்றில்அதிகம்உள்ளது.
துவர்ப்பு:இரத்தம்வெளியேறாதுதடுக்கவல்லது. இரத்தம்உறைவதைகூட்டும்தன்மையுள்ளது.
கிடைக்கும்உணவுப்பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய்போன்றகாய்வகைகளில்அடங்கியுள்ளது.
உப்பு:ஞாபகசக்தியைகூட்டும். கூடினால்உடம்பில்வீக்கத்தைஏற்படுத்தும
கிடைக்கும்உணவுப்பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய்போன்றவற்றில்அதிகமாய்இருக்கின்றது.
Comments
Post a Comment